இந்தியாவில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவு நேற்று வெளியானது. இதில் பஞ்சாப் தவிர நான்கு மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைக்கிறது. இந்த மாபெரும் வெற்றியைக் கொண்டாடும் வகையில் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடி தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது, “இந்த முறை தேர்தலில் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடனும் சுதந்திரத்துடனும் பாஜகவுக்கு வாக்களித்து மாபெரும் வெற்றியடைய செய்துள்ளனர். இந்த ஆண்டிற்கான ஹோலி பண்டிகை இப்போதே தொடங்கிவிட்டது. இதற்காக […]
Tag: மோடி பேச்சு
ஞாயிறுதோறும் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றுவது வழக்கம். இந்நிலையில் இன்றைய மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெறும் ஒவ்வொரு வீரர்களும் தங்களுடைய வாழ்க்கையில் கடுமையான போராட்டங்களை சந்தித்தவர்கள். அவர்கள் நீண்டகாலம் கடுமையாக உழைத்து உள்ளனர். அவர்கள் தங்களுக்காக மட்டும் விளையாட செல்லவில்லை, நாட்டுக்காக செல்கின்றனர் என்று தெரிவித்துள்ளார். மேலும் உலகிலேயே மிகவும் தொன்மையான மொழி இந்தியாவில் உள்ளது என்பது நம் அனைவருக்கும் பெருமை. தமிழ் […]
கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகின்றார். அதில் , மத்திய சுகாதார துறை அமைச்சர் இதுவரை 8 உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார். கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா பற்றிய தகவல்களை கவலையுடன் உலகம் பார்த்து வருகிறது. நாம் ஆரோக்கியமாக இருந்தால், உலகம் ஆரோக்கியமாக இருக்கும் – இதுவே நம் தாரக மந்திரம். அத்தியாவசிய சேவைகளில் பணிபுரிவோர் தவிர மற்றவர்கள் யாரும் ஞாயிறன்று வெளியே […]