இந்தியாவின் முதல் சூரிய சக்தி கிராமமாக, குஜராத்தின் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள மோதேரா கிராமத்தைப் பிரதமர் மோடி இன்று அறிவிக்கிறார். இந்த கிராமத்தில் பிரபலமான சூரியன் கோயில் உள்ளது. இது குறித்து குஜராத் அரசு வெளியிட்ட செய்தியில், மொதேரா கிராமத்தில் 1000 க்கும் மேற்பட்ட வீடுகளில் சோழர் பேனல்கள் 24 மணி நேரமும் மின்சார உற்பத்தி செய்யப்படுகிறது. அந்த கிராம மக்களுக்கு இலவசமாக சூரிய ஒளி மின்சாரம் வழங்கப்படும். இதனையயடுத்து தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படும் மெதேராவில் உள்ள […]
Tag: மோடி அறிவிப்பு
இரவு நேர ஊரடங்கை இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை அமல்படுத்தலாம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு […]
புத்தாண்டில் அனைவரும் நாட்டு நலனுக்காக உறுதி மொழியை ஏற்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவவித்துள்ளார் . ஒவ்வொரு வருடமும் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இந்த புத்தாண்டு நாளில் நாம் ஒவ்வொருவரும் ஒரு உறுதிமொழியை எடுத்து, அதன்படி வருடம் முழுவதும் செயல்படுகின்றோம். ஒவ்வொருவரும் வரும் 2021 புத்தாண்டில் தனிப்பட்ட உறுதிமொழிகளுடன் சேர்த்து நாட்டு நலனுக்காக ஒரு உறுதிமொழியை ஏற்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அதாவது வெளிநாட்டு பொருட்களை புறந்தள்ளிவிட்டு இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களை மட்டுமே பயன்படுத்துவது […]