தமிழகத்தில் வருகிற 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது, “திமுக வரவர அதிகமாக பொய் கூற ஆரம்பித்து விட்டது. திமுகவின் 8 ஆண்டுகால ஆட்சியை 80 ஆண்டுகால ஆட்சி போல மக்களுக்கு சலிப்பை ஏற்படுத்தி விட்டது. இந்தியா முழுவதும் 80 லட்சம் கழிவறைகள் கட்டிக் கொடுத்தது பாஜக அரசு. அதோடு மட்டுமல்லாமல் அனைவருக்கும் வீடு என்ற […]
Tag: #மோடி
பிரதமர் மோடி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு ஒரு பேட்டியளித்திருந்தார். அதில் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். ராகுல் காந்தி சரியாக லோக்சபாவுக்கு வருவதில்லை, விவாதங்களை கவனிப்பது இல்லை, என பல குற்றங்களை முன்வைத்திருந்தார். இது தொடர்பாக ராகுல் காந்தி உத்தரகாண்ட் பிரச்சாரத்தின் போது கூறியதாவது, “மோடி எப்போதும் காங்கிரஸை பற்றியே சிந்தித்து வருகிறார். எனக்கு மோடியைப் பார்த்து துளியும் பயம் இல்லை மாறாக அவருடைய முரட்டு பிடிவாதத்தை பார்த்து சிரிப்புதான் […]
உத்திரப்பிரதேச மாநிலத்தில் வரும் 11ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு தலைவர்கள் பலர் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வரிசையில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்வதற்காக தனி விமானம் மூலம் உத்திரபிரதேசம் வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மோடியின் விமான பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது. இது குறித்து மோடி கூறுகையில், “மோசமான வானிலை காரணமாக தேர்தல் பரப்புரைக்கு நேரில் வர முடியவில்லை. எனவே, நான் மக்களிடத்தில் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.” […]
நாடாளுமன்ற மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் பிரதமர் மோடி பேசினார். அதில் அவர் கூறியதாவது, ‘முதலாவதாக பாடகி லதா மங்கேஷ்கருக்கு எனது அஞ்சலியை செலுத்திக் கொள்கிறேன். ஏழை எளிய மக்களுக்கு பணம் நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கை சென்றடைகிறது. ஏழை தாய்மார்களும் இப்போது எரிவாயு சிலிண்டர் பயன்படுத்தி வருகின்றனர். இலவச வீட்டுவசதி திட்டத்தின் மூலம் ஏழைகளும் கூட தற்போது வீடு கட்டி லட்சாதிபதியாக மாறிவிட்டனர். ஏழ்மையிலும் நேர்மையாக இருப்பவர்களுக்கு தற்போது எரிவாயு சிலிண்டர் கிடைப்பது […]
பயணிகளுக்கு இலவசமாக ரயில் டிக்கெட் கொடுத்து கொரோனாவை பரப்பியதாக காங்கிரஸ் மீது மோடி பரபரப்பு புகார் ஒன்றை கூறியுள்ளார். கொரோனா முதல் அலையின் போது புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு காங்கிரஸ் கட்சி சார்பில் இலவசமாக ரயில் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன. இதனால் அதிகமான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலின் காரணமாக உத்தரகாண்ட் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் கொரோனா வேகமாக பரவத் தொடங்கியது என பிரதமர் மோடி பரபரப்பு புகார் ஒன்றை கூறியுள்ளார். […]
சர்வதேச பயிர்கள் ஆராய்ச்சி நிலையத்தின் 50 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு பிரதமர் மோடி ஹைதராபாத்திற்கு வந்திருந்தார். இதனைத் தொடர்ந்து அவர் வைணவ ஆச்சார்யார் ராமானுஜரின் 216 அடி உயர சமத்துவ சிலையை திறந்து வைத்தார். நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி சனிக்கிழமை பிற்பகலில் டெல்லியில் இருந்து ஹைதராபாத்துக்கு தனி விமானம் மூலம் வந்து இறங்கினார். இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிக்க ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உட்பட பலரும் விமான நிலையம் வந்தனர். ஆனால் […]
உத்தரகாண்ட் மாநிலத்தின் இன்னும் ஒருசில தினங்களில் தேர்தல் வரவுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல்காந்தி தீவிர பிரச்சாரத்தில் இறங்கி வருகிறார். இதன் ஒரு பகுதியாக உத்தம்சிங் நகர் கிச்சா மண்டியில் விவசாயிகள் மத்தியில் ராகுல் காந்தி பேசினார். அதில் அவர் கூறியதாவது, “முன்பெல்லாம் இந்தியா பிரதமர் என்ற ஒருவரால் வழி நிறுத்தப்பட்டது. தற்போது ராஜா என்பவரால் வழி நடத்தப்படுகிறது. காரணம் மோடி யார் பேச்சையும் கேட்பதில்லை. ஒரு ராஜா எவ்வாறு கூலி தொழிலாளர்களின் பேச்சை கேட்க […]
யூடியூப் பக்கத்தில் 1 கோடி சப்ஸ்கிரைபர்களை பெற்ற ஒரே அரசியல் தலைவர் என்ற சாதனையை பிரதமர் நரேந்திர மோடி படைத்துள்ளார். 2007ஆம் ஆண்டு யூடியூபில் இணைந்த மோடி தனது திட்டங்களையும், தனது “மான் கி பாத்” நிகழ்ச்சிகளையும் பதிவிட்டு வருகிறார். இதுவரை அவர் 164 கோடி பார்வைகளையும் பெற்றுள்ளார். அது போல ட்விட்டரில் அதிக பின்தொடர்பாளர்களை கொண்ட அரசியல் தலைவர்கள் பட்டியலில் ஒபாமாவுக்கு (13 கோடி) அடுத்த இடத்தில் மோடி (7.5 கோடி) இருப்பது குறிப்பிடத்தக்கது..
73 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பிரதமர் மோடி தனக்கு தனிப்பட்ட முறையில் வாழ்த்து கூறி எஸ்எம்எஸ் அனுப்பியதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் கூறியுள்ளார். இதுகுறித்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “இந்தியா தன்னுடைய 73 ஆவது சுதந்திர தின விழாவை விமர்சையாக கொண்டாடி வருகிறது. பல்வேறு கொரோனா கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இந்தியாவின் குடியரசு தின விழா கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. இந்தியர்கள் […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜக நிர்வாகி நாராயணன் திருப்பதி, கொரோனா தடுப்பூசி சான்றிதழில் ஏன் பிரதமர் படம் இருக்கக்கூடாது, அப்போ அவங்களுக்கு பிரதமர் இல்லை என்று சொல்ல சொல்லுங்க. அவங்க தானே பிரதமர், யாருக்குமே அவர்தான் பிரதமர். கண்டிப்பா இருக்கணும், ஏன் இருக்கக்கூடாது. பிரதமருடைய அற்புதமான அந்த செயல்பாடுகள் தான் இன்றைக்கு 157 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது, இது யாராலும் மறுக்க முடியுமா ? தடுப்பூசி போட்டால் செத்து போவார்கள், தடுப்பூசி போட்டால் பிரச்சனை வரும், தடுப்பூசி போட்டால் […]
அகில இந்திய அளவில் நடைமுறையில் உள்ள ஆட்சிப்பணி விதிமுறைகளில் திருத்தம் செய்யும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என மு.க ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து ஸ்டாலின் தனது கடிதத்தில் கூறியிருப்பதாவது, ” கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு அகில இந்திய ஆட்சிப்பணி விதி 1954-ல் சில மாற்றங்கள் கொண்டு வந்துள்ளது. இந்த மாற்றங்களால் மாநில அரசின் அதிகாரங்கள் பெருமளவில் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. எனவே இதனை கண்டிப்பாக திருத்தம் செய்ய வேண்டும் […]
உலகின் பிரபலமான தலைவர்களின் பட்டியலில் மோடி முதலிடம் பிடித்துள்ளார். தி மார்னிங் போஸ்ட் தகவலின்படி உலகின் பிரபலமான தலைவர்களின் பட்டியலில் இந்திய பிரதமர் மோடி 76 சதவிகித பேரின் ஆதரவுடன் முதலிடம் பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தில் மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரூஸ் இமானுவேல் லோபஸ் உள்ளார். இவருக்கு 66 சதவீதம் பேர் ஆதரவு அளித்துள்ளனர். அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் 44 சதவிகிதம் பேரின் ஆதரவோடு இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் 26 சதவிகிதம் […]
பிரதமர் மோடி பல்வேறு மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி மூலமாக இன்று ஆலோசனை மோர்கொண்டார். அதாவது மாவட்டந்தோறும் மத்திய அரசின் நலத்திட்டங்கள் மக்களிடம் போய் சேர்வதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த ஆலோசனை நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடி மாவட்ட ஆட்சியர்களுடன் அரசின் திட்டங்கள் பற்றிய மக்களின் கருத்துக்கள் என்ன என்பது தொடர்பாக ஆலோசனையில் விவாதிப்பார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் பிரதமர் மோடி ஆலோசனை கூட்டத்தில் கூறியதாவது, டிஜிட்டல் வடிவில் இந்தியா ஒரு புரட்சியை கண்டு வருகிறது. […]
உலக நாடுகளில் மக்கள் எந்த அளவுக்கு தங்கள் பிரதமர்/அதிபரை விரும்புகின்றனர் என்ற அடிப்படையில் அதிக செல்வாக்கு மிக்க நம்பர் ஒன் தலைவராக பிரதமர் மோடி உள்ளதாக மார்னிங் கன்சல்டிங் நிறுவனம் நடத்திய சர்வே தெரிவிக்கிறது. பிரதமர் மோடிக்கு 71 சதவீதம் இந்தியர்கள் ஆதரவு தெரிவிக்கின்றனர். மெக்சிகோவில் ஆண்ட்ரேஸ் மானுவேல் 66%, இத்தாலியின் மரியோ ட்ராகி 60% அடுத்தடுத்த இடங்களில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 6வது இடத்திலும் உள்ளனர்.
சுதந்திரத்தின் 75வது வருடம் பெருவிழாவில் இருந்து “தங்க இந்தியாவை நோக்கி” என்கிற தேசிய விழாவை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைக்க இருக்கிறார். 30க்கும் அதிகமான இயக்கங்கள், 15 ஆயிரத்திற்கும் அதிகமான நிகழ்ச்சிகள் உட்பட, சுதந்திரத்தின் 75வது வருடம் பெருவிழாவுக்கு பிரம்ம குமாரிகளால் அர்ப்பணிக்கப்பட்ட ஓராண்டு கால முன்முயற்சிகள், இந்த நிகழ்வில் தொடங்கப்பட இருக்கிறது. இந்நிகழ்வில் பிரம்ம குமாரிகளின் 7 திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து உரையாற்ற இருக்கிறார்.
உலக பொருளாதார மாநாட்டில் பிரதமர் மோடி பேசிக்கொண்டிருந்தபோது டெலிபிராம்டர் கருவி பழுதடைந்தது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. உலக பொருளாதார கூட்டமைப்பின் மாநாடு சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் காணொளி வாயிலாக கலந்து கொண்டனர். ஐந்து நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் மோடி உரையாற்றி கொண்டிருந்தபோது திடீரென டெலிபிராம்டர் கருவி பழுதடைந்தது. இதனால் பிரதமர் மோடியின் உரை தடைபட்டது. இதனை அறிந்த பிரதமர் என்னுடைய […]
டெல்லியில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அனுராக், தேச நலனுக்கு எதிராக செய்திகளை பரப்பிவிடும் இணையதளங்கள், யூடியூப் பக்கங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் வரும் ஜனவரி 31-ஆம் தேதி மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. பிப்ரவரி 1-ஆம் தேதி 2022-23 நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இது பற்றி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை […]
குடியரசு தினம் அன்று பிரதமர் மோடியின் உயிருக்கு ஆபத்து உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதிலும் ஜனவரி 26-ம் தேதி 75-வது குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்ற இருக்கிறார். மேலும் சிறப்பு விருந்தினர்களாக கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் கலந்துக்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறு குடியரசு தினவிழா கொண்டாடப்பட உள்ள […]
செய்தியாளர்களை சந்தித்த பாஜகவின் நாராயணன் திருப்பதி, சென்ற ஜனவரி 16 ஆம் தேதி நாம் முதலில் இதை துவக்கினோம். சுகாதாரப் பணியாளர்கள், அதன் பிறகு முன் களப்பணியாளர்கள், அதன்பிறகு 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், 45 வயது மேற்பட்டவர்கள் என்று சொல்லி, இன்றைக்கு கிட்டத்தட்ட 50 சதவீதத்திற்கும் மேலான 15 முதல் 18 வயதிற்கு உள்ளாக அதாவது இந்த ஜனவரி 3-ஆம் தேதியிலிருந்து இவ்வளவு 15 நாட்களுக்குள்ளேயே 50 விழுக்காட்டிற்கும் மேலான இளைஞர் சமுதாயத்திற்கு நாம் இந்த தடுப்பூசியை செலுத்தி […]
விருதுநகர் பாராளுமன்ற எம்பி மாணிக்கம் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்டுவது தொடர்பாக அந்த இடங்களை விருதுநகர் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் பொதுப்பணித் துறை அதிகாரிகளுடன் பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, “விருதுநகர் மாவட்டத்திற்கு மருத்துவ கல்லூரியை அளித்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அந்த கல்லூரிக்கு காமராஜரின் பெயரை சூட்ட வேண்டும். ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தின் மூலம் […]
அடுத்த 25 வருடங்களுக்கு நிலையான வளர்ச்சி இருப்பதால் இந்தியாவில் முதலீடு செய்வதற்கு இதுவே சரியான காலம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஸ்காட்லாந்திலுள்ள டாவோஸ் நகரில் உலக பொருளாதார கூட்டமைப்பின் மாநாடு நடந்து வருகிறது. காணொலி மூலமாக நடைபெறும் இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் பிரதமரான நரேந்திர மோடி பேசியபோது, “தொழில் செய்ய தடையாக இருந்தவை தன் ஆட்சியில் நீக்கப்பட்டுள்ளது. மேலும் லைசென்ஸ் முறை ஒழிக்கப்பட்டு, கார்ப்பரேட் வரிகள் குறைக்கப்பட்டுள்ளது. […]
முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி அவரை நினைவு கூர்ந்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் பாரத ரத்னா எம்ஜிஆர் அவர்களின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தில் உள்ள அவரது முழு திருவுருவச்சிலைக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர் பெருமக்கள் மற்றும் அதிகாரிகள் மலர்மாலை அணிவித்தனர். எம்ஜிஆர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் உட்பட பலர் அவருடைய நினைவுகளை தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் எம்ஜிஆர் […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு ஒன்றிய அரசு ஒரு 50 மாணவர்களை மதுரையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி அல்லது அரசு கலைக்கல்லூரி அல்லது ஜிப்மர் கல்லூரி போன்ற இடங்களில் அனுமதித்து கொள்ளலாம் என்ற கருத்துரை அளித்தார்கள். ஆனால் மதுரையில் இருக்கின்ற தனியார் கல்லூரிகளிலும், அரசு கலைக் கல்லூரியிலும், ஜிப்மர் கல்லூரியிலும் சேர்ப்பது என்பது சரியாக இருக்காது என்ற கருத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் சார்பில் எடுத்துரைக்கப்பட்டது. அந்த […]
கொரோனா தடுப்பூசி பணிகளை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்திய அனைவருக்கும் நன்றி என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16ம் தேதி தொடங்கியது. இது குறித்து பிரதமர் மோடி கூறியுள்ளதாவது, “கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த நன்றிகள். அரசின் தடுப்பூசி திட்டம் கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்திற்கு பெரும் பலத்தை சேர்த்துள்ளது. இது உயிர்களைக் காப்பாற்றவும், வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் வழிவகுத்துள்ளது. […]
பஞ்சாபில் பிரதமர் மோடியின் கார் தடுக்கப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இது எல்லாத்தையும் விட மிக வருந்தத்தக்க செய்தி என்னவென்றால், பாரதப்பிரதமருடைய காண்பாய் நிறுத்தப்பட்டிருந்த இடம், பாகிஸ்தான் பார்டரில் இருந்து பத்து கிலோமீட்டர் தூரத்தில்… இதைத்தான் காங்கிரஸின் முன்னாள் அமைச்சர் மணீஷ் திவாரி அவர்கள் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார். காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராக இருந்தாலும் கூட தன்னுடைய ஆதங்கத்தை தெரியப்படுத்தி இருந்தார். அது மட்டும் இல்லை நண்பர்களே […]
பஞ்சாபில் பிரதமர் மோடியின் கார் தடுக்கப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இது எல்லாத்தையும் விட மிக வருந்தத்தக்க செய்தி என்னவென்றால், பாரதப்பிரதமருடைய காண்பாய் நிறுத்தப்பட்டிருந்த இடம், பாகிஸ்தான் பார்டரில் இருந்து பத்து கிலோமீட்டர் தூரத்தில்… இதைத்தான் காங்கிரஸின் முன்னாள் அமைச்சர் மணீஷ் திவாரி அவர்கள் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார். காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராக இருந்தாலும் கூட தன்னுடைய ஆதங்கத்தை தெரியப்படுத்தி இருந்தார். அது மட்டும் இல்லை நண்பர்களே […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தமிழக தலைவர் அண்ணாமலை, கடந்த இரண்டு வாரங்களாக நடந்திருக்க கூடிய விஷயங்களையும் கூட நம்முடைய பத்திரிகை நண்பர்களுடைய கவனத்திற்கு கொண்டுவர வேண்டும் என்பது பாரதிய ஜனதா கட்சியின் ஆசை. உங்களுக்கு தெரியும் இந்த 27% இட ஒதுக்கீடு. குறிப்பாக ஆல் இந்திய கோட்டா சீட்டிலேயே மத்திய அரசு நமக்கு கொடுத்திருக்கின்றார்கள். இது சென்னை ஹைகோர்ட், சுப்ரீம் கோர்ட் வரை சென்று, இப்போது சுப்ரீம் கோர்ட்டில் ஊர்ஜிதமாகி இந்த அறிவிப்பு வந்திருக்கிறது. அதனால் […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாரத பிரதமர் பேசும்போது மிக முக்கியமான விஷயத்தையும் குறிப்பிட்டார். குறிப்பாக நம்முடைய பாரதிய ஜனதா கட்சியினுடைய ஆட்சி வந்த பிறகு இந்த ஏழு ஆண்டுகளில் மருத்துவக்கல்லூரி 45 லிருந்து 69 ஆக உயர்ந்திருக்கிறது.அதே போல நம்முடைய UG மருத்துவ சீட் 6215 லிருந்து 10 ஆயிரத்து 375 ஆக 67 சதவீதம் உயர்ந்திருக்கிறது. அதே போல PG போஸ்ட் கிராஜுவேட் சீட் 2429திலிருந்து நாலாயிரத்து 255 என 75 சதவீதமாக […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழகத்திற்கு புதிதாக 11 மருத்துவ கல்லூரியை துவக்கவிழா செய்திருக்கிறார். பாரதப் பிரதமர் அவர்களும், தமிழகத்தினுடைய மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களும் அந்த நிகழ்ச்சியில் இணைந்து தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக 11 மருத்துவ கல்லூரி. இதன் மூலமாக 1450 மெடிக்கல் சீட் இந்த ஆண்டுமுதலாகவே நம்முடைய மக்களுக்கு நேரடியாகவே வருகிறது. இந்த மகிழ்ச்சிகரமான சமயத்திலேயே நம்முடைய செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம். அந்த […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, எந்த தவறுமே செய்யவில்லை என்று சொன்ன பஞ்சாப் மாநில அரசு இந்த பிரச்சனை நடந்து 24 மணி நேரத்தில் பெரோஸ்பூர் எஸ்பிஐ பணிஇடைநீக்கம் செய்துள்ளார்கள். மூன்று நாட்களுக்கு முன்பு பஞ்சாப்பின் டிஜிபியை மாற்றியுள்ளார்கள். இது எல்லாமே பஞ்சாப் அரசு செய்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஏடிஜிபி செக்யூரிட்டி நாகேஸ்வரராவ் இதையெல்லாம் பார்க்கும்போது நிச்சயமாக இது திட்டமிட்டு செய்துள்ளார்கள், அரசியல் நோக்கத்திற்காக செய்தது போல் தெரிகிறது. பிரதமரிடம் உள்ள எஸ்பிஜியின் […]
புதுச்சேரியில் 25 வது தேசிய இளைஞர் விழாவை பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சி இளைஞர்களிடையே தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்தவும், மத நல்லினக்கணம் மற்றும் சகோதரத்துவ உணர்வை பரப்பும் வகையில் நடத்தப்படுகிறது. அதனை தொடர்ந்து பேசிய பிரதமர், நாட்டின் முன்னேற்றத்தில் இளைஞர்களின் பங்குதான் மிக முக்கியமாகும். ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நம்பிக்கையுடன் எதிர் நோக்கியுள்ளது. இந்தியா இன்று எதைச் சொல்கிறதோ அதை தான் நாளை உலகம் சொல்லும். இதனை தொடர்ந்து நவீனத்தை பேசுவதால் தான் […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் குஷ்பூ, விவசாயிங்க இவ்வளவு நாட்களாக டெல்லியில் உட்கார்ந்திருந்தாங்க, ஒரு 20 நிமிஷமா காத்திருக்கிறது பிரச்சனையே இல்ல, அவங்களோட மனநிலை எப்படி இருக்கும் என்று கொஞ்சம் யோசித்துப் பார்க்கணும், ஒரு பிரதமர் எந்த கட்சியை சார்ந்தவர் என்று நாம் பார்க்க மாட்டோம். நம் நாட்டினுடைய பிரதமர் என்றால் இதுவரைக்கும்…. அது காங்கிரஸ் பிரதமராக இருக்கட்டும், பாஜகவுடைய பிரதமராக இருக்கட்டும் வேற யாரு வேணாலும் இருக்கட்டும், ஒரு பிரதமராக பார்க்கும்போது கட்சிக்கு அப்பாற்பட்டு நாம் பிரதமரை […]
இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அது மட்டுமில்லாமல் உருமாறிய ஒமைக்ரான் வைரசும் வேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி பல்வேறு மாநிலங்களில் இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,59,632 ஆக அதிகரித்துள்ளது. 40,823 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதித்த […]
மோடியின் பஞ்சாப் சம்பவத்திற்கு பின் அனைத்து மாநில காவல்துறை நிலையம் இனி மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் மோடி கடந்த புதன்கிழமை பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைப்பதற்காக சென்றார். தொடர்ந்து மோசமான வானிலை காரணமாக அவர் தனது காரில் பஞ்சாப் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. இதனை அடுத்து அவருடைய கார் போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு சிக்கலில் தள்ளப்பட்டார் பிரதமர் மோடி. இதனை அடுத்து பிரதமர் அங்குள்ள ஒரு […]
மோடி பெரோஸ்பூர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாமல் திரும்பியது குறித்து அகிலேஷ் யாதவ் பேசியுள்ளார். பஞ்சோப் மாநிலம் பெரோஸ்பூரில் நடக்கவிருந்த புதிய திட்டங்களுக்கு நிகழ்ச்சிக்கு சென்ற பிரதமர் மோடிக்கு போராட்டக்காரர்களால் பயணத் தடை மற்றும் சிக்கல் ஏற்பட்டது. இதனால் மேம்பாலத்தில் சுமார் 15 நிமிடங்கள் வரை காத்திருந்து, பின்னர் பயணத்தை ரத்து விட்டு மீண்டும் டெல்லி திரும்பினார். கடந்த மூன்று நாட்களாக இந்த விவகாரம் தான் தேசிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் […]
மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்த பொங்கல் விழா ரத்து செய்யப்பட்டுள்ளது பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து ஜனவரி 12ஆம் தேதி மதுரையில் பாஜக சார்பில் பொங்கல் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. இந்த பொங்கல் கொண்டாட்ட விழாவில் பிரதமர் நரேந்திர மோடியும் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதனால், மோடி பங்கேற்க […]
சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி பஞ்சாப் மாநிலத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு சென்ற போது, தீடிரென நிகழ்ச்சி இரத்து செய்யப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக நிகழ்ச்சி இரத்து செய்யப்பட்டுள்ளது என மத்திய அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதே போல பிரதமர் மோடி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமலே பாதியில் திரும்பி சென்றதால் காங்கிரஸ் கட்சி மீது பாஜகவினர் கடும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். பிரதமர் மோடியின் பயணம் இரத்து குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்ட தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி […]
முன்னாள் பிரதமர் வாஜ்பாய்யின் 97வது பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நிறைய பேர் நம்ம ஆபீஸ்க்கு வருவாங்க, நிறைய பேர் வந்து பணம் கொடுப்பாங்க, இதுபோன்று ஒன்றிரண்டு சம்பவங்கள் தினமும் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் இருக்கும். போன வாரம் கூட கரூர்ல ஒரு ஐஸ்க்ரீம் கம்பெனி வைத்திருக்கிறவர் சாதாரண ஒரு மிடில்கிளாஸ் ஆளு… ஒரு பத்து லட்ச ரூபாய் காசோலை கொண்டு வந்தாங்க, கட்சிக்கு நன்கொடை கொடுக்க வேண்டும் […]
மோடி பஞ்சாபிற்க்கு செல்ல முடியாமல் தடுத்து நிறுத்தப்பட்ட தொடர்பாக கரூர் எம்.பி ஜோதிமணி கருத்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியை பஞ்சாப் விவசாயிகள் தங்கள் மாநிலத்திற்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர். டெல்லி விவசாயிகள் போராட்டத்தின்போது 700 விவசாயிகள் தங்கள் இன்னுயிரை இழந்ததை இன்னும் மறக்கவில்லை. மேலும் மத்திய அமைச்சரின் மகன் கார் ஏற்றி விவசாயிகளை படுகொலை செய்ததை அவர்கள் நினைவில் வைத்திருக்க தானே செய்வார்கள் என கரூர் எம்பி ஜோதிமணி கூறியுள்ளார். பிரதமர் மோடி திருப்பி அனுப்பப்பட்டது […]
பிரதமர் மோடியின் கார் போராட்டக்காரர்கள் நிறுத்தப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் மற்றும் பாஜக வினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி இன்று பஞ்சாபில் சுற்றுப் பயணம் மேற்கொள்வதாக திட்டமிட்டிருந்தார். மேலும் பெரோஸ்பூரில் 42,750 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து பொதுக்கூட்டத்தில் பேசவும் திட்டமிட்டிருந்தார். தொடர்ந்து நிலவி வந்த மோசமான வானிலை காரணமாக விமானத்தில் பயணம் மேற்கொள்ளாமல் காரில் பயணம் செய்தார். இதனைத்தொடர்ந்து மோடி பஞ்சாப் மாகாணம் செல்லும்பொழுது போராட்டக்காரர்களால் அவருடைய கார் நிறுத்தப்பட்டது. இதனால் […]
செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, இலங்கையை சீனா முழுக்க வளச்சி போட்டுருச்சு, அவர்கள் இலங்கையை வளைத்து விட்டார்கள், இலங்கை அரசை அவர்கள் நசுக்கி விடுவார்கள், அவர்கள் அம்மன் தோட்டா துறைமுகத்தை கைப்பற்றி கொண்டார்கள், அவர்கள் 99 ஆண்டுகளுக்கு அதை குத்தகைக்கு எடுத்துக் கொண்டார்கள். எனவே இலங்கை அரசு சீனாவின் கைப்பிடிக்குள் இருக்கிறது. இது இந்தியாவின் பாதுகாப்பிற்கே அச்சுறுத்தலாக…. இது ஒரு கேடாக முடியும். இதை இலங்கை அரசு உணர்ந்ததாக தெரியவில்லை, அவர்கள் நம்முடைய தமிழர்களை தாக்குவதை குறியாகக் கொண்டு […]
செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, மகன் துரைகட்சிக்குள் வந்த பிறகு, கட்சியில் மாற்றம், கட்சியில் ஏற்றம் எதுவும் இல்லை. மாவட்ட செயலளார்கள், அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர்கள், ஆய்வு மைய உறுப்பினர்கள் எல்லோரும் சேர்ந்து 106 பேர் கலந்து கொண்டோம் அந்த கூட்டத்தில், முன்கூட்டி எதுவும் சொல்லாமல் அவர் வரவேண்டுமென்று இரண்டு ஆண்டுகள் காலமாக கட்சி தோழர்கள் தமிழ்நாடு முழுவதும் வற்புறுத்திக் கொண்டே இருந்தார்கள். இதிலே எனக்கு விருப்பம் இல்லை என்று நான் சொல்லிக்கொண்டே இருந்தேன். இந்த நேரத்தில் இந்த பிரச்சினை […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, இந்தியாவில் பிரதமராக பதவி வகித்த எவரும் தமிழருடைய பெருமையை, தமிழருடைய கலாச்சாரத்தை இந்த அளவிற்கு எடுத்து பேசியதாக வரலாறு இல்லை. எனவே அப்படிப்பட்ட புதிய வரலாறு படைக்கின்றவர், தமிழக மக்களுடைய கலாச்சாரங்கள், தமிழக மக்களுடைய தொன்மையை இன்றைக்கு உலகமெங்கும் பறைசாற்றிக் கொண்டிருக்கிறார் பாரதப் பிரதமர் அவர்கள் பொங்கல் தினத்தில் வருகிறார் என்றால் தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியும், சந்தோஷமும் இருக்க கூடியது. பாரத பிரதமரை பொறுத்தவரை தமிழில் இருக்கின்ற முக்கியமான […]
மேகலாய ஆளுநர் சத்தியபால் மாலிக் சமீபத்தில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது தனக்கு ஏற்பட்ட அதிருப்தி தொடர்பாக அவர் தற்போது பேசியிருக்கிறார். வெறும் 5 நிமிடத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு குறித்து ஹரியானாவில் நடந்த விழாவில் பேசிய சத்தியபால் மாலிக், பிரதமர் மோடி மிகவும் திமிர் பிடித்தவர் ஆவார். நான் அவரிடம் 500 விவசாயிகள் இறந்துள்ளனர் என்று கூறினேன். அதற்கு பதில் அளித்த மோடி அவர்கள் அனைவரும் எனக்காகவா இறந்தார்கள்?’ என்றார். அப்போது நான் நீங்கள் […]
செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் தொலைநோக்குப் பார்வையுடன் எடுத்த அரசியல் நிலைப்பாடு, தமிழ் நாட்டின் எதிர்காலத்திற்க்காக, இந்துத்துவ சனாதன சக்திகளினுடைய சதிவேலைகளை அறுத்து எறிவதற்காக, திராவிட இயக்கத்தின் அடிப்படை கொள்கைகள் லட்சியங்கலான, சமூக நீதி, தமிழ்நாடு, தமிழர் தமிழ்நாட்டின் முன்னேற்றம் மாநில சுயாட்சி போன்றவற்றை நிலைநிறுத்துவதற்காக மேற்கண்ட முடிவு சரியானது என்பதை தமிழ்நாட்டு மக்கள் சட்டமன்ற தேர்தலில் அங்கீகரித்துள்ளனர். மோடியை வெண்கல மனிதர், இரும்பு மனிதர், கரும்பு மனிதர் என்று […]
பிஜேபிக்கு எதிரான ஒரு வலுவான சக்தியாக திரண்டால் தான் பிஜேபியை எதிர்த்து முறியடிக்க முடியும் என என வைகோ கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாட்டில் உடைய அரசியலில் மத்திய அரசின் ஊரக வஞ்சகமான போக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குஜராத் மீனவர்களுக்கு… ஒரு மீனவர்களுக்கு ஆபத்து என்றாலும் மோடி அரசு துடிக்கிறது, உடனடியாக நடவடிக்கை எடுக்கிறது. இங்கே தமிழக மீனவர்கள் இவ்வளவு கொடூரமாக தாக்கப்பட்ட பொழுதும் அதை கண்டிக்கவும் இல்லை, அதில் கண்டனம் தெரிவிக்கவும் […]
மதுரைக்கு வருகை தரும் பிரதமர் மோடி மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவித்து பொங்கல் பரிசு தர வேண்டும் என்று எம்.பி. மாணிக்கம் தாகூர் கேட்டுக்கொண்டுள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மதுரைக்கு வருகை தர இருக்கும் மோடியிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். அதாவது பொங்கலை முன்னிட்டு மதுரைக்கு வருகை தர இருக்கும் பிரதமர் மோடி மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவித்து தமிழக மக்களுக்கு […]
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த மாணிக்கம் தாகூர் மோடி அரசையும், மோடியையும் நம்பி ஒரு பிரயோஜனமும் கிடையாது என்று பரபரப்பாக பேசியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மதுரை எய்ம்ஸ் குறித்து பரபரப்பாக பேசியுள்ளார். அதாவது மதுரைக்கு எய்ம்ஸ் எப்போது வரும் ? என்பதை ஜைக்கா நிறுவனமும், ஜப்பான் பிரதமரும் தான் கூற வேண்டும். ஆனால் அவர்கள் மதுரையில் எய்ம்ஸ் வருகின்ற 2026-ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்படும் என்று தெளிவாக கூறி விட்டார்கள். […]
ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் முதல் விளையாட்டு வரை இந்திய இளைஞர்கள் உலக அளவில் முத்திரை பதித்து வருகின்றனர். மீரட் , மேஜர் தியான் சந்த் விளையாட்டு பல்கலைக்கழக அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி கூறியதாவது, மீரட்டில் 700 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட உள்ள தியான் சந்த் பல்கலைக்கழகம் உலகின் சிறந்த விளையாட்டுப் பல்கலைக்கழகம். இந்தப் பல்கலைக்கழகம் உலகில் சிறந்து விளங்கும். மேலும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் முதல் விளையாட்டு வரை இந்திய இளைஞர்கள் உலக அளவில் முத்திரை […]
பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜன திட்டத்தின் கீழ் விவசாயிகள் அனைவருக்கும் ஒவ்வொரு வருடமும் 6,000 ரூபாய் வழங்கப்படுகிறது. அது 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. ஏற்கனவே 9 தவணைப் பணம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இத்திட்டத்தின் கீழ் 10-வது தவணையாக 20,900 கோடியை பிரதமர் மோடி விடுவித்துள்ளார். அதன்படி 10-ஆவது தவணை ரூபாய் 2000 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. உங்கள் வங்கி கணக்கிற்கு பணம் […]