Categories
தேசிய செய்திகள்

மக்களால் மோடி வேதனை… ஏன் இப்படி பண்றீங்க…!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் மக்கள் அலட்சியமாக இருப்பதால் பிரதமர் மோடி வேதனை அடைவதாக தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு முதலில் உச்சத்தில் இருந்தது. அதனால் பொதுமக்கள் அனைவரும் அரசு விதித்த வழிமுறைகளை பின்பற்றி வந்தனர். தற்போது கொரோனாவுக்கு குணமடைந்து விகிதம் அதிகரித்து வருவதால் மக்கள் கொரோனாவை சாதாரணமாக எடுத்துக்கொண்டு செயல்பட்டு வருகிறார்கள். அது தனக்கு வேதனை அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் மக்கள் விழிப்புடன் இருப்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ஏன் ? இப்படி பண்ணுறீங்க….. விதிமுறையை ஒழுங்கா பின்பற்றுக – மோடி கவலை ….!!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் தீவிரமாக பின்பற்றவில்லை என்று பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இரவு பகல் பாராமல் பணியாற்றக்கூடிய மருத்துவர்கள் மற்றும் மற்ற பணியாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக பால்கனியில் வந்து நின்று மக்கள் கைகட்டி உற்சாகப்படுத்தும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால் நேற்றைய தினம் அந்த நிலைமை அப்படி தலைகீழாக மாறிவிட்டது. மக்கள் அதனை தவறாக புரிந்து கொண்டு சாலைகளில் இறங்கி கொண்டாட்டங்களில் ஈடுபட தொடங்கியிருந்தார்கள். தலைநகர் டெல்லி […]

Categories

Tech |