Categories
தேசிய செய்திகள்

11,27,000 பேருக்கு செம அறிவிப்பு…! ரூ. 22,000,00,00,000 மானியம்… ஓகே சொன்ன மோடி அமைச்சரவை ..!!

மத்திய அரசு ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியத்தை தீபாவளி போனஸ் ஆக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருக்கிறது. மத்திய ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பை வெளியிட்ட மத்திய அமைச்சர் அனுராக் தாகூர். இதன் மூலமாக 11.27 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு பலன் கிடைப்பதாக தெரிவித்தார். அத்துடன் மத்திய அரசு கேஸ் சிலிண்டரை மானிய விலையில் விற்பதற்காக 22,000 கோடி ரூபாயை மானியத்தை எண்ணெய் நிறுவனங்களுக்கு அளித்துள்ளது. எண்ணெய் நிறுவனங்களுக்கு இந்த மானியத் […]

Categories
மாநில செய்திகள்

மின் கட்டணம் உயர்வுக்கு மத்திய அரசு காரணம் – தமிழக அரசு பரபரப்பு விளக்கம் …!!

தமிழகத்தில் மின்சார கட்டணம் உயர்வுக்கு தமிழக மின்சாரத்துறைக்கு 1.60 லட்சம் கோடி கடன் இருப்பதால், கட்டணம் உயர்வு என தமிழக  மின்சாரத்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், மின்கட்டணம் உயர்வுக்கு கடன் தொகை மட்டுமே காரணம் கிடையாது, மத்திய அரசும் அவ்வப்போது அழுத்தம் கொடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக மத்திய அரசினுடைய எரிசக்தி அமைச்சகத்தின் உத்தரவின்படி மின் கட்டண திருத்தம் என்பது அவ்வப்போது செய்யப்பட வேண்டும். அப்போதுதான் அவர்கள் கொடுக்கப்படக்கூடிய மானியம், பல்வேறு நலத்திட்டங்கள் நமக்கு கிடைக்கப்பெறும். […]

Categories
அரசியல்

“அடக்கடவுளே!”…. ‘பெகாசஸ் மென்பொருளை இந்தியா வாங்கியதா?’…. ராகுல் பகீர் குற்றச்சாட்டு….!!!!

இந்தியா உட்பட உலகம் முழுவதும் சமூக ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள், பல்வேறு பத்திரிக்கையாளர்கள் ஆகியோரது தொலைபேசிகளை பெகாசஸ் உளவு மென்பொருள் ஒட்டு கேட்டுள்ளதாக அண்மையில் சர்ச்சை கிளம்பியது. இதுகுறித்து பல நாடுகளும் விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது. இந்த நிலையில் உலக நாடுகள் பெகாசஸை வாங்கியது குறித்தும், அந்த நாடுகள் எப்படி பெகாசஸை பயன்படுத்தியது ? என்பது குறித்தும் பிரபல அமெரிக்க ஊடகமான நியூயார்க் டைம்ஸ் புலனாய்வு கட்டுரையை வெளியிட்டுள்ளது. அந்தக் கட்டுரையில் இந்தியா 2 பில்லியன் டாலர் […]

Categories
தேசிய செய்திகள்

புத்தாண்டில் மோடி அரசு கொடுக்கும் பெரிய ஷாக்…. அமித் மித்ரா பரபரப்பு….!!!

ஜிஎஸ்டி உயர்வு தொடர்பாக அமித் மித்ராவின் டிவிட்டர் பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜியின் தலைமை ஆலோசகரும் முன்னாள் நிதி துறை அமைச்சருமான அமித் மித்ரா அவர்கள் மத்திய அரசு ஜவுளித்துறை காண ஜிஎஸ்டியை உயர்த்த முடிவு செய்து இருப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  ஜிஎஸ்டி உயர்வு அமலுக்கு வந்தால் ஒரு லட்சம் ஜவுளித்துறை யூனிட்டுகளை மூடும் அபாயம் ஏற்படும். இதனால் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பை இழப்பார்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தெரிந்த மாதிரி பேசிய எடப்பாடி…! பணிந்து போன மோடி … ஸ்டாலினை நம்பும் தமிழகம் …!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி, இங்கே எந்த சட்ட ஒழுங்கும் பாதிப்பில்லை. நான் சொன்னேனே என தெரிவித்தார். மேலும் பேசிய அவர்,  ஒரே வரியில் 1000 ரூபாய் வயிறு எரியுது,  நீங்கள் எல்லாம் வீட்டில் சிலிண்டர் வாங்கிக் கொண்டுதான் இருப்பீர்கள். ஆயிரம் ரூபாய் சிலிண்டர், எனக்கு பதில் சொல்லுங்க இதுக்கு பதில் பேசுகிறாரா ஓபிஎஸ், மத்திய அரசை எதிர்த்து ஏதாவது பேசுகிறார்களா, வேளாண் சட்டம் திரும்ப பெறப்பட்டது இதுவரை வாய்த் இருக்கின்றார்களா ?  எவ்வளவு […]

Categories
அரசியல்

இந்த கொடிய மிருகத்தினை வெல்ல முடியாது…. மத்திய அரசை சாடிய திருமுருகன் காந்தி…!!!

மே-17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி, இந்திய மக்களின் சொத்துக்களை தனியாருக்கு தாரைவார்ப்பதற்காகவே அரசு நிறுவனங்களை நட்டத்தில் தள்ளுகிறார்கள்  என்று கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது, “பாஜக அரசானது ஏர் இந்தியா முதல் ரயில்வே துறை வரை இந்த வித்தையை மேற்கொண்டு வருகிறது. பிரதமர் மோடி இந்தியாவின் மக்கள் சொத்துகளை தனியாரிடம் ஒப்படைக்கவே பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். மக்களிடையே மத வெறியைத் தூண்டிவிட்டு அவர்களை பிளவு படுத்தியுள்ள இந்தநிலையில்  தனியார் வசம் மக்கள் சொத்துக்கள் தனியாரிடம் செல்வதை எவரும் […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகள் மீது கார் ஏற்றிய கொடூரமான காட்சி…. வெளியான பகீர் வீடியோ…!!

உத்திரபிரதேசம் லக்கிம்பூர் கேரி பகுதியில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன், வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது அக்டோபர் 3ஆம் தேதி காரில் சென்று மோதியதால் 4 விவசாயிகள் இறந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் தொடர்ந்த மோதலினால் இன்றுவரை 9 பேர் இறந்துள்ளனர். ஆனால் அஜய் மிஸ்ரா, அவ்விடத்தில் தனது மகன் இல்லை என்று மறுத்துள்ளார். இதனையடுத்து இவரது பெயரானது முதல் தகவல் அறிக்கையில் இணைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு 11.30 மணி […]

Categories
தேசிய செய்திகள்

டிசம்பர் மாதம் வரை சலுகை – சற்றுமுன் அதிரடி அறிவிப்பு …!!

45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் லக்னோவில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாநில நிதி அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் 11 வகை முக்கிய மருந்துகள், கருவிகளுக்கான ஜிஎஸ்டி வரி சலுகை டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக  அறிவித்தார்.  தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல், டீசல்  வராது எனவும் தெரிவித்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

இரக்கமில்லாமல் விலையை உயர்த்தும் மோடி அரசு…. ஜோதிமணி எம்பி எதிர்ப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. அதன்படி பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் மக்கள் வாழ்வாதாரத்திற்கு போராடிக் கொண்டிருக்கும் போது மோடி அரசு இரக்கமில்லாமல் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை தொடர்ந்து உயர்த்திக் கொண்டே […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா நெருக்கடியிலும்… “மோடி அரசு இதை செய்வதிலேயே அதிக கவனம் காட்டியது”… பிரபல நாளிதழ் விமர்சனம்..!!

கொரோனா நெருக்கடியிலும் கூட பிரதமர் ட்விட்டரில் விமர்சனங்களை நீக்குவதில் தான் அதிக கவனம் செலுத்துவதாக தி லான்செட் மருத்துவ இதழ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இது ஒருபுறமிருக்க பல மாநிலங்களில் ஆக்சிஜன் இல்லாமல் நோயாளிகள் தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

குறிவைத்து குதறுகிறது மோடி அரசு… ஆளூர் ஷாநவாஸ் கருத்து..!!

தமிழ்நாட்டை குறிவைத்து குதறுகிறது மோடி அரசு என்று ஆளூர் ஷாநவாஸ் கருத்து தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதுதவிர பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் பலரும் உயிரிழந்து வருகின்றன. இதனால் மத்திய அரசு எப்படியாவது ஆக்சிஜனை கொண்டு வர வேண்டும் என்பதற்காக தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை மாநில அரசின் ஒப்புதல் […]

Categories
தேசிய செய்திகள்

முதியோர்களே… ஒவ்வொரு மாதமும் ரூ.3000… மோடி அரசின் அதிரடி திட்டம்…!!!

இந்தியாவில் ஏழை மற்றும் முதியவர்களின் நலனுக்காக மாதம் 300 ரூபாய் வழங்கும் திட்டத்தை மோடி அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் ஏழை மற்றும் முதியவர்களுக்காக மத்திய அரசு பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மன்தன் என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அந்தத் திட்டத்தில் அமைப்புசாரா துறையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 60 வயதிற்கு பிறகு மாதம் 3,000 ரூபாய் ஊதியம் வழங்கப்படும். இந்த திட்டத்தை மத்திய அரசு கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கியது. இந்தத் திட்டத்தின் கீழ் மார்ச் 4 […]

Categories
தேசிய செய்திகள்

மோடி அரசை துரத்துவது கடினம் அல்ல… ராகுல் காந்தி அதிரடி…!!!

இந்தியாவிலிருந்து மோடி அரசை துரத்துவது ஒன்றும் கடினமல்ல என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அதன்படி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளார். அவர் நேற்று தூத்துக்குடி வஉசி கல்லூரியில் வழக்கறிஞர்களுடன் கலந்துரையாடினார். அங்கு தூத்துக்குடி மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கெஞ்சி கெஞ்சி கேட்கணும்…! மத்திய அரசு செய்யும்… அமைச்சர் நம்பிக்கை …!!

கேஸ் சிலிண்டர் விலையை மத்திய அரசு குறைக்கும் என நம்புவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்தும், சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும் அதிமுக – பாஜக அரசுக்கு எதிராக திமுக 22 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கின்றார்கள் என்ற செய்தியாளர்களின்கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், மக்களுடைய உணர்வுபூர்வமான பிரச்சனை இது. உணர்வுபூர்வமான பிரச்சனை மதிப்பளித்து, மத்திய அரசு விலையை  குறைத்தால் நல்ல விஷயமாக இருக்கும். மத்திய அரசு மக்களுடைய உணர்வை […]

Categories
Uncategorized

73 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு…” இந்தியா வலிமையடைந்துள்ளது”… பாகிஸ்தான் பிரதமர் புகழாரம்..!!

73 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தியா வலிமை மிக்க நாடாக மாறியுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் 73வது சுதந்திர தின விழாவில் பேசிய போது இந்தியா பிரதமர் மோடியின் ஆட்சியில் கடந்த 73 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகுந்த வலிமை மிக்க நாடாக மாறியுள்ளது. பாகிஸ்தான் ராணுவம் அதற்கு இணையான பலத்தை கூட்ட வேண்டிய அவசியம் உள்ளது எனக் கூறியுள்ளார். பாகிஸ்தான் பிரதமரின் இந்த உரையாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

எதுக்கு பிடிவாதமா இருக்கீங்க ? மோடி அரசு மீது அதிருப்தி…. நீதிமன்றம் பரபரப்பு கருத்து …!!

டெல்லி விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஆக்கபூர்வமான முன்னெடுப்புகளையும் மத்திய அரசு எடுக்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. வேளாண் சட்ட திருத்த மசோதாவுக்கு எதிரான வழக்கில் மிக முக்கியமான சில முன்னேற்றங்கள் தற்போது உச்ச நீதிமன்றத்தில்  நடைபெற்று வருவதை பார்க்க முடிகின்றது. இந்த வழக்கு தொடங்கிய உடனே மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கின்றார.  இந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் விவசாய போராட்டங்களை மத்திய அரசு […]

Categories
தேசிய செய்திகள்

1இல்ல…. 2இல்ல…. 7தடவை தோல்வி…. மத்திய அரசின் அடுத்த முடிவு …!!

புதிய வேளாண் சட்டங்களுக்‍கு எதிராக, டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்களின் தலைவர்களுடன் மத்திய அரசு நடத்திய 7-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை வரும் 8-ம் தேதி நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி லட்சக்கணக்கான விவசாயிகள், டெல்லியின் எல்லைப் பகுதிகளில், தொடர்ந்து 41-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற 7-ம் கட்டப் பேச்சுவார்த்தையில், மத்திய வேளாண் அமைச்சர் […]

Categories
தேசிய செய்திகள்

குடியரசு தலைவருக்கே அழுத்தமா ? – அசோக் கெலாட் பரபரப்பு குற்றச்சாட்டு

மத்திய அரசின் அழுத்தம் காரணமாக தங்களை சந்திக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மறுப்பதாக ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் திரு. அசோக் கெலாட் குற்றம்சாட்டியுள்ளார். ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் ஆளும் மாநில முதலமைச்சர்கள் குடியரசுத் தலைவரை சந்திக்க ‍நேரம் கேட்டு கடிதம் எழுதியுள்ளதாகவும், மத்திய அரசிடமிருந்து வரும் அழுத்தம் காரணமாக தங்களை சந்திக்க அவர் மறுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

மோடி ஆட்சிக்கு காவடி தூக்கி…. கொள்ளை அடிக்கும் எடப்பாடி… பொன்முடி குற்றசாட்டு …!!

“மோடி ஆட்சிக்கு வந்தது முதல் இங்கு அவருக்கு காவடி தூக்கும் எடப்பாடி இருக்கும் வரை இந்த நாட்டு மக்களை கொள்ளையடிக்க இருக்கின்றனர்” என தி.மு.க துணை பொது செயலாளர் க.பொன்முடி எம்.எல்.ஏ சாடியுள்ளார். மத்திய பா.ஜ.க அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டெல்லி எல்லையில் கடந்த 23 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி, மத்திய அரசுடன் […]

Categories
தேசிய செய்திகள்

வாபஸ் வாங்கு… இல்லைனா பதவி விலகு… மோடி அரசுக்கு எச்சரிக்கை…!!!

விவசாயிகளுக்கு எதிராக உள்ள வேளாண் சட்டங்களையும் பாஜக அரசு திரும்ப பெற வில்லை என்றால் பதவி விலக வேண்டுமென மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் அங்கு ஒன்று திரண்டு இரவு பகல் பாராமல் போராடி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. […]

Categories
தேசிய செய்திகள்

மோடி அரசே… வேளாண் சட்டங்களை திரும்பப் பெறு…!!!

விவசாயிகளுக்கு எதிராக உள்ள மக்கள் விரோத வேளாண் சட்டங்களை மோடி அரசு திரும்பப் பெற வேண்டும் என தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. அந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிராக உள்ளதால் பல்வேறு எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “விவசாயிகள் மீது தாக்குதல் நடத்திய வன்முறை வெறியாட்டத்தை அரங்கேற்றியுள்ள ஹரியானா மாநில […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொடுக்க கூடாது… NO சொல்லி தடுத்த மத்திய அரசு…. ஏமாந்து போன தமிழக அரசு …!!

அரசு மருத்துவர்களுக்கு மருத்துவ மேற்படிப்புகளில் 50% இடஒதுக்கீடு வழங்க கூடாது என மத்திய அரசு வாதிட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு முக்கியமான நடைமுறை என்பது கடந்த 1996ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகளில் எம்பிபிஎஸ் படிக்க கூடிய அரசு மருத்துவர்கள் மேற்கொண்டு மருத்துவ மேற்படிப்பு படிக்க விரும்பினால், அதாவது அரசு செலவிலேயே படிக்க விரும்பினால் அவர்கள் இரண்டு ஆண்டுகள் கிராமப்புறங்களில் அல்லது மலைப் பகுதிகளில்,  மக்கள் அதிகமாக செல்ல முடியாத கடுமையான பகுதிகளில் பணியாற்றினால் அவர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பு மருந்து… இந்தியருக்கு கிடைக்க மோடி அரசு என்ன செய்யப் போகிறது?… ராகுல் காந்தி கேள்வி…!!!

கொரோனா தடுப்பு மருந்தை இந்திய மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு இந்திய அரசு என்ன திட்டம் வைத்துள்ளது என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். அமெரிக்காவில் உள்ள பைசர் நிறுவனம் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி ஒன்றை கண்டறிந்து, அதன் இறுதி கட்ட சோதனையில் உள்ளது. அந்த தடுப்பூசி 90 சதவீதத்திற்கும் மேல் கொரோனாவை குறிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அந்த தடுப்பூசியை இந்தியாவில் சேமித்து வைப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்ற டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் கூறியுள்ளார். அது […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

நாட்டையே சிதைக்கிறது மோடி அரசு… இதுக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க?… ராகுல் காந்தி எழுப்பிய கேள்வி…!!!

நாடு தழுவிய ஊரடங்கு மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஆகியவற்றால் எண்ணற்ற குடும்பங்களை மோடி அரசு சிதைத்து வருவதாக ராகுல் காந்தி கூறியுள்ளார். புதுடெல்லியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்த தெலுங்கானாவை சேர்ந்த மாணவி ஐஸ்வர்யா என்பவர் கடந்த இரண்டாம் தேதி தனது சொந்த ஊரில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் கொரோனா ஊரடங்கு காரணமாக தனது குடும்பத்தினருக்கு பொருளாதார நிலை மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பதால் தன்னால் படிப்பைத் தொடர முடியுமா என்ற கவலையில் தூக்குப்போட்டு […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய மக்களுக்கு ஷாக்… வெளியான பரபரப்பு தகவல்…. சரி செய்யுமா மோடி சர்க்கார் …!!

சாமானிய மக்களுக்கு 2022-ஆம் ஆண்டுதான் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் என்று எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரன்தீப் தெரிவித்துள்ளார். உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் ஈடுபட்டுள்ளன. பல்வேறு நாடுகளும் கண்டுபிடித்துள்ள தடுப்பூசிகள் பல்வேறு கட்டங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் பெரும் தொற்று வராமல் தடுப்பதற்கான தடுப்பூசி எப்போது வரும் என நாட்டு மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் இந்தியாவில் சாமானிய […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: முழு சம்பளத்துடன் 1 வருடம் விடுமுறை – அரசின் மகிழ்ச்சியான அறிவிப்பு …!!

மத்திய – மாநில அரசுகள் மக்களின் வாழ்கை நிலையை கருத்தில் கொண்டு பல்வேறு சமூக நலன் சார்ந்த திட்டங்களை வழங்கி வருகின்றனர். இதற்காகவே ஆண்டுதோறும் தனியாக நிதி ஒதுக்கப்பட்டு, பகிர்ந்தளிக்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் இந்த சமூக நலத் திட்டத்தில் பணி பெறும் ஊழியர்கள் யார் ? பயனர்கள் யார் ? என்பதை கணக்கில் எடுத்துக் கொண்டு மத்திய அரசு இந்த திட்டத்தை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஒற்றைப் பெற்றோராக […]

Categories
தேசிய செய்திகள்

78 நாட்கள் ஊதியம் போனஸாக வழங்கப்படும் – அதிரடி அறிவிப்பு

மத்திய அரசின் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் போனஸாக வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. பண்டிகை காலம் நெருங்கிக் கொண்டிருப்பதால் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படும் என்று நேற்று மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார். நாட்டில் கொரோனாவால் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ள இந்த காலகட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்துள்ளதால் அவர்களின் வாங்கும் திறன் அதிகரிக்கும். இதனால் நாட்டின் பொருளாதாரம் வளரும் என்றும் தெரிவித்திருந்தார். […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

புதிய கல்விக் கொள்கை – இறுதிக்கட்ட பணிகள் தீவிரம் …!!

புதியகல்விக்கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக  பல்கலைக்கழக மானியக்குழு செயலாளர் அனைத்து பல்கலைக்கழகத்துக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். பல்கலைக்கழக மானியக் குழு செயலாளர் ரஜ்னீஷ் ஜெயின் அனைத்து பல்கலைக்கழகத்திற்கும் ஒரு கடிதத்தை எழுதி இருக்கிறார்.அதில், புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்திருக்கிறது. அதில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை பாடத்திட்டங்கள்,  நான்கு வருட இளங்கலை படிப்பு உள்ளிட்ட உயர்நிலை படிப்பிலும் பல்வேறு விஷயங்கள் கொண்டு வரபட்டுள்ளது. இந்நிலையில் இதனை அமல்படுத்துவது தொடர்பாக அனைத்து மாநிலங்களிலும் பொதுமக்கள் கருத்துகளை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் – அமைச்சரவை அதிரடி முடிவு ….!!

மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ் ஜவடேகர், மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. தீபாவளி, தசரா உள்ளிட்ட பல்வேறு பண்டிகைகள் வரவேற்கும் இந்த சூழ்நிலையில் பண்டிகை கால போனஸை  உடனடியாக ஒரே தவணையில் வழங்கலாம் என்று முடிவு செய்து […]

Categories
தேசிய செய்திகள்

நாங்கள் இதனை செய்யவில்லை… ஆனால் மோடி அரசு… செய்கிறது… இது மிகப் பெரிய அநீதி… சோனியா காந்தி…!!!

வேளாண் சட்டங்களை மோடி அரசு திரும்ப பெறும் வரையில் விவசாயிகளுடன் இணைந்து காங்கிரஸ் கட்சி நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடும் என்று அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார். இன்று கொண்டாடப்பட்டு வருகின்ற காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காங்கிரஸ் தலைவரான சோனியா காந்தி ட்விட்டரில் தனது பதிவை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் இருக்கின்றது என்பதை மோடி அரசு உணர்ந்து கட்டாயம் சாப்பிட வேண்டும். காங்கிரஸ் ஆட்சி நாட்டில் நடந்து கொண்டிருந்தபோது விவசாயிகளிடம் […]

Categories

Tech |