Categories
மாநில செய்திகள்

பிரதமர் மோடி வருகை… 4,000 போலீசார் குவிப்பு…. விழா ஏற்பாடுகள் தீவிரம்…!!!

திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழகத்தில் 36-வது பட்டமளிப்பு விழா மற்றும் காந்திகிராமம் நிறுவனத்தின் பவளவிழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரை ஆற்றுகிறார். மேலும் இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் ஸ்டாலின், ஒன்றிய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், எல்முருகன் ஆகியோர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதனையடுத்து பிரதமர் வருகை முன்னிட்டு ஒரு வாரமாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகம், காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் […]

Categories
மாநில செய்திகள்

பிரதமர் மோடி வருகை… சென்னையில் கடைகளை மூட உத்தரவு…. போக்குவரத்து திடீர் மாற்றம்… முக்கிய அறிவிப்பு….!!!

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் தேசிய நெடுஞ்சாலை துறையில் புதிய திட்டங்கள், ரயில்வே துறையின் புதிய திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார். இதற்காக நாளை மாலை ஹைதராபாத்தில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு மாலை 5.10 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வருகிறார். அதன்பிறகு ஹெலிகாப்டரில் புறப்பட்டு ஐஎன்எஸ் அடையாறு வந்து கார் மூலம் நேரு விளையாட்டு அரங்கிற்கு வருகிறார். பிரதமர் 5.45 மணி முதல் […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடியின் பாதுகாப்பில் குறைபாடு…. உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை…. பஞ்சாபின் நிலை என்ன?…!!!!

பஞ்சாபில் நடைபெறவிருந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டரில் வருவதாக கூறியிருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் சாலை மார்க்கமாக செல்ல முடிவு செய்தார். இந்நிலையில் நரேந்திர மோடியின் கான்வாய் பஞ்சாபில் நடைபெற்ற போராட்டத்தின் காரணமாக 20 நிமிடம் நிறுத்தப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எனவே பஞ்சாப்பில் பிரதமர் மோடியின் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடுகளைப் பற்றி நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெறவிருக்கிறது. வழக்கறிஞர் மனிந்தர் சிங்கின் முறையீட்டை ஏற்று வழக்கை நாளை விசாரிப்பதாக […]

Categories
அரசியல்

தமிழ் மக்கள் மட்டும் இளிச்சவாயா….? மோடிப்பொங்கல் எதற்காக….? விருதுநகர் எம்பி ஆவேசம்….!!

விருதுநகரின் நாடாளுமன்ற உறுப்பினரான மாணிக்கம் தாகூர், பொங்கலை மட்டும் எதற்காக மோடியின் பெயருடன் இணைக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார். விருதுநகரின் நாடாளுமன்ற உறுப்பினரான மாணிக்கம் தாகூர், மதுரையில் தன் அலுவலகத்தில் வைத்து பத்திரிகையாளர்களை சந்தித்தபோது தெரிவித்திருப்பதாவது, பிரதமர் நரேந்திர மோடி மதுரைக்கு வருவதை முன்னிட்டு மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவது தொடர்பில் அவருக்கு கடிதம் எழுதி இருக்கிறேன். எனவே, சர்வதேச விமான நிலையமாக மதுரை விமான நிலையத்தை மாற்ற தீர்மானித்து, வரும் 12ஆம் […]

Categories
அரசியல்

“வருகிறார் மோடி”…. வெள்ளைக் கொடியா…? கருப்பு கொடியா…? எந்த சிக்னல் காட்ட போறாரு வைகோ….!!!

நேற்று செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மக்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து பேசிய அவர் தமிழக மக்கள் சமூகநீதியை காக்கும் வகையில் திமுகவை ஆட்சியில் அமர்த்தியுள்ளார்கள். அதேபோல் முதல்வர் ஸ்டாலினும் இந்தியாவே புகழ்ந்து பேசும் வகையில் சிறப்பாக செயலாற்றி வருகிறார். அதோடு மட்டுமில்லாமல் தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை ‘அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்’ என்ற சட்டத்தின் மூலம் நீக்கியுள்ளார். அதேபோல் தமிழ்தாய் வாழ்த்து, கோவில் நிலம் மீட்பு என […]

Categories
அரசியல்

யாரும் வம்பு வச்சுக்காதீங்க…. அப்புறம் அவ்ளோதான்…. முதல்வர் ஸ்டாலின் போட்ட கண்டிஷன்….!!!!

தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள 11 மருத்துவ கல்லூரிகளை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி ஜனவரி மாதம் 12-ஆம் தேதி தமிழகத்திற்கு வர உள்ளார். மோடியின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும் ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததும் மத்திய அரசு முழக்கத்தை முன்வைத்து மாநில உரிமைகளை அதிகம் பேசியது. இந்த நிலையில் தமிழகத்திற்கு பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடியும், ஸ்டாலினும் ஒரே மேடையில் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் ஸ்டாலின் மோடி கலந்துகொள்ளும் […]

Categories

Tech |