நேற்று தமிழகம் வந்த மோடியை சந்திப்பதற்கு இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இருவரும் நேரம் கேட்டிருந்தனர். அதன்படி அவர்களுக்கு நேரமும் ஒதுக்கப்பட்டது. எனினும் இருவரும் எதிர்பார்க்காத டுவிஸ்ட்டாக அரசியல் பற்றி பிரதமர் அவர்களிடம் பேசவில்லை. இந்நிலையில் இன்று சென்னையில் அமித்ஷா பங்கேற்ற தனியார் நிகழ்ச்சியில் ஓபிஎஸ் கலந்துகொண்டார். அப்போது ஓபிஎஸ்-ஐ பார்த்த அமித்ஷா கைகுலுக்கலோடு நிறுத்திக் கொண்டார். நிகழ்ச்சி முடிந்தவுடன் தன்னை தனிப்பட்ட முறையில் அமித்ஷா சந்திப்பார் என்று நினைத்த சூழலில், அவர் பாஜக அலுவலகத்துக்கு புறப்பட்டு சென்று […]
Tag: மோடி சந்திப்பு
திண்டுக்கல்லில் காந்தி கிராம் கிராமியப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை தமிழகம் வருகிறார். இந்த நிலையில் பிரதமர் மோடியை மதுரை விமான நிலையத்தில் வைத்து ஓபிஎஸ் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இபிஎஸ் மோடியை சந்திக்க உள்ளதாக கூறப்பட்டது. இதற்காக எடப்பாடி தரப்பிலிருந்து தூது அனுப்பப்பட்டதாகவும், மற்றொரு பக்கம் ஓபிஎஸ் தரப்பிலிருந்து சிலரிடம் பேசி பார்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இபிஎஸ், ஓபிஎஸ் என இருவரும் பிரதமரை தனித்தனியாக சந்தித்து மாநிலம் தொடர்பான […]
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தலை தூக்கிய நிலையில் கட்சியை இரண்டாக இருக்கிறது. அதனைதொடர்ந்து கடந்த 11ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை பொதுகுழு உறுப்பினர்கள் தேர்வு செய்தனர். மேலும் அடுத்த நான்கு மாதங்களுக்குள் பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கட்சியின் நலனுக்காக எதிராக செயல்பட்டதாக கூறி ஓ.பன்னீர்செல்வம், அவரது மகன் ஒ.பி. ரவீந்திரநாத், ஓ.பி. […]