எடப்பாடி பழனிச்சாமிக்கு கொடநாடு வழக்கில் நெருக்கடி அதிகரித்து வரும் நிலையில் அவரது நண்பர் செல்வகுமார் மற்றும் தனிப்பிரிவு உதவியாளர் மணி ஆகியோர் மீது அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றிய மோசடி புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன் பிறகு தலைமறைவாக இருந்த இருவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்த காவல்துறையினர் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கொடநாடு விவகாரம் தொடர்பிலும் தகவல்களை பெற முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே லஞ்ச ஒழிப்புத்துறை […]
Tag: #மோடி
இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், கைகளை கழுவுதல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளும் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரதமரை முகக்கவசம் அணிய வில்லை அதனால் நானும் முகக்கவசம் போடவில்லை என்று சிவ சேனா எம்.பி. சஞ்சய் ராவத் சுட்டிக்காட்டியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சஞ்சய் ராவாத் கலந்து கொண்டார். அதன் பிறகு […]
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையானது வரும் ஜனவரி 14ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் முன்னிட்டு மக்கள் வெளியூர்களில் இருந்து சொந்த ஊருக்கு திரும்புவது வழக்கம். ஏனெனில் கிராமப்புறங்களில் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படும். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் நடத்தி மக்கள் மகிழ்ச்சியாக இருப்பர். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் ஜனவரி 12ஆம் தேதி பாஜக சார்பாக மோடி பொங்கல் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் பிரதமரான மோடி கலந்து கொள்ள […]
டெல்லியில் நடைபெற்ற நல்லாட்சி தின நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாவது, மத்தியில் நல்லாட்சி கிடைக்க வேண்டும் என்று நாட்டு மக்கள் நீண்டகாலமாக காத்திருந்தனர். அவர்களின் எண்ணத்தை பிரதமர் மோடி அரசு கடந்த 7 ஆண்டுகளாக நிறைவேற்றி வருகிறது. மேலும் கடந்த 21 அரசுகள் தங்கள் வாக்கு வங்கிகளை மனதில் வைத்து முடிவுகளை எடுத்து உள்ளன. ஆனால் மோடி அரசு வாக்கு வங்கிக்காக ஒருபோதும் மக்களுக்கு நல்லது போல தோன்றும் முடிவுகளை […]
உத்தரப்பிரதேச மாநிலம் பிரக்யாராஜ் நகரில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கூடிய கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது மோடி பேசியதாவது “மத்திய அரசு ஒரு முக்கியமான நடவடிக்கையை எடுத்துள்ளது. பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது தற்போது 18 ஆக உள்ளது. இதை 21 ஆக உயர்த்தத் திட்டமிட்டு இருக்கிறோம். பெண் குழந்தைகளுக்கு படிக்க அவகாசம் தர வேண்டும். அதனால்தான் திருமண வயது 21 ஆக உயர்த்துகிறோம். இதில் யாருக்காவது பிரச்சினை இருந்தால் பெண்கள் […]
ஜனவரி 12-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டுக்கு வருவதை முன்னிட்டு அதற்கான ஏற்பாட்டுப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் 2022-ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகை, அரியலூர், கள்ளக்குறிச்சி போன்ற பகுதிகளில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட மருத்துவ கல்லூரிகள் திறப்பு விழா நடைபெற இருக்கிறது. ஆகவே இதில் பங்கேற்று கல்லூரிகளைத் திறந்து வைக்க பிரதமர் மோடி ஜனவரி 12-ஆம் தேதி […]
பூடானின் 114 ஆவது தேசிய நாளான இன்று அந்நாட்டின் மிக உயரிய சிவிலியன் விருதை இந்தியாவின் பிரதமரான நரேந்திர மோடிக்கு வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பூடான் நாட்டில் இன்று 114 ஆவது தேசிய நாள் கொண்டாடப்படவுள்ளது. இந்த தேசிய நாளின்போது பல துறைகளில் உள்ளவர்களுக்கு விருதுகள் கொடுக்க அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்திய நாட்டின் பிரதமரான நரேந்திர மோடிக்கு பூடானின் மிக உயர்ந்த சிவிலியன் விருதான “நகடக் பெல் ஜி கோர்லோ” வழங்கப்படவுள்ளது. இந்த தகவலை பூடான் […]
2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜகவை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வீழ்வேன் என அக்கட்சியின் தலைவர் மமதா பானர்ஜி கூறியுள்ளார். மேற்கு வங்காள சட்டப்பேரவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தோல்வியை சந்தித்தது போலவே வரும் 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் கடும் தோல்வியைச் சந்திக்கும் என மமதா பானர்ஜி கூறியுள்ளார். கொல்கத்தா மாநகராட்சிக்கு வரும் டிசம்பர் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பிரச்சாரத்தில் ஈடுபட்ட மமதா பானர்ஜி மேற்கு வங்க மக்கள் […]
நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க கோரி நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், தமிழ்நாட்டில் இருக்கின்ற அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கின்ற மாணவ செல்வங்களுடைய மருத்துவ கல்வி கனவை இன்றைக்கு நாசமாக்குகின்ற ஒரு மோசமான செயலாகத்தான் மத்திய அரசு செய்திருக்கிறது. இதைத்தான் இந்த அனைத்து இந்திய பெருமன்றம் கண்டிக்கிறது. மேடையிலே அமர்ந்திருக்கின்ற இன்றைக்கு நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினராக இந்தாலும் சரி, திராவிட முன்னேற்றக் கழகமாக […]
நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க கோரி நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், இன்றைக்கு தொடர் போராட்டங்களின் ஊடாக 700க்கும் மேற்பட்ட உயிர்களை பலிகொடுத்து விவசாயிகள் தங்கள் வாழ்வுரிமையை காத்து இருக்கிறார்களே, அவர்களை கேட்காமல் அவர்களுக்கு எதிரான சட்டங்களை கொண்டு வந்து விவசாயிகள் மீது திணிப்பது, ஆக இதைத்தான் இந்த ஒன்றிய அரசு தொடர்சியாக செய்து கொண்டிருக்கிறது. அதில் ஒருவகை சட்டம் தான் இந்த நீட்டிற்கான சட்டம். ஆக […]
இந்தியா வந்த ரஷியா அதிபர் புதினிடம் பேசிய பிரதமர் மோடி, கொரோனா காலத்திலும் இரண்டு நாடுகளுடைய முழு ஒத்துழைப்பும் கிடைத்துக் கொண்டிருந்தது. கடந்த 20 வருடங்களாக என்ன முயற்சி எடுக்கப்பட்டதோ, என்ன வளர்ச்சி நடந்ததோ அதற்கு உங்களுடைய முழு ஒத்துழைப்பு கிடைத்ததற்காக நான் என்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த பல வருடங்களாக உலக அளவில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு நிலையை கூட இந்தியா மற்றும் ரஷ்யா இடையே உள்ள உறவு நன்றாக நீடித்திருந்தது. […]
இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகளின் நட்பு தொடர்ந்து வலிமையடைந்து வருகிறது என்று டெல்லியில் நடைபெற்ற 21 ஆவது உச்சி மாநாடு கூட்டத்தில் பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்தியா, ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கிடையேயான 21 ஆவது உச்சி மாநாடு கூட்டம் தலைநகர் டெல்லியில் வைத்து நடைபெற்றுள்ளது. இதில் பங்கேற்ற இரு நாட்டு தலைவர்களும் கலந்துரையாடியுள்ளார்கள். அப்போது இந்தியா, ரஷ்யா நாடுகளுக்கிடையேயான நட்புறவு தொடர்ந்து வலிமையடைந்து கொண்டே செல்கிறது என்று தலைநகர் டெல்லியில் நடைபெற்ற 21- ஆவது உச்சிமாநாடு […]
எதிர்க்கட்சிகளின் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்னாள் செய்தியாளர்களிடம் பிரதமர் மோடி பேசினார். அப்போது எதிர்க்கட்சிகளின் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க அரசு தயாராக இருப்பதாக அவர் கூறினார். மேலும் அனைத்து விவகாரங்கள் தொடர்பான விரிவான விவரங்களுக்கு மத்திய அரசு தயார் என்றும் அவர் தெரிவித்தார்.
திரிபுராவில் நடந்த வன்முறை சம்பவங்களை கண்டித்து நடந்த ஆர்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், உண்மையான அரசியலைச் சொல்லி மக்களை அணி திரட்டும் போது உணர்ச்சி வயப்பட மாட்டான். சாதி வெறியும், மத வெறியும் அவனுக்கு இளமையிலேயே குருதி ஓட்டத்தில் இருப்பதனால் அதை அறுவடை செய்து கொள்ள விரும்புகிறார். அந்த உணர்வை பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறார். மக்களிடத்தில் இயல்பாக இருக்கின்ற சமூக கட்டமைப்பில் மேலோங்கி இருக்கக்கூடிய அன்றாட வாழ்வில் அவன் எதிர்கொண்டு வருகிற சாதி மத உணர்ச்சியை தங்களின் அரசியல் நோக்கங்களுக்கு […]
திரிபுரா வன்முறை சம்பவத்தை கண்டித்து நடந்த ஆர்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், பாரதிய ஜனதா கட்சியின் கொள்கைக் கோட்பாடுகள் அல்லது செயல் திட்டங்கள் யாவும் பாரதிய ஜனதா கட்சியில் தலைவர்களால் முடிவு செய்யப்படுவதில்லை. ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தலைவர்களால் முடிவு செய்யப்படுகிறது. இந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெரும் நடவடிக்கைகளை கூட, மோடியே தனிப்பட்ட முறையில் இந்த முடிவை எடுத்திருப்பார் அல்லது பிஜேபி தலைவர்கள் சேர்ந்து இந்த முடிவை எடுத்திருப்பார்கள் என்று நாம் உறுதியாகச் சொல்ல முடியாது. பின்னணியில் […]
இந்தியா பெண்களுக்கு பாதுகாப்பான நாடு அல்ல என அமெரிக்கா கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, உலகத்தில் இருக்கக்கூடிய பெரிய மாநகரத்தில் இன்சிடென்ட் ஆப் ரேப் per 1 லட்சம் என்பது நியூயார்க் சிட்டியில் தான் அதிகம், அதனால் அமெரிக்காவில் இதை பற்றி பேசுவதற்கு தகுதியே கிடையாது, 1 லட்சம் மக்கள் மேலே இருக்கக்கூடிய பெரு மாநகரத்தில் உலகத்தில் பாலியல் பலாத்காரம் அதிகம் நடக்கக்கூடிய மாநகரம் நியூயார்க் சிட்டி தான் நம்பர் 1, […]
உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்ததேர்தலுக்காக மத்திய பாஜக அரசு மற்றும் உத்திரப்பிரதே முதல்வர் யோகி ஆதித்யநாத் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடி கடந்த 19ஆம் தேதி மூன்று நாள் பயணமாக உத்திரபிரதேசம் சென்றார். இந்த மூன்று நாட்களில் ஜான்சியில் ரூ.3,425 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார். அதனை போல டிஜேபிக்கள் மாநாடு போன்ற பல்வேறு அரசு விழாக்களில் கலந்து கொண்டார். அதனைத் […]
நாடாளுமன்றத்தில் முறையாக மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என முக ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக தெரிவித்தது. இது தொடர்பான அறிவிப்பை பிரதமர் மோடி நேற்று வெளியிட்டார். இதைத்தொடர்ந்து முக ஸ்டாலின் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் தெரிவித்துள்ளதாவது: “3 வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என்று பிரதமர் மோடி அவர்கள் நேற்று காலை அறிவித்திருப்பதை மனப்பூர்வமாக ஏற்கிறேன். கடந்த ஓராண்டு காலமாக […]
பாஜக தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து 2-ஆவது முறையாக ஆட்சி பொறுப்பேற்றது. பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக தொடர்ந்த நிலையில் மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் போராட்டம் நடத்தினர். நாளுக்குநாள் இந்த போராட்டத்திற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், மாணவர்கள் என ஆதரவு பெருகிகொண்டே சென்ற நிலையில் மத்திய அரசு தொடர்ந்து சட்டத்தை நிறைவேற்றும் முயற்சிகளில் ஈடுபட்டது. 1 ஆண்டுக்கு மேலாக நடந்த […]

உத்தரப்பிரதேச மாநிலத்தில் புதிதாக கட்டிய பூர்வாஞ்சல் விரைவுச் சாலையை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். அதற்காக அவர் போர் விமானத்தில் வந்து சாலையில் தரை இறங்கினார். அதனை தொடர்ந்து இந்திய விமானப்படை விமானத்தில் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதை சுட்டி காட்டி திரிணாமுல் காங்கிரஸ் மூத்தத்தலைவர் யஷ்வந்த் சின்கா மோடியை கேலி செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “இனி தேர்தல் பிரச்சாரத்திற்காக உத்தரப்பிரதேசத்துக்கு பிரதமர் மோடி வரும் போதெல்லாம் குடியரசு […]
செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழகத்தில் மழை பெய்தவுடன் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் மரியாதைக்குரிய திரு நட்டாஜி அவர்கள் தமிழக பாரதிய ஜனதா கட்சியினுடைய தலைவர் சகோதரர் அண்ணாமலை அவர்களை தொடர்பு கொண்டு பாரதிய ஜனதா கட்சியினுடைய தொண்டர்கள், சகோதரர்கள் அனைவரும் இணைந்து வெள்ள நிவாரண பணிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு கொடுப்பது, மளிகை பொருள் கொடுப்பது போன்ற பணிகளை செய்ய சொல்லி இருந்தார்கள். அவர்களுடைய ஆணைக்கிணங்க பாரதிய ஜனதா கட்சியின் […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், திமுக ஆட்சி வந்த பிறகு டெல்டா பகுதியில் சிறந்த தூர் எடுத்த காரணத்தினால் தான் இந்த அளவிற்கு காப்பாற்றப்பட்டிருக்கிறது உண்மை. அது போன்று எல்லா பகுதியிலும் எங்கு தேவைப்படுகிறதோ அங்கு நிச்சயமாக அந்த பணி செய்யப்படும். பயிர் காப்பீடு குறித்து மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம். 2 நாள் முன்னாடி பிரதமர் கூட தொலைபேசியில் தொடர்புகொண்டு விவரத்தை கேட்டபோது கூட நான் சொல்லியிருக்கிறேன். ஏற்கனவே வழங்கப்பட வேண்டிய நிதிகள் இருக்கிறது, […]
உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதில் பஞ்சாப்பை தவிர பிற மாநிலங்களில் தற்போது பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் உள்ளது. இதனால் பஞ்சாபில் ஆட்சியைப் பிடிக்கவும், மற்ற மாநிலங்களில் ஆட்சியை தக்க வைக்கவும் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற பாஜக செயற்குழு கூட்டத்தில் பாஜக வெற்றி பெற மோடி சில அறிவுரைகளை வழங்கினார். தேர்தல் நடக்கவிருக்கும் மாநிலங்களில் வெற்றி […]
தமிழ்நாட்டில் கன மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீர் செய்ய தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதாக பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டி வரும் கனமழை மற்றும் பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நேற்று தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி கேட்டறிந்தார். அப்போது வெள்ள பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்த முகஸ்டாலின் தமிழகத்தில் மாநில பேரிடர் நிதி கொரோனா நிவாரண பணிகளுக்கும் இதுவரை ஏற்பட்டுள்ள பல்வேறு பாதிப்புகளுக்கும் செலவு செய்யப் […]
உத்தரபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் பாஜக பின்னடைவு சந்தித்ததை தொடர்ந்து தேசிய செயற்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் தேசிய செயற்குழு உறுப்பினர்கள் நேரிலும். வெளியே உள்ள உறுப்பினர்கள் காணொளி வாயிலாகவும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தொண்டர்கள் மக்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளார். தேர்தல் நடக்கவிருக்கும் மாநிலங்களில் வெற்றி பெறுவோம் என்று மாநில பாஜக தலைவர்கள் நம்பிக்கையுடன் […]
தமிழக சட்டமன்றம் வெட்டிமன்றமாகவும் புராணங்களை பாடும் மன்றமாகவும் செயல்படுவதாக முக்குலத்தோர் புலிப்படை தலைவரும் நடிகருமான கருணாஸ் குற்றம் சாட்டியுள்ளார். சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் நடைபெற்றுவரும் மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் 220ஆவது குருபூஜை விழாவிற்கு வருகை தந்த முக்குலதோர் புலிபடை தலைவர் கருணாஸ் மருது பாண்டியர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரைச் சூட்ட வேண்டும் எனவும், பாராளுமன்ற வளாகத்திலேயே பிரதமர் மோடி தலைமையில் […]
ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார். உத்திரபிரதேசம் கித்தோர் சட்டப்பேரவை தொகுதியில் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி சார்பில் பேரணியானது நடைபெற்றது. இதில் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சித் தலைவரும், ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஓவைசி கலந்து கொண்டு பேசியதாவது, “இந்தியாவில் 100 கோடி மக்கள் கோவிட் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டதாக பிரதமர் நரேந்திர மோடி கூறி வருகிறார். ஆனால் நாட்டின் மக்கள் தொகையில் 31 சதவீதம் மக்கள் மட்டுமே கோவிட் தடுப்பூசியை முழுமையாக செலுத்தியுள்ளனர்.. […]
மலைபோல் உயர்ந்து வரும் பெட்ரோல் விலையை குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை எதிர்த்து பெரிய அளவில் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளது. எனவே வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி முதல் 29ம் தேதி வரை நாடு தழுவிய மிக பெரிய போராட்டத்தை நடத்தவுள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே. சி . வேணுகோபால் அறிவித்துள்ளார். இவ்வாறு இருக்கையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் […]
நாடு முழுவதும் 100 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசானது கொண்டாடிக் கொண்டு இருக்கின்றது. ஆனால் இதுவரை 21% மக்களுக்கு மட்டுமே தடுப்பூசி முழுமையாக செலுத்தப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் உள்ளிட்ட பிற எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளனர். இந்தியாவில் கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த ஜனவரி 16 முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தடுப்பூசியானது மருத்துவ ஊழியர்கள் மற்றும் முன்கள ஊழியர்களுடன் தொடங்கப்பட்டது, தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், 100 கோடி தடுப்பூசிகளை செலுத்தியுள்ளதாக […]
இந்தியாவில் 100 கோடி பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டதை தொடர்ந்து டுவிட்டரில் தனது டிபி மூலம் பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்திய மக்கள் அனைவரும் 100 கோடி கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்டதை தொடர்ந்து உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவை பாராட்டி வருகின்றன. இந்த வரலாறு காணாத சாதனை எட்டுவதற்கு உதவிய அனைத்து மக்களுக்கும் நன்றி என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் டிபி எனப்படும் சுயவிவரப் படத்தை மாற்றியுள்ளார். அதில் நாட்டு […]
கொரோனாவிற்கு எதிராக 100 கோடி தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்தி இந்தியா சாதனை படைத்ததாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை பெரிதும் குறைந்துள்ளது. இதற்கு முதன்மையான காரணம் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதே ஆகும். கடந்த ஒன்பது மாதங்களில் 100 கோடி தடுப்பூசிகளை செலுத்தி சீனாவிற்கு அடுத்தபடியாக உலகரங்கில் இந்தியா சாதனை படைத்துள்ளது. இதனால் உலக சுகாதார துறையினருக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது […]
பிரதமர் மோடியை படிப்பறிவில்லாதவர் என்று கர்நாடகா காங்கிரஸ் டிவிட் போட்டு உள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதைத் தொடர்ந்து, கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் கட்சி வெளியிட்ட ட்வீட் நாகரீகமற்றது என்று ஒப்புக் கொண்டு வருத்தப்பட்டு அந்த ட்வீட் நீக்கப்பட்டது என்று கூறினார். இதனால் நேற்று முன்தினம் அந்த பிரச்சனை ஒருவழியாக முடிந்தது. காங்கிரஸ் மோடியை படிப்பறிவில்லாதவர் என்ற கூற்றுக்கு பதிலளிக்கும் விதமாக, கர்நாடக பாஜக தலைவர் நளின் குமார் கடீல், ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்தது மேலும் […]
பிரதமர் மோடி பெட்ரோல் மற்றும் டீசல் விலை, சீனா ஊடுருவல் போன்றவை குறித்து பேசுவதே இல்லை என்று அசாதுதீன் ஓவைசி விமர்சனம் செய்துள்ளார். ஜம்மு-காஷ்மீரில் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றது. அதிலும் குறிப்பாக காஷ்மீர் பகுதியில் அதிகமாக என்கவுண்டர்கள் நடைபெற்றுள்ளன. மேலும் இதுவரையிலும் நடைபெற்ற சண்டையில் 9 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். அதுமட்டுமின்றி சீனா இந்திய எல்லையில் ஊடுருவல், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஏ.ஐ.எம்.ஐ.ஏம் […]
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழகத்தை சேர்ந்த 23 மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். நாகப்பட்டினம், அக்கரைப்பேட்டை, சாமந்தான்பேட்டை, ஆர்யநாட்டுத் தெரு, சந்திரப்பாடி, தரங்கம்பாடி ஆகிய பகுதிகளை சேர்ந்த 23 மீனவர்கள் கடந்த 11ஆம் தேதி மீன் பிடிப்பதற்காக நாகை மீன்பிடி துறைமுகத்திற்கு சென்றனர். இந்நிலையில் புதன்கிழமை இரவு இலங்கைபருத்தித் துறைக்கு தென் கிழக்கே சுமார் 40 மைல் […]
உலக பட்டினி குறியீடு குறித்த அறிக்கையினை ஐயர்லாந்தைச் சேர்ந்த கன்சர்ன் வேர்ல்ட்வைட் அமைப்பு மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த வெல்ட் ஹங்கர் ஹில்ப் அமைப்புகளும் இணைந்து வெளியிட்டுள்ளது. இதில் ஊட்டச்சத்து குறைபாடு, ஐந்து வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள் சத்து குறைபாட்டால் உயரம் ஏற்ற உயரம், எடை இல்லாமல் இருத்தல், வயதுக்கு ஏற்ற உயரம் இல்லாமல் இருத்தல், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு ஆகிய காரணிகளை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் இந்தியாவானது மொத்தம் 107 நாடுகளுக்கான […]
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் அமித்ஷா, 2022ஆம் ஆண்டு பாஜக அரசு கோவாவில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2019ஆம் ஆண்டு தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருக்காவிட்டால் இந்தியாவில் ராமர்கோவில், காஷ்மீர் 370 பிரிவு ரத்து ஆகியவை யாராலும் சாத்தியமாகியிருக்குமா? மக்களே நீங்களே சொல்லுங்கள். சுதந்திரத்திற்கு முன்பும் சரி, சுதந்திரத்திற்கு பின்பும் சரி உருவாக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளைப் பொருத்தமட்டில் பாஜகவில் மட்டும்தான் கட்சியின் ஆத்மா தலைவர்களிடம் இல்லாமல் தொண்டர்களுக்கும் இருக்கிறது. […]
லக்கிம்பூரில் நடந்த வன்முறை குறித்து பிரதமர் மோடி தனது கருத்து எதையும் தெரிவிக்காமல் மௌனம் காத்துக் கொண்டிருந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் பேட்டி அளித்த பொழுது, “மோடி எவரிடமும் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவு எடுப்பவர் என்று பலரும் தவறான கருத்துகளை பரப்பி வருகின்றனர். மேலும் ஒரு சில கடினமான முடிவுகளை எடுக்கக் கூடியவர்கள் தான். ஆனால் தனது விருப்பு வெறுப்புகளை அரசு […]
டாடா நிறுவனமானது நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவை வாங்குவதில் தற்பொழுது வெற்றி கண்டுள்ளது. மத்திய அரசானது ஏர் இந்தியாவை 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு டாடா நிறுவனமானது ஏலம் எடுத்து உள்ளதாக தெரிவித்துள்ளது. மத்திய அரசு 61 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கும் அதிகமான நஷ்டத்தை சமாளிக்கவே இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறி உள்ளது. எனவே டாடா நிறுவனத்திற்கே மீண்டும் ஏர் இந்தியா கைமாறி உள்ளது. இந்நிலையில் இதனை குறித்த பிரியங்கா காந்தி விமர்சனம் […]
அதிமுக தலைமையில் உள்ள எடப்பாடி பழனிசாமி மாறாவிட்டால் அதிமுக அழிந்து விடும் என புகழேந்தி விமர்சித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி, இன்றைய தினம் தந்தை பெரியார் நாளை சமூக நீதி நாளாகவும் நாவலருக்கு சிலையும் இப்படி பல நல்ல செய்திகளை இந்த அரசிடம் பார்க்க முடிகிறது. திராவிட இயக்க தலைவர்களின் பெயர்களான தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர், அம்மா, கலைஞர் என்றெல்லாம் உச்சரிக்க முடிகிறது. ஆகவே அந்த வியூகம் அப்படியே […]
செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் பெட்ரோல் விலை உயர்வு குறித்த கேள்வி கேட்கப்பட்ட போது, பெட்ரோல் விலை கட்டுக்குள் கண்டிப்பாக கொண்டுவரப்படும். கொண்டுவர வேண்டும் அதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் கிடையாது. அரசு எல்லாவிதமான முயற்சிகளையும் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக இதை ஜிஎஸ்டி கொண்டு வரவேண்டும் என்பது நம்முடைய நிலைப்பாடு. நான் இன்றைக்கு அதை சொல்லவில்லை, நிறைய பேர் சொல்லுறாங்க அரசியல் அண்ணாமலை பண்ணுறாரு என்று… 2016 இல் இருந்து நம்முடைய பெட்ரோலியத்துறை அமைச்சர் […]
பாஜகவின் செயற்குழு உறுப்பினர் பதவியை, கட்சி தாவலுக்கு பெயர்போன நடிகர் ராதாரவி வகித்து வந்தார். இருந்தபோதும் இவரை கட்சியின் எந்த கூட்டங்களிலும் காண இயலவில்லை. இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றிற்கு ராதாரவி பேட்டியளித்தபோது, “பொன்.ராதாகிருஷ்ணன் தான் என்னை கட்சியில் சேர்த்து விட்டார். மேலும் அவரை கண்டால் ‘என்னை ஏன் கட்சியில் சேர்த்து விட்டீர்கள்?’ என்று அவரிடம் கேட்கவேண்டும். எவ்விஷயத்திற்கும் என்னை ஒரு பொருட்டாக எண்ணவில்லை. எனவே வெறுமனே என்னை அமர்த்தி இருக்கிறார்கள். என்றாவது ஒரு நாள் அழைப்பார்கள் என்று […]
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி, மத்தியிலுள்ள மோடி அரசையும், உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் அரசாங்கத்தையும் இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியுடன் ஒப்பிடலாம் என்று கூறியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி, லக்கிம்பூர் கெர்ரி வன்முறை குறித்து பேசுகையில், “மத்தியில் உள்ள பிரதமர் மோடி அரசு மற்றும் உத்தரபிரதேசத்தில் உள்ள யோகி ஆதித்யநாத் அரசாங்கத்தை இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியுடன் ஒப்பிடலாம். இந்த வகையான கொடூரங்கள் மற்றும் கொடுமைகள் ஆங்கிலேயர் ஆட்சியின் […]