பொருளாதார சீரமைப்புத் திட்டங்கள் குறித்த 5ம் கட்ட அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் இன்று காலை வெளியிட உள்ளார். பொருளாதார சீரமைப்புத் திட்டங்களுக்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வதாகவும்,சிறு, குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்களின் நலனுக்காகவும் இந்த சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என பிரதமர் மோடி கூறியிருந்தார். அதன்படி ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து 5ம் கட்ட அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று […]
Tag: #மோடி
பொருளாதார சீரமைப்புத் திட்டங்களுக்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வதாகவும்,சிறு, குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்களின் நலனுக்காகவும் இந்த சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என பிரதமர் மோடி கூறியிருந்தார். இது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விரிவான தகவல்களை வெளியிட்டு வருகிறார், அதில் சிறப்பு தொகுப்பு திட்டம் : ரூ.20 லட்சம் கோடி சிறப்பு தொகுப்பு திட்டம் அமல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளார். வளர்ச்சியை ஏற்படுத்தவும், தன்னிறவை உருவாக்கவும் இந்த சுயசார்ப்பு பாரத […]
இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் உரைநிகழ்ந்த இருக்கின்றார் நேற்றைய தினம் பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார். மாலை 3 மணிக்கு தொடங்கிய இந்த ஆலோசனை கூட்டம் இரவு ஒன்பது மணி வரை, சுமார் 6 மணி வரை இந்த ஆலோசனை நடைபெற்றது. கிட்டத்தட்ட 25 க்கும் மேற்பட்ட மாநில முதல்வர்கள் நேரடியாக பிரதமரிடம் பேசினார்கள். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நான்காவது முதல்வராக பிரதமருடன் ஆலோசனை நடத்தினார். கிட்டத்தட்ட […]
வருகின்ற 12ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ரயில்வே சேவை இயக்கப்படும் என்று மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது. வருகின்ற 12ஆம் தேதி முதல் டெல்லியில் இருந்து சென்னை உள்ளிட்ட 15 நகரங்களுக்கு ரயில்கள் இயக்கப்படும். முதல்கட்டமாக இந்த ரயில் சேவை தொடங்கும் என்று மத்திய ரயில்வே அமைச்சகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த ரயில்கள் அனைத்து திரும்ப வந்துட்டு போவது போல தான் இயக்கப்படுகின்றன. டெல்லியிலிருந்து சென்னை, செகந்திராபாத், பெங்களூர், திருவனந்தபுரம், அகமதாபாத், ஜூம்மு தாவி, மும்பை, திப்ரூகர், […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் தண்டவாளத்தில் தூங்கிக் கொண்டிருந்த வெளிமாநில தொழிலாளர்கள் மீது ரயில் மோதிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் அவுரங்காபாத் மாவட்டத்திலிருந்து மத்திய பிரதேசம் நோக்கி சென்ற தொழிலாளர்கள் இரவில் தண்டவாளத்தில் ரயில் வாராது என்று தூங்கி கொண்டு இருந்தனர். தொழிலாளர்கள் அசந்து தூங்கிக்கொண்டு இருந்த நேரத்தில் சரக்கு ரயில் வந்து அவர்கள் மீது மோதியதில் 17 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். இந்த சம்பவ நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் […]
விசாகப்பட்டினம் விஷவாயு கசிவு சம்பவம் தொடர்பாக பேரிடர் மேலாண்மை அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். ஆலோசனையை தொடர்ந்து, விசாகப்பட்டினம் விஷவாயு கசிவு தொடர்பாக ஆந்திர முதல்வருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். மாநில அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என பிரதமர் உறுதி அளித்துள்ளார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிவால் 2,000-திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். […]
முஸ்லிம்களுக்கு எதிராக மத சுதந்திரத்தை மீறும் வகையில் பாஜக ஆட்சி நடைபெறுவதாக அமெரிக்க நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது. நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று இந்தியா VS அமெரிக்கா நட்பு. நம்முடைய பிரதமரும் அமெரிக்க அதிபரும் நண்பர்களாக இருந்து வருகிறார்கள். இதனை அமெரிக்க அதிபர் பலமுறை தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு பிரதமர் மோடி அமெரிக்கா சென்றபோது ஹவ்டி மோடி என்ற நிகழ்ச்சியை நடத்தி மோடியை உற்சாகப்படுத்திய அமெரிக்க அதிபர் ரொனால்ட் டிரம்புக்கு இந்த ஆண்டு இந்தியாவின் பிரதமர் மோடி […]
சர்வதேச மத சுதந்திரத்தை மீறும் நாடுகள் பட்டியலில் இந்தியாவை சேர்த்ததற்கு அமெரிக்காவிற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஐக்கிய அமெரிக்கா ஆணையம் ஆண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் இந்தியாவில் அதிகரித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மத சுதந்திரத்தை மீறும் நாடுகள் என நைஜீரியா, வடகொரியா, எரித்ரியா, இந்தியா, ஈரான், பர்மா, சீனா, ரஷ்யா, சிரியா, பாகிஸ்தான், சவுதி அரேபியா, துர்க்மெனிஸ்தான், தஜிகிஸ்தான், வியட்நாம் என மொத்தம் 14 நாடுகளை பட்டியலிட்டுள்ளது. அமெரிக்க […]
சர்வதேச மத சுதந்திரத்தை மீறும் நாடுகள் பட்டியலில் இந்தியாவை சேர்த்ததற்கு அமெரிக்காவிற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று இந்தியா VS அமெரிக்கா நட்பு. நம்முடைய பிரதமரும் அமெரிக்க அதிபரும் நண்பர்களாக இருந்து வருகிறார்கள். இதனை அமெரிக்க அதிபர் பலமுறை தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு பிரதமர் மோடி அமெரிக்கா சென்றபோது ஹவ்டி மோடி என்ற நிகழ்ச்சியை நடத்தி மோடியை உற்சாகப்படுத்திய அமெரிக்க அதிபர் ரொனால்ட் டிரம்புக்கு இந்த ஆண்டு இந்தியாவின் பிரதமர் மோடி விழா […]
கொரோனா வைரஸ் பரவல் குறித்து காணொலிக் காட்சி மூலம் இன்று அனைத்து மாநில முதல்வர்கள் உடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். நாடு முழுவதும் கொரோனாவால் 27,892 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை 872 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், கொரோனா பரவலை தடுக்க அமலில் உள்ள நாடு தழுவிய ஊரடங்கு இன்னும் 6 நாட்களில் முடிவடைய உள்ளது. கடந்த மார்ச் 25ம் தேதி தொடங்கிய ஊரடங்கு 2ம் கட்டமாக 34வது நாளாக அமலில் உள்ளது. […]
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் பாதுகாப்பில் எந்த சமரசமும் கிடையாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் அவர்களது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என அவர் வாக்களித்துள்ளார். மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தினால் 7 ஆண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கும் வகையில் அவசர சட்டம் கொண்டு வரப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. நாட்டில் கொரோனா வைரசுக்கு எதிரான பணிகளில் முன்னணியில் இருக்கும் சுகாதார ஊழியர்கள் மீது பல்வேறு […]
கொரோனா பாதித்த அதிகமானோரை குணப்படுத்திய மாநிலங்களின் வரிசையில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் உயர்ந்து கொண்டே இருப்பதால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் பாதிக்கப்பட்டு முறையான சிகிச்சை பெற்ற 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளது மக்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை முன்னின்று நடத்தி வருகிறது. முன்மாதிரியான தமிழகம் : குறிப்பாக […]
பிரதமர் மோடி நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இன்று உலக நாடுகளுக்கே பெரிய சவாலாக விளங்குவது கொரோனா வைரஸ். 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவி மக்களின் உயிர்களை காவு வாங்கி வருகிறது. இதற்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்க முடியாததால், அனைத்து உலக நாடுகளும் ஊரடங்கு அமல் படுத்தி கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர். அந்தவகையில் இந்தியாவிலும் வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனவை கட்டுப்படுத்த மத்திய அரசாங்கம் […]
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பிரதமர் மோடி தொடர்பு கொண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார். இன்று உலக நாடுகளுக்கே பெரிய சவாலாக விளங்குவதுகொரோனா வைரஸ். 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவி மக்களின் உயிர்களை காவு வாங்கி வருகிறது. இதற்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்க முடியாததால், அனைத்து உலக நாடுகளும் ஊரடங்கு அமல் படுத்தி கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர். அந்தவகையில் இந்தியாவிலும் வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனவை கட்டுப்படுத்த மத்திய […]
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்துள்ளார். இன்று உலக நாடுகளுக்கே பெரிய சவாலாக விளங்குவதுகொரோனா வைரஸ். 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவி மக்களின் உயிர்களை காவு வாங்கி வருகிறது. இதற்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்க முடியாததால், அனைத்து உலக நாடுகளும் ஊரடங்கு அமல் படுத்தி கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர். அந்தவகையில் இந்தியாவிலும் வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனவை கட்டுப்படுத்த மத்திய அரசாங்கம் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. மே […]
கொரோனவை விரட்டிட ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து வழங்கிய இந்தியாவுக்கு ஐநாவின் பொது செயலாளர் பாராட்டு தெரிவித்துள்ளார். உலகுக்கே மரண பயத்தை காட்டிக் கொண்டிருக்கும் கொடூர கொரோனா வைரசுக்கு இன்றுவரை மருந்து கண்டுபிடிக்க முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. அதேவேளையில் கொரோனவை எதிர்த்து போராடி வரும் உலக நாடுகள் அதற்க்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் தீவிர முயற்சியில் […]
ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகள் பணப்புழக்கத்தை அதிகரித்து கடன் வழங்குவதை அதிகரிக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மேலும், சிறு, குறு நிறுவனங்கள், விவசாயிகள், ஏழைகளுக்கு உதவிகரமாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று காலை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ” ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை. 4.4 % ஆக தொடரும் எனவும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதத்தில் இருந்து 3.75 […]
பிரதமரின் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பை முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் 21நாட்கள் ஊரடங்கு உத்தரவின் இறுதி நாளான இன்று நாட்டு மக்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி மேலும் 19 நாட்கள் நீட்டித்து மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என்று உத்தரவிட்டார். இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவு மூலம் கருத்து தெரிவித்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், பிரதமரின் புத்தாண்டு வாழ்த்துகளை மறுபரிசீலனை […]
சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் லட்சக்கணக்கான மக்களை கொன்று குவிக்கிறது. இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் தடுப்பு நடவடிக்கையாக 21 நாள் ஊரடங்கு உத்தரவு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இருந்தாலும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வந்ததால் பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்தனர். அதனைத் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவின் கடைசி நாளான இன்று காலை 10 […]
ஊரடங்கு நீட்டிப்பு செய்வது குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் பேசத் தொடங்கினார். சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் லட்சக்கணக்கான மக்களை கொன்று குவிக்கிறது. இந்தியாவிலும்கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் தடுப்பு நடவடிக்கையாக 21 நாள் ஊரடங்கு உத்தரவு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இருந்தாலும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வந்ததால் பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்தனர். […]
ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இன்று காலை 10 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் பேசுகின்றார் இந்தியாவை மிரட்டி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்தது. இன்றோடு 21 ஆவது நாள் ஊரடங்கு உத்தரவு நிறைவடையும் நிலையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. உயிரிழப்பும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்வதால் பொதுமக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கை […]
ஐக்கிய அரபு அமீகரத்தில் குடியேறிய இந்தியர்களின் நிலை குறித்து பிரதமர் மோடியின் கவனத்திற்கு கொண்டு செல்லும் நோக்கத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பிரதமருக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில், ” ஐக்கிய அரபு எமிரேட்ஸில் குடியேறிய 2.8 மில்லியன் இந்தியர்களில், கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்கள் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவித்தார். துபாயில் நிலைமை மோசமடைந்து வருவதாகவும், மேலும், அங்கு போதிய தனிமைப்படுத்தல் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட வசதிகள் இருப்பதாகவும்” கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். “கேரளர்களில் பெரும்பான்மையானவர்கள் நீல […]
COVID-19 க்கு எதிரான மனிதகுலத்தின் போராட்டத்திற்கு உதவ எல்லாவற்றையும் இந்தியா செய்யும் என அதிபர் டிரம்ப் ட்வீட்க்கு பிரதமர் பதில் ட்வீட் செய்துள்ளார். இந்தியாவிடம் ஹைட்ராக்ஸி கிளோரோகுயின் மருந்து கேட்டு அமெரிக்கா, இஸ்ரேல், ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 30 நாடுகள் மருந்து கேட்டு விண்ணப்பித்துள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்தது. பல நாடுகள் கொரோனாவை கட்டுப்படுத்த ஹைட்ராக்ஸி கிளோரோகுயின் எனும் மலேரியா தடுப்பு மருந்தினை பயன்படுத்துகின்றன. இதையடுத்து, உள்நாட்டின் தேவையை பூர்த்தி செய்த பிறகே மாத்திரை ஏற்றுமதி தொடர்பாக முடிவெடுக்கப்படும் […]
அனுமன் சஞ்சீவி மூலிகையைக் கொண்டு லட்சுமணனை காப்பாற்றியது போல பிரேசில் மக்களின் உயிரைக் காக்க இந்தியா மருந்து தர வேண்டும் என பிரேசில் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ்சுக்கான மருந்து இதுவரை கண்டறியப்படாத போதிலும் மலேரியா காய்ச்சல் மருந்தான ஹைட்ராக்சிகுளோரோகுயின் நோய் அறிகுறிகளை கட்டுப்படுத்தும் என்று மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. இந்திய மருந்து நிறுவனங்கள் பல இம்மருந்து தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதால் போதுமான அளவில் கையிருப்பு உள்ளது. இதனால் நோயின் தாக்கம் சமூகபரவலை எட்டிய நாடுகள் இந்தியாவின் உதவியை நாடியுள்ளனர். ஒவ்வொரு […]
உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 83,065ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14.46 லட்சம், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3.08 லட்சம் ஆக உள்ளது. அதில் இந்தியாவில் மட்டும் கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க அனைத்து எதிர்கட்சிகளுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் பேசிய மோடி, முழு உலகமும் தற்போது கரோனாவின் கடுமையான […]
சிக்கலில் யாரும் மாட்டி விட வேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை கவுரவிக்க அனைவரும் 5 நிமிடங்கள் எழுந்து நில்லுங்கள் என்ற வதந்தி பரவி வந்தது. இதற்கு மோடி தனது ட்விட்டர் பதிவில், சிலர் செய்யும் பிரசாரம் எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. யாரும் தன்னை யாரும் சிக்கலில் மாட்டி விட வேண்டாம் என்று பதிவிட்டுள்ளார். மேலும் ஒருவேளை என்னை கவுரவிக்க விரும்பினால், உங்களுக்கு உண்மையிலேயே அன்பு இருந்தால், கொரோனா வைரஸ் […]
இந்தியாவில் ஊரடங்கு நீட்டிப்பு செய்வது குறித்து 11ஆம் தேதி முடிவு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வரும் நிலையில் மத்திய மாநில அரசு அதனை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. முன்னதாக கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய போது 21 நாள் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு அறிவித்தது. ஏப்ரல் 14ம் தேதியுடன் முடியும் ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிக்கலாம் என்பது குறித்து ஆலோசனை மத்திய அரசு […]
ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஏப்ரல் 11-இல் மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்துகின்றார். கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வரும் நிலையில் மத்திய மாநில அரசு அதனை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. முன்னதாக கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய போது 21 நாள் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு அறிவித்தது. ஏப்ரல் 14ம் தேதியுடன் முடியும் ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிக்கலாம் என்பது குறித்து ஆலோசனை மத்திய அரசு தரப்பில் நடைபெற்று வருகிறது. […]
மத்திய அரசு ஆண்டுக்கு ரூ.1,250 கோடியை விளம்பரங்களுக்காக செலவிடுகிறது என காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் விளம்பரங்களுக்கு தடை விதிக்கவும் பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். மேலும், ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான அழகுபடுத்தல் மற்றும் கட்டுமானத் திட்டங்களை ஒத்திவைக்க வேண்டும் என்றும், அந்த தொகையை புதிய மருத்துவமனை அமைக்க, மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க செலவிடலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார். கொரோனாக்கு எதிரான […]
நாடு முழுவதும் ஏப்ரல் 14 பிறகு ஊரடங்கு நீட்டிக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் கிடைத்திருக்கிறது நாடு முழுவதும் ஏப்ரல்14 பிறகு உடனே நீட்டிக்க மத்திய அரசு ஆலோசித்து தகவல் வெளியாகியிருக்கிறது. நேற்றைய தினம் மத்திய அமைச்சரவை கூட்டம் காணொலிக் காட்சி மூலமாக பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. அப்போது ஏப்ரல் 14 பிறகு ஊரடங்கு நீட்டிக்கலாமா ? அல்லது முடித்துக் கொள்ளலாமா ? என்பது சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக ஊரடங்கு முடித்துக் கொண்டால் எந்த […]
இந்தியாவில் 4,067 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க மத்திய அரசு பலவேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் கொரோனா பாதிப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். நேற்று அவர் முன்னாள் ஜனாதிபதிகள், முன்னாள் பிரதமர்கள், காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களுடன் திடீரென ஆலோசனை நடத்தினார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இத்தலைவர்கள் தங்களுடைய ஆலோசனையை பிரதமரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறத. இந்த நிலையில் இதுகுறித்து […]
கொரோனாவுக்கு எதிராக நாம் மஹா சக்தியை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். டிவிட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டார். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மோடி உரையாற்றியதில், கொரோனா வைரஸுடனான போரில் 9 நாட்களை நிறைவு செய்துள்ளோம். ஊரடங்கிற்கு நாட்டு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். கொரோனா வைரஸை கட்டுப்படுத்த நிரந்தர தீர்வை நோக்கி நாம் […]
பிரதமர் மோடியின் தாயார் ஹிராபா பிரதமரின் பொது நிவாரண நிதிக்கு பணம் அனுப்பியுள்ளார். கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸால் இதுவரை உலகம் முழுக்க 38,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 8 லட்சத்தை தாண்டியது. இந்தியாவிலும் இந்த வைரசால் 32 பேர் உயிரிந்துள்ள நிலையில் 1000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பு […]
விதிகளை மீறி வீட்டை விட்டு வெளியே வந்தால் சிலரால் வைரஸ் ஆபத்தில் இருந்து தப்பமுடியாது என்று பிரதமர் எச்சரித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸ்ஸின் […]
வாழ்வா சாவா போராட்டத்தில் நான் மக்களிடம் மன்னிப்பு கேட்கின்றேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வானொலி மூலம் மங்கிபாத் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பேசி வருகின்றார். இன்று பேசிய பிரதமர் கொரோனா குறித்து பேசினார். அதில் ஊரடங்கு உத்தரவு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நான் எடுத்த இந்த முடிவால் என் மீது சிலர் கோபத்தில் இருப்பதை நான் அறிகிறேன்.கொரோனாவை தடுப்பது என்பது வாழ்வா சாவா போராட்டம். […]
கொரோனா தடுப்புப் பணி மற்றும் பாதிப்பு ஈடுசெய்ய தமிழகத்திற்கு 9,000 கோடி ரூபாய் தேவைப்படுகிறது என்று முதலமைச்சர் பழனிசாமி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு , தடுப்பு பணிகளுக்காக 9,000 கோடி ரூபாய் தேவை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். ஏற்கனவே கடந்த 3 நாட்களுக்கு முன்பாக ரூ.4,000 கோடி தேவை என்று கடிதம் எழுதியதை அடுத்து மீண்டும் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.இன்றைய சூழலில் தமிழகத்துக்கு 9,000 […]
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதார துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், காவல்துறை தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தில் 144 தடை ஏப்., 14ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். முன்னதாக தமிழக முதலமைச்சருடன், பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியுள்ளார். தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை பற்றி முதல்வர் பழனிசாமியிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார் […]
கொரோனா நடவடிக்கைக்கான சிறப்பு நிதியாக 4 ஆயிரம் கோடியை ஒதுக்க வேண்டும் என பழனிச்சாமிபிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு சிறப்பு நிதி ஒதுக்கி ஒதுக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அதில் கொரோனாவில் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்க பிரதமர் எடுத்துவரும் துணிச்சலான நடவடிக்கைகளுக்கு பாராட்டுக்கள்.ஊரடங்கு உத்தரவால் சிறு குறு , நடுத்தர தொழில் உட்பட பல்வேறு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தொழில் நிறுவனங்கள் வரி செலுத்தவும், […]
21 நாள் போரில் நாம் வெல்வோம் என்று வாரணாசி மக்களவை தொகுதி மக்களிடம் பிரதமர்மோடி உரையாற்றினார். பிரதமர் மோடி நேற்று கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து நாட்டு மக்களிடையே 2 ஆவது முறையாக உரையாற்றினார். அப்போது அவர், அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்படும் என்றும், 21 நாட்களுக்கு ஊரடங்கு அமலில் இருந்தாலும், அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்கும் என்றும் தெரிவித்தார். இந்த நிலையில், பிரதமர் மோடி தனது வாரணாசி மக்களவை […]
கொரோனா தொடர்பாக நேற்று நாட்டு மக்களுக்கு அறிவுறுத்திய நிலையில், தனது தொகுதி மக்களுக்கு பிரதமர் மோடி இன்று அறிவுறுத்துகிறார். இந்தியாவில் தீயாக பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு இதுவரையில் 530 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே நேற்று நாட்டு மக்களிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து 2 ஆவது முறையாக பிரதமர் மோடி பேசினார். அதில், அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் […]
இறுதிச்சடங்கு நிகழ்வுகளில் 20 பேருக்கு மேல் கூடகூடாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தீயாக பரவி வருகின்றது. இதுவரையில் 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், 10 பேர் உயிரிழந்த நிலையில் நாட்டு மக்களிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து 2 ஆவது முறையாக பிரதமர் மோடி பேசினார்.அதில், அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்படும். மேலும் உறவினர்கள், வெளியாட்கள் உட்பட யாரையும் […]
பிரதமர் மோடி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்திய நிலையில் அடுத்த 21 நாட்களுக்கு எவையெல்லாம் செயல்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தீயாக பரவி வருகிறது. இதுவரையில் 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நாட்டு மக்களிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து 2 ஆவது முறையாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு […]
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பிரதமர் மோடி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அறிவித்ததையடுத்து ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நாட்டு மக்களிடையே கொரோனா இரண்டாவது முறையாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்தார். கொரோனாவை விளையாட்டாக நினைக்காதீர்கள், ஒவ்வொரு தனிமனிதனுக்கும் பொறுப்பு […]
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள 21 நாள் ஊரடங்கு உத்தரவு குறித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நாட்டு மக்களிடையே கொரோனா இரண்டாவது முறையாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமுல் படுத்தினார். இதுகுறித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனாவின் கொடூரம் தடுக்க […]
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள 21 நாள் ஊரடங்கு உத்தரவு குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நாட்டு மக்களிடையே கொரோனா குறித்து இரண்டாவது முறையாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தினார். இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் […]
நாட்டு மக்கள் காப்பாற்றுவதே எனது முதல் பணி என்று பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் பேசினார். இந்தியாவில் 500கும் மேற்பட்டோரை கொடூர கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. 10 பேர் உயிரிழந்த நிலையில் இரண்டாவது முறையாக கொரோனா குறித்து நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி பேசினார். அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு என அறிவித்த பிரதமர் மோடி வதந்திகளையும், மூட நம்பிக்கைகளையும் நம்ப வேண்டாம். அரசின் ஆலோசனைகளை மட்டும் மக்கள் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்தார். நாடு […]
நாடு முழுவதும் அமுல்படுத்தப்ட்ட 21 நாளை பின்பற்றவில்லை என்றால் பல குடும்பங்கள் நிரந்தரமாக சிதையும் என்று பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவில் 500கும் மேற்பட்டோரை கொடூர கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. 10 பேர் உயிரிழந்த நிலையில் இரண்டாவது முறையாக கொரோனா குறித்து நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி பேசினார். அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு என அறிவித்த பிரதமர் மோடி வதந்திகளையும், மூட நம்பிக்கைகளையும் நம்ப வேண்டாம். அரசின் ஆலோசனைகளை மட்டும் மக்கள் […]
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மத்திய அரசு 15,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கொரோனா முன்னெச்சரிக்கை குறித்து பிரதமர் மோடி இரண்டாவது முறையாக நாட்டு மக்களிடம் உறையாற்றினார். அதில் அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு. மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. நோய்த் தொற்றை தடுக்க இது ஒன்றே வழி. அடுத்த சில நாட்களுக்கு வெளியே வருவதை முற்றிலும் தவிருங்கள். வீட்டுக்குள்ளேயே இருங்கள் என்றார். மேலும் “வீட்டுக்குள்ளேயே தனித்து […]
காவல்துறையினருக்கு நன்றி தெரிவியுங்கள் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். கொரோனா முன்னெச்சரிக்கை குறித்து பிரதமர் மோடி இரண்டாவது முறையாக நாட்டு மக்களிடம் உறையாற்றினார். அதில் பல்வேறு கருத்துக்களை நாட்டு மக்களுக்கு தெரிவித்த பிரதமர் மோடி 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு என்ற உத்தரவை பிறப்பித்தார். ஊரடங்கை மிகவும் வெற்றிகரமாக நடத்திக் காட்டிய நாட்டு மக்களுக்கு நன்றி. ஒவ்வொரு இந்தியருக்கும் பொறுப்பு உள்ளது. குழந்தைகள், வியாபாரிகள், பெரியவர்கள் என எல்லோரும் இணைந்து கொரோனாவை எதிர்கொள்ள வேண்டும். […]
நீங்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் கொரோனாவை வீட்டுக்குள் கொண்டு வந்துவிடுவீர்கள் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா முன்னெச்சரிக்கை குறித்து பிரதமர் மோடி இரண்டாவது முறையாக நாட்டு மக்களிடம் உறையாற்றினார். அதில் கொரோனா பாதிப்பு குறித்து பேச வந்திருக்கிறேன். ஊரடங்கை மிகவும் வெற்றிகரமாக நடத்திக் காட்டிய நாட்டு மக்களுக்கு நன்றிஒவ்வொரு இந்தியருக்கும் பொறுப்பு உள்ளது. குழந்தைகள், வியாபாரிகள், பெரியவர்கள் என எல்லோரும் இணைந்து கொரோனாவை எதிர்கொள்ள வேண்டும். ஒவ்வொரு இந்தியரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். சமூக […]