பாஜக மூத்ததலைவர் எல்.கே. அத்வானியின் 95வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனால் மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் அத்வானியின் வீட்டிற்கு சென்று அவருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து கூறினார். இது தொடர்பாக டுவிட்டரில் ராஜ்நாத் சிங் வெளியிட்ட செய்தியில் “மதிப்பிற்குரிய அத்வானியின் வீட்டிற்கு சென்று அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துகொண்டேன். அவரது உடல்நலம் மற்றும் நீண்டஆயுளுக்காக இறைவனை வேண்டி கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். இதேபோல் அத்வானியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது இல்லத்திற்கு நேரில் சென்ற பிரதமர் […]
Tag: மோடி வாழ்த்து
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் இன்று தன்னுடைய 72-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். எனவே அவருக்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். எப்போதும்போல ரசிகர்கள் அவருடைய பிறந்தநாளை கொண்டாடுவதற்கு ஏற்பாடுகளை செய்து கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழ கடவுள் ஆசீர்வதிக்கட்டும் என்று பிறந்தநாள் வாழ்த்துக்களை டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இந்தியா பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் நாட்டில் புதிதாக பதவியேற்றுள்ள பிரதமருக்கு தனது வாழ்த்துக்களை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் நாட்டில் நேற்றுடன் பெஞ்சமின் நெதன்யாகு அரசின் 12 ஆண்டு ஆட்சி காலம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் யாருமே எதிர்பாராத விதமாக அரபு கட்சிகள் அவருக்கு எதிராக வலதுசாரியுடன் கூட்டணி வைத்து புதிய கூட்டணி அரசையும் நிறுவி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கூட்டணியுடைய பிரதமராக நஃப்டாலி பென்னட் வலதுசாரி தேசியவாதி பதவியேற்றுள்ளார். இதற்கிடையே பிரதமர் […]
தமிழர்களின் திருநாளான சித்திரைத் திருநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து இன்று தமிழகத்தில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் கோவில்களில் சென்று வழிபாடு நடத்துவார்கள். இந்த தமிழ் புத்தாண்டிற்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தின் சகோதர, சகோதரிகளுக்கும் உலகமெங்கும் உள்ள தமிழர்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். தமிழ் பண்பாட்டின் மகத்துவம் தொடர்ந்து ஒளிரட்டும். புத்தாண்டு ஒவ்வொருவரின் வாழ்விலும், ஆரோக்கியத்தையும், செல்வத்தையும், மகிழ்ச்சியும் கொடுக்க இந்த மகிழ்ச்சியான தருணத்தில் பிரார்த்திக்கிறேன் […]
தேர்தலில் வெற்றி பெற்ற அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபருக்கு பிரதமர் மோடி தன்னுடைய வாழ்த்துக்களை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அமெரிக்காவில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் 250 வாக்குகள் பெற்று ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து பைடன் 46வது அமெரிக்க அதிபராக பதவி ஏற்க இருக்கிறார். மேலும் துணை அதிபராக, இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்ணான கமலா ஹாரிஸ் பதவியேற்க இருக்கிறார். இந்நிலையில் பைடனுக்கும், கமலா ஹரிஷுக்கும் பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய […]