Categories
தேசிய செய்திகள்

முன்னாள் முதல்வர் பதவி கிடைத்துவிடும் – மோடி கிண்டல்…!!!

மேற்கு வங்கத்தில் நேற்று ஐந்தாம் கட்ட தேர்தல் நடைபெற்றது. 45 தொகுதிகளில் நடந்த வாக்குப்பதிவில் 78.4 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு விரைவில் முன்னாள் முதல்வர் பதவி கிடைத்து விடும் என்று பிரதமர் மோடி கிண்டலடித்துள்ளார். நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கும் போது மேற்கு வங்கம் மட்டும் பின்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இதை மாற்ற வேண்டும் என்பதற்காக பல்வேறு நலத்திட்டங்களை பாஜக அரசு அறிவித்துள்ளது […]

Categories

Tech |