Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: இன்னொரு மொழிப்போரை திணிக்காதீர் – முக.ஸ்டாலின் அதிரடி அறிக்கை …!!

இன்னொரு மொழிப்போரை திணிக்க வேண்டாம் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் மத்திய அரசு ஒற்றுமையை காத்திட வேண்டும் எனவும், குடியரசு தலைவர் திரவுபதி  முர்மு  – மத்திய உள்துறை அமைச்சர் அவர்கள் தலைமையிலான அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்ற குழு, கடந்த வாரம் அனுப்பி இருக்கக்கூடிய அறிக்கையிலே மத்திய அரசினுடைய கல்வி நிறுவனங்களான ஐஐடி போன்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மறைந்த கன்னட பிரபல நடிகர் புனித் ராஜ்குமாரின் பட டிரைலர் இன்று வெளியீடு… பிரதமர் மோடி வாழ்த்து…!!!!!

கன்னட திரை உலகில் உச்ச நட்சத்திரமாக இருந்தவர் புனித் ராஜ்குமார். அவர் தனது 46 வது வயதில் கடந்த வருடம் அக்டோபர் 26ம் தேதி மாரடைப்பால் காலமாகியுள்ளார். இந்த சூழலில் அவர் நடிப்பில் உருவான கந்தாட குடி திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் டிரைலரை பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து நடிகர் புனித் ராஜ்குமார் பகிர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

ஜியோ 5 ஜி ஸ்பீடு எவ்வளவு தெரியுமா…? வெளியான செம அசத்தல் அப்டேட்…!!!!!!

பிரதமர் மோடி சமீபத்தில் இந்தியாவில்  5 ஜி நெட்வொர்க் சேவை தொடங்கி வைத்துள்ளார். இதனை அடுத்து மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் வாரணாசி போன்ற நகரங்களில் சோதனை அடிப்படையிலான 5 ஜி சேவை தொடங்க இருக்கின்றதாம். மேலும் மற்ற நகரங்களுக்கான 5 ஜி சேவை படிப்படியாக சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும் என ஜியோ நிறுவனம் கூறியுள்ளது. இந்த நிலையில் 5 ஜி சேவையை பெற வாடிக்கையாளர்கள் புதிய சிம் வாங்க வேண்டிய தேவை இல்லை என கூறப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் விவகாரம்… “எந்த ஒரு அமைதி முயற்சிகளிலும் பங்களிக்க இந்தியா தயார்”… பிரதமர் மோடி பேச்சு…!!!!!

உக்ரைனின் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது எந்த ஒரு அமைதி முயற்சிகளிலும் பங்களிப்பதற்கு இந்தியா தயாராக உள்ளது என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ரஷ்ய படைகளுடன் போராடி வரும் கிழக்கு ஐரோப்பிய நாட்டில் அனுமின் நிலையங்களின் பாதுகாப்பு பற்றி பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

“மியான்மரில் மோசடி கும்பலிடம் சிக்கிய 13 தமிழர்கள்”… விமான மூலம் இன்று தாயகம் வருகை…!!!!!

மியான்மரில் மோசடி கும்பலிடம் சிக்கிய 13 தமிழர்கள் இன்று தாயகம் திரும்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மியான்மரில் மோசடி கும்பல் இடம் சிக்கிய தமிழர்கள் 13 பேரை வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் மீட்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இன்று இரவு 8 மணிக்கு அவர்கள் தாயகம் திரும்ப இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தாய்லாந்தில் வேலை வாங்கி தருவதாக அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்கள் சிலர் மியான்மர் நாட்டிற்கு கடத்தி செல்லப்பட்டுள்ளனர். தகவல் தொழில்நுட்ப பணிகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டு அதன் […]

Categories
தேசிய செய்திகள்

மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி.. “இதெல்லாம் வெறும் நடிப்பு”…? ராஜஸ்தான் முதல் மந்திரி கிண்டல்…!!!!

பொதுக்கூட்ட மேடையில் மண்டியிட்டு பிரதமர் மோடி மன்னிப்பு கேட்டது வெறும் நடிப்பு என்று ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் லேலண்ட் கிண்டல் செய்து இருக்கின்றார். இந்த நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் ராஜஸ்தானில் அசோக் கெலாட்டுக்கு ஒரு பணிவான மனிதர் எளிமையான மனிதர் என்ற பிம்பம் இருப்பது அவருக்கு தெரியும் இதுதான் சிறு வயது முதலே எனது பிம்பம். ஆனால் இதற்கு முன் அவரால் எப்படி போட்டியிட இட முடியும் அதனால் என்னைவிட பணிவானவன் […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

பீகார் பாட்னாவில் ”PM மோடி” போட்ட ”ஸ்கெட்ச்” – டோட்டலா குளோஸ் செய்த மத்திய அரசு ..!!

”பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா” அமைப்பை சார்ந்த  250 க்கும் மேற்பட்டோர் நேற்று மட்டும் எட்டு மாநிலங்களிலே கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். உத்தரபிரதேசம், டெல்லி, குஜராத், மத்திய பிரதேஷ், அசாம் உள்ளிட்ட மாநிலங்களிலே நேற்று சோதனைகள் நடைபெற்றன. விடிய விடிய காலை முதல் மாலை வரை இந்த சோதனைகள் தொடர்ந்தன. அதற்கு முன்னதாகவே நாடு முழுவதும் சோதனை நடைபெற்றது. தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலே பல்வேறு இடங்களிலே சோதனை நடைபெற்றது. அப்பொழுது பல ஆவணங்கள் கைப்பற்ற பட்டன. […]

Categories
தேசிய செய்திகள்

பிஎஃப்ஐ அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை – ஏன் இந்த நடவடிக்கை ? மத்திய அரசு விளக்கம் …!!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை சட்டவிரோத அமைப்பாக மத்திய அரசு அறிவித்து இருக்கிறது. மத்திய மத்திய உள்துறை அமைச்சகம் ”பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா” -வுக்கு 5 வருடங்களுக்கு தடை விதித்து இருக்கிறது. ”பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா” சட்டவிரோத இயக்கம் என அரசாணையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக ”பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா” இனி இந்தியாவில் செயல்பட முடியாது என்கின்ற ஒரு சூழல் உருவாகியுள்ளது. சென்ற வாரம் நாடு முழுவதும் தேசிய பாதுகாப்பு முகமை மற்றும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”இன்டர்நேஷனல் புரோக்கர்” எந்த கொம்பன் போனாலும், புரோக்கர் வேலை தான் செய்யணும் – மோடியை கடுமையாக பேசிய சீமான் 

பிரதமர் மோடி பிறந்தநாளை வேலையின்மை தினம் என காங்கிரஸ் கொண்டாடியது குறித்து சீமானிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்ட போது, முன்னாள் வேலையின்மைத்தினுடைய தலைவர்கள் எல்லாரும் சேர்ந்து,  இந்நாள் வேலையின்மை தினத்திற்கான தலைவரை கொண்டாடுகிறார்கள். அதுக்கு என்ன பெயர் வைக்கிறது ? நான் என்ன சொல்லுவது ? புரோக்கர். இன்டர்நேஷனல் ப்ரோக்கர். அத நான் பலமுறை சொல்லிட்டேன். என்னைக்கு தனியார் மைய தாராள மைய பொருளாதாரக் கொள்கையை ஏற்றுக்கொண்ட நாட்டின் தலைவர்கள், சொந்த நாட்டு மக்களுக்கு தலைவராக இருந்து சேவை […]

Categories
தேசிய செய்திகள்

இதுதான் பெரிய பிரச்சனையாக உள்ளது…. காணொளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர்…. வெளியான முக்கிய தகவல்….!!!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி காணொளி நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ளார். இந்தியாவின் பிரதமரான நரேந்திர மோடி ஒரு  காணொளி நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது. கடற்கரைகளுக்கு செல்லும் பொதுமக்கள் அங்கு தின்பண்டங்களை வாங்கி சாப்பிட்டு விட்டு குப்பைகளை அங்கே போட்டு செல்கின்றனர். ஆனால் அந்த குப்பைகளை அகற்றுவது பெரிய பிரச்சனையாக உள்ளது. இந்த சவாலை சமாளிப்பதற்காக தீவிரமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது. மேலும் வருகின்ற 28-ஆம் தேதி பகத்சிங்கின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்த […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: இந்தியாவில் அக்டோபர் 1 முதல் 5G சேவை -பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார் …!!

இந்தியாவில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் 5g சேவை விநியோகம் தொடங்குகின்றது. இந்தியாவில் 5g சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கின்றார். முதற்கட்டமாக நாடு முழுவதும் உள்ள மாநகரங்களில் 5 ஜி சேவை கிடைக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடிக்கடி P.M கிட்ட சொல்லியாச்சு..! ஆனால் எதுமே நடக்கல… மோடிக்கு நியாபகபடுத்த… டெல்லிக்கு பறந்த இபிஎஸ்.. அவரே சொன்ன முக்கிய தகவல் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, அதிமுக உள் கட்சியை பொறுத்த வரைக்கும் நீதிமன்ற தீர்ப்பு வரும்பொழுது நீங்களே தெரிஞ்சிக்குவீங்க. நீதிமன்றத்தில் ஒரு வழக்கு இருக்கும்போது அதைப்பற்றி குறிப்பிடுவது, அந்த வழக்குக்கு தடையாக இருக்கும். தவறானது, எதிர்க்கட்சி என்ன வேண்டும் என்றாலும், பேசுவார்கள். நாங்க தான் சொன்னோம்ல எதுக்காக டெல்லி போனோம்னு. இந்த விடியா திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த ஒரு நன்மை கிடைக்கல. எந்த ஒரு திட்டமும் கொண்டு வரல. இன்றைக்கு கோதாவரி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மோடி அரசு முடிவதற்குள்…! புதிதாக 1,50,00,000 பேர்…! தமிழர்களை உஷாராக்கிய சீமான் ..!!

நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த நிகழ்வில் பேசிய கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு வாக்கு நிலையத்திலும், வாக்கு விழாத இடமும் இல்லை நாம் தமிழர் கட்சிக்கு, எல்லா இடதுலையும் ஓட்டு விழுந்திருக்கிறது. சில கிராமங்களில் நாம் தமிழர் கட்சியே இல்லை, நாம் தமிழர் கட்சி கிடையாது. தஞ்சாவூரில் ஒரு கிராமத்தில் 900 வாக்குகளோ என்னமோ இருக்குது. அதில்  600-க்கும் மேற்பட்ட700க்கும் குறையாத வாக்கு நாம் தமிழர் கட்சிக்கு விழுந்தது. ஆனால் அந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்னத்தை சொல்ல…! 2வருஷம் ஆக போகுது… ADMK மட்டும் இருந்துச்சுன்னா…! மோடிகிட்ட பேசி முடிச்சு இருப்போம்…!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ,  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சொல்லியிருக்கிறார், கூடிய விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் தொடங்கப்படும் என்று சொல்லியிருக்கிறார், நம்புவோம், அதுதான் எங்களுடைய கருத்து.  நாங்கள் இருந்திருந்தால் நிச்சயமாக இந்நேரம் எய்ம்ஸ்  மருத்துவமனை உருவாக்கி இருப்பார் எங்களுடைய முதலமைச்சர். மத்திய அமைச்சருடன் தொடர்பு கொண்டு, பாரத பிரதமருடன் தொடர்பு கொண்டு, நிச்சயமாக நிதியைப் பெற்று வாங்கிருப்பார்கள். இப்ப கூட பாருங்கள், நீட் தேர்வில் தமிழ்நாட்டிற்கு மிக பெரிய பின் தங்கிய நிலை. […]

Categories
தேசிய செய்திகள்

9 அடியில் பிரதமர் மோடியின் பெயரை வைத்து ஓவியம்… பள்ளி மாணவன் அசத்தல் சாதனை…!!!!!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது ஓவியத்தை வரைந்து பள்ளி மாணவன் சாதனை படைத்திருக்கின்றார். தனியார் பயிற்சி பள்ளியில் பயின்று வரும் மாணவன் சாருகேஷ் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த தினத்தை போற்றும் விதமாக 17 மணி நேரத்தில் அவர் பிறந்த  ஒன்பதாவது மாதத்தை நினைவு கூறும் வகையில் 9 அடியிலும் சுமார் 1700 முறை அவரது பெயரை எழுதியும் ஓவியம் வரைந்து சாதனை படைத்திருக்கின்றார். பள்ளி மாணவன் சாருகேஷ் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ஐந்தாயத்துக்கும் மேற்பட்ட திறன் மேம்பாடு மையங்கள் பிரதமர் மோடி சூப்பர் அறிவிப்பு…..!!!

தொழில் பயிற்சி நிறுவனங்களின் மாணவர்களுக்கு தேசிய அளவில் நேற்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் காணொளி மூலம் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், நாட்டின் முதல் ஐடிஐ கடந்த 1950 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அதன் பிறகு 70 ஆண்டுகளில் 10,000 ஐடிஐ-க்கள் நிறுவப்பட்டது. ஆனால் எனது அரசின் கடந்த எட்டு ஆண்டுகளில் 5000 புதிய ஐடிகள் நிறுவப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் ஐடிக்களில் 4 லட்சம் புதிய இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. மாறிவரும் காலகட்டத்திற்கு ஏற்ப […]

Categories
மாநில செய்திகள்

பிரதமர் மோடி பிறந்தநாள்….. தேசத்தின் சேவைகள் நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும்…. கவர்னர் ஆர் .என். ரவி வாழ்த்து….!!!!

பிரதமர் மோடிக்கு ஏராளமானோர் பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். இந்தியாவின் பிரதமரான நரேந்திர மோடி இன்று தனது 72-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனால் இவருக்கு பாஜக கட்சியின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மத்திய அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாட்டின் கவர்னர் ஆர். என். ரவி பிரதமர் நரேந்திர மோடியை  நேரில் சந்தித்து தமிழக மக்களின் சார்பாக தேசத்தின் சேவைகள் […]

Categories
உலக செய்திகள்

“சிறுத்தை இனத்தை மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கான தீவிர நடவடிக்கை”… நமீபியா சென்றடைந்த சிறப்பு விமானம்…!!!!!!

இந்தியாவில் வேட்டையாடுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சீட்டா ரக சிறுத்தை இனம் அழிந்து இருக்கிறது. இந்த சிறுத்தை இனம் முற்றிலும் அழிந்து விட்டதாக கடந்த 1952 ஆம் வருடம் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதேசமயம் இந்த சிறுத்தை இனத்தை மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கான தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதன் ஒரு பகுதியாக ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் இருந்து சிறுத்தைகள் பெறுவதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி 8 சீட்டா ரக சிறுத்தைகளை இந்தியாவிற்கு நமீபியா வழங்குகின்றது. மேலும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் C.Mஆ இருந்தா ? மத்திய அரசு அப்படி சொல்லுமா ? காலை வெட்டிப்புடுவேன் – சீமான் பரபரப்பு பேச்சு …!!

செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மாநிலங்களுக்கு நிதி தருவேன் என சொல்கிறார் அல்லவா பிரதமர். உங்களுக்கு நிதி ஏது ? நான் கேக்குறதுக்கு பதில் சொல்லுங்க. நீங்க தான்  நரேந்திர மோடி. உங்களுக்கும் ஏது நிதி ? மாநிலங்கள் கொடுக்கின்ற நிதிதான், இந்திய ஒன்றிய அரசின்  நிதி. என்னுடைய காசை எடுத்து வச்சுக்கிட்டு,  தர முடியாது, தர முடியாதுன்னு சொல்றீங்க. நான் முதலமைச்சராக இருந்தால் நீங்க சொல்லுவீங்களா ? வரி கூடா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMKவை காப்பாற்ற….! BJPயை கழட்டி விடுங்க…! மோடியா ? லேடியா ஸ்டைலுக்கு போங்க… ஐடியா கொடுக்கும் பிரபலம் …!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் நிர்வாகி கே.சி பழனிசாமி, அண்ணா திமுக பலவீனம் அடைகின்ற வகையில் பிளவுகள் தொடர்கிறது. இது அண்ணா திமுகவை மேலும் மேலும் பலகீனப்படுத்தும், அது மத்தியில் ஆளுகின்ற பாரதிய ஜனதா கட்சி, தமிழகத்தில் தேசிய சக்திகள், மதவாத சக்திகள் கால்ஊன்றுவதற்கு மட்டும்தான் அது உதவிகரமாக இருக்கும். அதே போல திமுகவை வலிமை பெற செய்வதாக தான் அது அமையும். அண்ணா திமுக மீண்டும் ஆளுகின்ற கட்சியாக வரவேண்டும் என்றால்,  அண்ணா திமுக அடிப்படை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடடே…! தமிழகத்துக்கு நிறையா திட்டம்… தெறிக்கவிடும் மோடி அரசு… மாஸ் காட்டிய எல்.முருகன் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்களுடைய கனவு இந்த நாடு வளர்ச்சி அடைய வேண்டும். அதற்கான திட்டங்களை நாம் நடைமுறை படுத்திக் கொண்டிருக்கின்றோம். திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டியது அந்த அந்த  மாநில அரசுகள். இந்த மாநில அரசாங்கங்கள் நம்முடைய நிதியை முறையாக பயன்படுத்தி அந்தத் திட்டங்களை தரத்தோடு மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் நோக்கோடு பணிகளை செய்ய வேண்டும். என்னுடைய துறை சார்ந்த திட்டங்கள் நான் பல கூட்டங்களில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

8 ஆண்டில் சூப்பர் வளர்ச்சி…! கலக்கும் மோடி சர்கார்… 2047இல் நாம தான் NO 1…! எல்.முருகன் பெருமிதம்

செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்கள் இந்த 8 ஆண்டுகளில் எண்ணற்ற சாதனைகளை செய்திருக்கிறார். இந்த 8  ஆண்டுகளில் ஒரு மிகப்பெரிய நாடு வளர்ச்சி அடைந்த நாடாக மாறிக்கொண்டிருக்கிறது. 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடிவிட்டு, 76- வது ஆண்டில் அடி எடுத்து வைக்கின்றோம். நம்முடைய பிரதமர் அவர்களுடய  கனவு நமது நாடு 100-வது  சுதந்திர தினத்தில மிகப்பெரிய வளர்ச்சி இருக்க வேண்டும். 2047இல் இந்தியா வளர்ச்சி அடைந்து இருக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மிகவும் மோசமா இருக்கு…. நாம சண்டை போட வேண்டாம்..! இப்படியே போனா தமிழகம் அவ்வளவு தான் …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இலவசம் வாரி வழங்குவதால் தமிழ்நாடு கடன் 6 லட்சம் கோடி. தயவு செய்து இதை அரசியலாக எடுத்துக் கொள்ள வேண்டாம். நீங்கள் ஐந்து வருடத்திற்கு முன்னாடி உங்களுடைய ஸ்டாண்ட் என்ன ?  இன்றைக்கு தேதியில் பிரதமருடைய வாதம், ஒரு ஒரு மாநிலத்தினுடைய நிதி மிகவும் மோசமான நிலைமையில் இருக்கிறது. ஒரு ஒரு தேர்தலிலும்  இப்படித்தான் நீங்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என்று ஆரம்பித்தால், யார் வந்து ஒரு ஒரு மாநிலத்தை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மோடிஜீ-இன் ஒரு வார்த்தை… இது சரியே இல்லை..! இலங்கை யோசிக்கணும்… அண்ணாமலை அதிரடி பேட்டி ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சீனா உளவு பார்ப்பது துரதிஷ்டவசமான விஷயம் தான், இந்திய அரசினுடைய எதிர்ப்பையும் எதிர்த்து இலங்கை வந்து சீன கப்பலை குறிப்பாக அந்த கப்பலுடைய வடிவமைப்பு, கப்பலுடைய எண்ணம், நோக்கம் எல்லாம் நாம் ஆன்லைனில் படிக்கிறோம், எல்லா இடத்தில் பார்க்கிறோம். அது நம்முடைய அரசு எதிர்த்தும் கூட, இலங்கை வந்து அவர்களுக்கு அம்புண்தோட்டா துறைமுகத்தில் விட்டிருப்பது துரதிஷ்டவசமானது தான். அதே நேரத்தில் இதில் சென்சிட்டிவான ஸ்டேட் தமிழ்நாடு தான், நாம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMK கட்சி யாருக்கு ? கொடி யாருக்கு ? சின்னம் யாருக்கு ? முடிவெடுக்கும் பெரிய நாட்டாமை ..!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அதிமுக விவகாரத்தில் ஈபிஎஸ்,  ஓபிஎஸ்  மாறி மாறி வெற்றியை கொண்டாடுவது, அது அவர்களுடைய வெற்றி, அவர்கள் கொண்டாடுகிறார்கள்.எனக்கும் கூட இனிப்பு கொடுத்தால் நான் வாங்கி, சாப்பிட்டுட்டு போவேன், அதற்கு ஒன்றும் இல்லை. நாட்டுக்கும் மக்களுக்கும் பிரச்சனையானதை நீங்கள் இவ்வளவு நேரம் கேட்டீர்கள் நான் பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன், மக்களுக்கு பிரச்சனையானதை சொல்லுங்கள்.அது அவர்களுடைய கட்சி பிரச்சனை,  நாட்டு பிரச்சனை கிடையாது, அது மக்களுக்கான பிரச்சனையும் கிடையாது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மோடி சொன்னாரு என்பதை நிரூபிக்கலைனா…. நீங்கள் மன்னிப்பு கேட்கவேண்டும்.. பிரஸ்மீட்டில் அண்ணாமலை ஆவேசம்..!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலை, பிரதமர் மோடி அப்படி சொன்னார் என்பதை நீங்கள் ஆதாரப்பூர்வமாக காட்ட வேண்டும். இல்லை என்றால் நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும். நான் என்னுடைய சேம்பரில் உட்கார்ந்து இருக்கின்றேன். பிரதமர் மோடி பேசியதாக வந்த வீடியோ உண்மை என்றால்,  அடுத்த பிரஸ்மீட்டில் நான் காரணம் சொல்கின்றேன். அடுத்த பிரஸ் மீட்டில் நீங்கள் என் பக்கத்தில் உட்கார்ந்து இருக்க வேண்டும். எத்தனை நாளைக்கு இதே பொய்யை தமிழ்நாட்டில திரும்பத் திரும்ப சொல்றீங்க. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மத்திய அரசு ரூ.6,000 கொடுக்குது..! அவமானமா இருக்குது… டக்குனு பாஜக சீண்டிய சீமான் …!!

செய்தியாளர்களிடம்பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர், விவசாயிகள் தான் உலகத்திற்கு கொடுக்க வேண்டும், விவசாயிகளை பிச்சைக்காரனாக வைத்து மாசத்திற்கு 2000, 6000 கொடுக்கிறார்கள் என்றால் அந்த நாடு நாடா என்று பார்க்க வேண்டும். ஒரு நாட்டில் வேளாண் குடிமகன் வாழுகின்றான், வளர்கிறான் என்றால் தான் அந்த நாடு வளருகிறது என்று பொருள். அவன் வாழவே முடியாமல் சாகுகிறான் என்றால், அது நாடு இல்லை சுடுகாடு என்றுதான் அர்த்தம். விவசாயிகளுக்கு மத்திய அரசு 2000 ரூபாய் என 6000 […]

Categories
மாநில செய்திகள்

அடேங்கப்பா…! லிஸ்ட் போட்ட தமிழக அரசு … பெரிய பட்டியலோடு டெல்லி போன ஸ்டாலின்…!!

தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் தற்போது பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து பேசி வருகின்றார். இதில் தமிழக அரசு பேசிய கோரிக்கை பட்டியலையே மத்திய அரசிடம் வழங்க இருக்கின்றது. இது தொடர்பாக காலை செய்தியாளரை சந்தித்த முதல்வர் முக.ஸ்டாலின், மத்திய அரசிடம் தமிழக அரசு சார்பில் ஏற்கனவே வைக்கப்பட்ட பழைய கோரிக்கைகளை நினைவுபடுத்த இருப்பதாக தெரிவித்திருந்தார். தற்போது இதோடு கூடுதலாக  புதிய கோரிக்கைகளை வைக்கும் வகையில் தமிழக அரசு பெரிய பட்டியலை போட்டுள்ளது. பிரதமர் மோடியுடனான சந்திப்பில் தமிழக முதல்வர் […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

Breaking: பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் முக.ஸ்டாலின் சந்திப்பு …!!

தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் இன்று டெல்லி சென்று குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர், பிரதமர் என அடுத்தடுத்து முக்கிய சந்திப்பை நிகழ்த்த இருக்கின்றார். காலையில் குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர் ஆகியோரை சந்தித்த முதல்வர் மாலையில் பிரதமருடன் நடைபெறும் சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது அவர் கூறுகையில், நான் முதலமைச்சராக பொறுப்பேற்று இரண்டு, மூன்று முறை டெல்லிக்கு வந்திருந்து பிரதமரை சந்தித்து, தமிழ்நாட்டினுடைய பல்வேறு கோரிக்கைகளை எல்லாம் நான் எடுத்து வைத்திருக்கிறேன். அந்த கோரிக்கைகள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பிரதமரை 2, 3தடவை சந்திச்சேன்…! இப்போ நியாபகப்படுத்தனும்… ஓஹோ… இதுக்குத்தான் சந்திக்கீங்களா ?

தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் இன்று டெல்லி சென்று குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர், பிரதமர் என அடுத்தடுத்து முக்கிய சந்திப்பை நிகழ்த்த இருக்கின்றார். காலையில் குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர் ஆகியோரை சந்தித்த முதல்வர் மாலையில் பிரதமருடன் நடைபெறும் சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், நான் முதலமைச்சராக பொறுப்பேற்று இரண்டு, மூன்று முறை டெல்லிக்கு வந்திருந்து பிரதமரை சந்தித்து, தமிழ்நாட்டினுடைய பல்வேறு கோரிக்கைகளை எல்லாம் நான் எடுத்து வைத்திருக்கிறேன். அந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நேர்ல பேசாம…. போன்ல பேசிய ஸ்டாலின்…. OKசொன்ன மோடி.. ப்ரஸ்மீட்டில் நெகிழ்ந்தC.M ..!!

இன்று காலை டெல்லியில் குடியரசு தலைவர் மற்றும் துணை குடியரசு தலைவரை சந்தித்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு முதல்வர் முக.ஸ்டாலின், இன்று மாலை 4 மணியளவில் பிரதமரை சந்திக்க இருக்கின்றேன். அதற்கு என்ன காரணம் என்று கேட்டீர்கள் என்றால் ? 150 க்கும் மேற்பட்ட நாடுகளை சார்ந்த வீரர்கள் செஸ் வீரர்கள் கலந்து கொண்ட 44வது செஸ் ஒலிம்பிக் போட்டி சென்னையில் நடந்தது. இதனை பிரதமர்  தொடங்கி வைக்கணும்னு நாங்க வைத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டு,  மாண்புமிகு […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு 1.5% வட்டி மானியம் – மத்திய அரசு அதிரடி முடிவு ..!!

பணவீக்கம் வேகமாக அதிகரித்து வந்ததால், சமீபத்தில் ரிசர்வ் வங்கி வட்டி விதத்தை அதிகரித்து இருக்கிறது. இதனால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக,  வட்டியில் மானியம் அளிக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. ஆகவே வட்டி எவ்வளவோ அதில் 1.5 சதவீதம் குறைவான வட்டியிலே விவசாயிகளுக்கு கடன் கிடைக்கும். 3 லட்சம் ரூபாய் வரை கடன் பெறுவோருக்கு கிடைக்கும் என மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. விவசாயிகள் மூன்று லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கினால் அவர்களுக்கு மற்றவர்களுக்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#BREAKING: தமிழகத்துக்கு 4,758 கோடி விடுவிப்பு – மத்திய அரசு அறிவிப்பு…!!

மாநில அரசுகளுக்கு இரண்டு தவணை வரி பகிர்ந்தழிப்புகளை மத்திய அரசு விடுவித்துள்ளது. மாதம் சுமார் இந்த மாதம் 58,332.86 கோடி ரூபாய் விடுவிக்கப்பட வேண்டிய நிலையில் இரண்டு தவணைகளை சேர்த்து சுமார் 1,16,665 கோடி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வரி பகிர்வாக வெளியிட்டு இருக்கின்றார்கள். இது ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி, அதாவது இன்றைய தினத்தினுடைய கணக்காக இது வெளியிடப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு மாநிலங்களுக்குமாக எவ்வளவு தொகை கொடுக்கப்பட்டிருக்கிறது ? உள்ளிட்ட விவரங்களும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதிகபட்சமாக உத்தர […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

Breaking: பிரதமர் தலைமையில் கூட்டம்…! C.Mஸ்டாலின் பங்கேற்கவில்லை…!!

நிதி ஆயோக் ஏழாவது நிர்வாக கவுன்சிலிங் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டம் என்பது இன்று மாலை 4 மணி வரை நடைபெறும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது. இந்த கூட்டத்தைப் பொருத்தமட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா,  நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்,  பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உள்ளிட்ட முக்கிய மத்திய அமைச்சர்கள் நேரடியாக கலந்து கொண்டு இருக்கிறார்கள். இது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சீமான் பரபரப்பு பேட்டி…! அமித்ஷா, மோடி முதல்ல காட்டுங்க…. பிறகு நான் காட்டுறேன் …!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முதலில் ஆதார் தான் எல்லாம் என்று சொன்னார்கள், முதல் முதலில் ஆதாரத்தை அறிமுகப்படுத்தியது ஹிட்லர், ஹிட்லர் என்ன செய்கிறான்  என்றால்,  கண் கருவிலி எடுக்கிறது, எல்லா விரல்களின் ரேகை எடுக்கிறது. அதை எடுத்த பிறகு,  அதை கண்காணிக்கும் போது… நான் என் மனைவியோடு இருப்பதை கண்காணிக்க முடியும்; கண்ணின் கருவிழி வழியாக, எங்கே சென்றாலும் என்னை பின்தொடர முடியும். அதை வச்சுக்கிட்டு, என்னுடைய எண்ணை தட்டினால், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

GSTயை கொடுத்துட்டு… கெஞ்சனும்… மண்டியிடனும்… கும்பிடனும்… தாறுமாறாக விமர்சித்த சீமான் …!!

செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மத்திய அரசுக்கு என்று நிதி என்று ஒன்று இருக்கிறதா ? மத்திய அரசு தனக்கென்று நிதி வருவாயை பெருக்கிக் கொள்ள ஏதாவது தொழில் ? ஏதாவது வருவாய் பெருக்கிக்கொள்ள ஏதாவது வைத்துள்ளார்களா ? மாநிலங்களின் நிதிதான் மத்திய அரசு நிதி…. இந்தியாவின் பொருளாதாரத்தை வருமானத்தை நிறைப்பதில் முதல் மாநிலம் மகாராஷ்டிரா, இரண்டாவது தமிழ்நாடு. பிறகு நான் உங்களிடம் கொடுத்துவிட்டு ஒவ்வொன்றுக்கும் பிச்சை எடுத்துக் கொண்டிருக்க வேண்டும், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

8வருஷத்துல மோடி அரசு …! இப்போ தான் தெரியுதா ? இதுமட்டும் இல்ல; இன்னும் நிறையா இருக்கு ..!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திராவிடம் என்றால் என்ன ? என்பதற்கு விளக்கம் சொல்ல தெரியாத ஒரு  கோட்பாட்டை வைத்துக்கொண்டு நீங்கள் எவ்வளவு காலத்திற்கு இருப்பீர்கள். 5ஜீ ஏலத்தில் இழப்பீடு நேர்ந்திருக்கிறது என்று சொல்கிற பெருமக்கள்; இவ்வளவு காலம் என்ன செய்து கொண்டு இருந்தார்கள் ? 8 ஆண்டு கால பாரதிய ஜனதா கட்சிக்கு பிறகு இப்பதான் தெரிகிறதா ? 2 1/2 லட்சம் கோடி இழப்பீடு நேர்ந்து இருக்கு என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஹேய்..! கேமரா இங்க இருக்கு…. நீ என்ன குறுக்க நிக்குற… போ அங்குட்டு என சொல்லுவாரு…!!

நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் சீமான், பிரதமர் மோடி வருகையில் கோ பேக் மோடி என எதிராக எதுவும் பேச கூடாது என அதைக் கேட்டால்…  நாம் அறிக்கை கொடுத்ததற்கு மறு பதில் கொடுக்கிறார்கள். அது புரோட்டாக்கால்  என்று…. அது என்ன புரோட்டாகால், ஆட்டுக்கால் எல்லாம் வருது. எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருக்கும்போது பிரதமர் வரும்போது கோ பேக் மோடி என்று நீங்கள் சொன்னீர்கள் அவருக்கு புரோட்டாக்கள் இல்லையா […]

Categories
மாநில செய்திகள்

Youth Icon.. 2024 மீண்டும் BJP ஆட்சி.. உலகின் விஷ்வ குருModi..! அண்ணாமலை அதிரடி..!

பாரத பிரதமர் மோடி குறித்தான புத்தகம் வெளியீட்டு விழாவில் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,  பிரதமர் மோடி எல்லா தேர்தலிலும் வெற்றி,  அது முதல் தேர்தலில் எம்எல்ஏ மட்டும் அல்ல முதலமைச்சர், முதல் தேர்தலில் எம்பி மட்டுமல்ல பிரைம் மினிஸ்டர். அதுவும் இரண்டு முறை தொடர்ந்து மெஜாரிட்டி வந்திருக்கக் கூடிய ஒரு மனிதர், எல்லா தேர்தலிலும் வித்தியாசமாக அணுகக் கூடிய ஒரு மனிதர். அமித்ஷாவைனுடைய தோழமை, மோடிஜினுடைய ஒரு டிராவல் எல்லாமே இந்த புத்தகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

எலெக்ஷன்ல ஜெயிச்சா விட்டுருங்க…! தோற்றவுங்கள போய் பாருங்க… மோடியின் வித்தியாசமான பார்வை …!!

பாரத பிரதமர் மோடி குறித்தான புத்தகம் வெளியீட்டு விழாவில் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நம்முடைய அமித்ஷா ஐயா அவர்கள் நம்முடைய மோடிஜியை பற்றி எழுதியிருக்கிறார்கள். ஏனென்றால் மோடிஜியினுடைய ஆரம்ப கால பயணத்திலிருந்து நம்முடைய உள்துறை அமைச்சர் அவர்கள் இருக்கிறார்கள். முதன் முதலாக அவர் சொல்கிறார்… நம் குஜராத்தில் லோக்கல் பாடி எலக்சன் நடந்து முடிந்த பிறகு மோடிஜி ஒரு மீட்டிங்கில் சொல்கிறார்…. இந்த இந்தியன் எலக்சன் என்றாலே நாம் ஜனநாயகத்தில் ஜெயிப்பவர்களை தான் அதிகமாக […]

Categories
மாநில செய்திகள்

கட்சி வளரணும்னு நினைக்கல….! புதிய மோடிய பார்த்த மாரி இருந்துச்சு…! எல்லாரையும் படிக்க சொன்ன அண்ணாமலை …!!

பாரத பிரதமர் மோடி குறித்தான புத்தகம் வெளியீட்டு விழாவில் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, டாக்டர் தேவி செட்டி அவர்கள் மிகப்பெரிய மருத்துவர், நாராயணா ஆரோக்கியா மருத்துவமனை நடத்துகிறவர்கள் அவர் எழுதியிருப்பார். இந்த புத்தகம் என்பது அனைவரும் படிக்க வேண்டிய ஒரு புத்தகம். காரணம்… இதை படித்து முடிக்கும்போது மோடிஜியை பற்றி தெரியாத விஷயங்கள் இல்லை என்று நாம் நினைக்கிறோம். ஏனென்றால் உலக அளவில் பேசக்கூடிய தலைவர், இன்றைக்கு ட்விட்டரில் எடுத்து பார்த்தீர்கள் என்றால் 80 […]

Categories
மாநில செய்திகள்

அடேங்கப்பா…! இப்படி ஒரு மனுஷனா… மோடி சாதாரண மனுஷனே இல்ல… மிரண்டு போன IAS ஆஃபீசர் …!!

பாரத பிரதமர் மோடி குறித்தான புத்தகம் வெளியீட்டு விழாவில் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,  எனக்கு இதில் மிகவும் பிடித்தது மோடிஜி இடம் பிரின்சிபல் செகரட்டியாக வேலை பார்த்த நிர்பேந்திர மிஸ்ரா  IAS அவர்கள் எழுதியிருந்த சாப்டர் பற்றி விவரித்தார். அதில் எப்படி மோடியின் திட்டமிடுதல் இருக்கும் ? எப்படி ஒரு ஸ்கீமை டிவைஸ் பண்ணுவார்கள் ? அந்த ஸ்கீம் உடைய இம்ப்ளிமென்டேஷன் எப்படி இருக்கும் ? ஒரு ஸ்கீமுக்கும், இன்னொரு ஸ்கீமுக்கும் எப்படிப்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

உங்களை PM பார்க்கணுமாம்…! அழைச்சுட்டு போன அருண் ஜெட்லி… ஆதர்ஷிய புருஷன் ஆன மோடிஜீ ..!!

பாரத பிரதமர் மோடி குறித்தான புத்தகம் வெளியீட்டு விழாவில் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,  எனக்கு இதில் மிகவும் பிடித்தது மோடிஜி இடம் பிரின்சிபல் செகரட்டியாக வேலை பார்த்த நிர்பேந்திர மிஸ்ரா  IAS அவர்கள் எழுதியிருக்கிறார்கள். என்னுடைய முதல் சந்திப்பு மோடிஜி அவர்கள் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பு பதவி ஏற்பதற்கு முன்பாக அருண் ஜெட்லி அவர்கள் என்னை அழைத்தார்கள்.. மோடிஜி உன்னை பார்க்க வேண்டும் என்று சொல்கிறார்.. நீங்கள் வாருங்கள் என்று….. அது எனக்கு […]

Categories
மாநில செய்திகள்

70வயசு ஆகிடுச்சு…! யூத் ஐகானே மோடி தான்… இந்தியவைவே மாத்திட்டாரு..!!

பாரத பிரதமர் மோடி குறித்தான புத்தகம் வெளியீட்டு விழாவில் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நம்முடைய பிவி சிந்து அவர்கள்…  ஒலிம்பிக்கில் நமக்காக மெடல் எல்லாம் வாங்கி கொடுத்தவர்கள், கடுமையாக போராடி விளையாடக் கூடியவர்கள். அவர்கள் எழுதி இருக்கிறார்கள்….. ஒரு யூத் என்கின்ற அர்த்தத்தை எப்படி உடைத்திருக்கிறார் என்று ? ஒரு யூத் என்றால் 30, 35 வயது கீழே 25 வயதிற்கு கீழே என்று, ஆனால் இன்றைக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி […]

Categories
மாநில செய்திகள்

ராஜா அண்ணே வராங்க…! படிக்காத பக்கத்தை படிச்சுட்டு…. புட்டுப்புட்டு வைத்த அண்ணாமலை…!!

பாரத பிரதமர் மோடி குறித்தான புத்தகம் வெளியீட்டு விழாவில் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,மோடி 20 என்கின்ற இந்த புத்தகம் ட்ரீம்ஸ் மீட் டெலிவரி. நம்முடைய கனவுகள், நாம் செய்யக்கூடிய வேலைகளை சென்று பார்க்கும்போது ஏற்படுகின்ற தருணத்தை புத்தகமாக கொண்டு வந்திருக்கின்றார்கள். இந்த புத்தகத்தை படிக்கும் போது எனக்கு தோன்றியது….  நாலு சேப்டர் படிக்காம இருந்தேன். நேற்று உட்கார்ந்து அதையும் படித்து விட்டேன். அந்த புத்தகத்திற்கு நாம் வருகின்றோம். ராஜா அண்ணன் வருகின்றார் என […]

Categories
மாநில செய்திகள்

GoBack சொன்னவர்களே இன்று வெல்கம் செய்கிறார்கள்…. நடிகை கஸ்தூரி விமர்சனம்…..!!!!

தமிழகத்தில் முதல்முறையாக 44 ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் நாளை தொடங்குகிறது. இப்போட்டியில் சர்வதேச அளவில் 186 நாடுகளைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட சதுரங்க விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர். இப்போட்டிக்கான தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் 28-ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இந்நிலையில் GoBack மோடி என சொல்லி கொண்டு இருந்தவர்கள் இன்று அவரை வரவேற்பது ஏன் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவின் விரைவான முன்னேற்றத்திற்கு…. நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை…!!!

குஜராத்தில் சூரத் நகரில் இயற்கை விவசாயம் சார்ந்த கூட்டத்தில் காணொளி மூலம் பிரதமர் மோடி இன்று மக்களிடம் உரையாற்றி வருகிறார். அப்போது பேசிய அவர், சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆன இந்த தருணத்தில், பல்வேறு இலக்குகளை நோக்கி நாடு பணியை தொடங்கியுள்ளது. வரவிருக்கிற நாட்களில் பெரிய மாற்றம் ஏற்படுவதற்கான அடித்தளமாக அது இருக்கும் என்று அவர் கூறினார். அதனைதொடர்ந்து நாட்டின் விரைவான முன்னேற்றத்திற்கு ஒவ்வொருவரின் முயற்சிக்கான உணர்வு அடித்தளமாக இருக்கும். அதுவே நமது வளர்ச்சிக்கான பயணத்தின் […]

Categories
உலக செய்திகள்

ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் மறைவு… கடும் வேதனையடைந்துள்ளேன்… பிரதமர் மோடி உருக்கம்…!!

ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமரான ஷின்சோ அபே மரணமடைந்ததை தொடர்ந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் செய்தி வெளியிட்டிருக்கிறார். ஜப்பான் நாட்டில் வரும் ஞாயிற்றுக்கிழமை பாராளுமன்ற மேல் சபை தேர்தல் நடைபெற இருப்பதால், நாட்டின் முன்னாள் பிரதமராக இருந்த ஷின்சோ அபே நாரா என்னும் நகரத்தில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். அப்போது அவர் பேசிக் கொண்டிருந்த சமயத்தில், திடீரென்று அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். மயக்கம் அடைந்த வரை பாதுகாவலர்கள் உடனடியாக ஹெலிகாப்டரில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். […]

Categories
உலக செய்திகள்

பிரதமர் மோடி அனைத்து தலைவர்களுக்கும் வழங்கிய நினைவு பரிசு…. என்னென்ன தெரியுமா?….. நீங்களே பாருங்க….!!!

ஜெர்மனியில் உள்ள ஸ்கிளாஸ் நகரில் 48 வது ஜி7 மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்டு பிரதமர் மோடி மாநாட்டில் கலந்து கொண்டார். பிரதமர் மோடி வெளிநாடுகளில் நடக்கின்ற மாநாட்டில் அவர் கலந்துகொள்ளும் போதுதான் சந்தித்து பேசிய தலைவர்களுக்கு இந்தியாவின் செழுமையான கலாச்சாரம், பாரம்பரியம் பிரதிபலிக்கிற பரிசுகள் வழங்குவது வழக்கமாக கொண்டுள்ளார். அதன்படி ஜி7 மாநாட்டின் போது பிரதமர் மோடி தான் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் 48வது ஜி 7 மாநாடு….. இந்திய பெண்களை புகழ்ந்து தள்ளிய பிரதமர் மோடி….!!!

ஜெர்மனியில் உள்ள ஸ்கிளாஸ் நகரில் 48 வது ஜி7 மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்டு பிரதமர் மோடி மாநாட்டில் கலந்து கொண்டார். அதன் பிறகு பேசிய அவர், பாலின சமத்துவம் பற்றி கவலை கொள்ளும் இன்றைய சூழலில், இந்தியாவின் அணுகுமுறையானது அறிவியல் வளர்ச்சி என்பதிலிருந்து மகளிர் தலைமையிலான வளர்ச்சி என உருமாறி உள்ளது. அதனை தொடர்ந்து கொரோனா காலத்தின்போது 60 […]

Categories

Tech |