நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில் கோவிஷீயீல்டு, கோவாக்சின், ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்பட்டு மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதனால் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று இந்தியா 61 கோடி தடுப்பூசிகள் என்ற இலக்கை எட்டியதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. முதல் முறையாக ஒரே நாளில் ஒரு கோடியே 2 லட்சம் தடுப்பூசிகள் […]
Tag: மோடி பாராட்டு
நாமக்கல் மாணவி ஒருவர் பிரதமர் மோடியின் பாராட்டு மேலும் சாதனைகள் படைக்க ஊக்கம் அளித்தியிருப்பதாக கூறி இருக்கின்றார். நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள இ.பி. காலனியில் நடராஜன் என்ற லாரி டிரைவர் அவரது மனைவி மற்றும் சிவானி, கனிகா என்ற இரு மகள்களுடன் வசித்து வருகிறார். நாமக்கல் கிரீன்பார்க் சி.பி.எஸ்.இ பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி கனிகா நடந்து முடிந்துள்ள தேர்வு முடிவில் 500-க்கு 490 மதிப்பெண்கள் சாதனை படைத்துள்ளார். நேற்று வானொலியில் மனதின் […]
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை சிறப்பாக மேற்கொண்டதற்காக முதல்வரை பிரதமர் பாராட்டினார் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் , மருத்துவப் பணிகளை மேற்கொள்ள ஓய்வுபெற்ற மருத்துவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை , முன்னெச்சரிக்கை குறித்து முதல்வரிடம் பிரதமர் கேட்டறிந்தார். தமிழக அரசு எடுத்து வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார். நாளை நடைபெறும் மக்கள் ஊரடங்குக்கு தமிழக […]