Categories
மாநில செய்திகள்

ஜி.எஸ்.டி வரியை திரும்ப பெற வேண்டும்…. மோடி அரசுக்கு சீமான் கோரிக்கை….!!!

ஜி.எஸ்.டி வரி தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் மீது அதிக அளவில் ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படுவது கடும் வேதனையை அளிக்கிறது என்று கூறியுள்ளார். இதனையடுத்து ஜி.எஸ்.டி வரி விதிப்பால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுவதை கண்டு கொள்ளாத மோடி அரசு கொடுமையான ஆட்சியை செய்கிறது. கடந்த 2017-ம் ஆண்டு பிரதமர் […]

Categories

Tech |