Categories
தேசிய செய்திகள்

குஜராத்தில் பட்டேல் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை…!!

இந்தியாவின் இரும்பு மனிதர் என போற்றப்படும் சர்தார் வல்லபாய் பட்டேல் 145 ஆவது பிறந்த தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. டெல்லியில் உள்ள பட்டேல் சிலைக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதேபோன்று குஜராத் மாநிலத்தில் கோவாடியாவில் அமைந்துள்ள வல்லபாய் பட்டேல் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செய்தார். அவருடைய சிலையின் பாதத்தில் தீர்த்தம் தெளித்து அவர் வழிபட்டார். தொடர்ந்து […]

Categories

Tech |