ஜப்பானின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ஃபுமியோ கிஷிடாவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜப்பானில் கடந்த ஓராண்டு காலமாக லிப்ரல் ஜனநாயகக் கட்சியை சார்ந்த யோஷிஹிடே பிரதமராக இருந்தார். அவர் பதவி விலகியதை அடுத்து புதிய கட்சியின் தலைவரும் நாட்டின் பிரதமராகவும் ஃபுயோ கிஷிடா தேர்வாகியுள்ளார். இவர் 2012 முதல் 2017 ஆம் ஆண்டு வரை அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அவர் வெற்றி பெற்று […]
Tag: #மோடி
43 கோடிக்கு பேருக்கு பேங்க் அக்கவுண்ட் இருக்கிறது என பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, மாண்புமிகு பிரதமர் மோடி அவருடைய அரசு மிக மோசமான கொரோனா காலத்தில் கூட நாட்டு மக்களை காப்பாற்றி இன்று முதல் முறையாக உலகப் பத்திரிகைகள் ஒப்புக்கொள்ள துவங்கியிருக்கின்றன. பொருளாதார வீழ்ச்சியை ரிவர்ஸ் பண்ணி வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்கின்ற நிலைக்கு இந்தியா இருக்கிறது. அது மட்டும் இல்லை இந்த நாட்டில் விளிம்புநிலையில் […]
மோடி நமக்கு 6000 ரூபாய் பேங்க்ல போடுறார்… ஸ்டாலின் ஒண்ணுமே பண்ணல என பாஜகவின் காயத்திரி ரகுராம் குற்றம் சாட்டியுள்ளார். ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த பாஜகவின் காயத்திரி ரகுராம், ஸ்டாலின் அவர்கள் அவர் குடும்பத்திற்காக மட்டும்தான் ஆட்சி செய்து கொண்டு இருக்கின்றார். அவர் குடும்பத்துக்கு மட்டுமே தான் யோசிக்கிறாரே… இங்கு இருக்கின்ற கிராம மக்கள் உங்களுடைய குடும்பத்திற்கு எந்த நல்லதும் செய்தது கிடையாது எதிர்க்கட்சிகள். உங்களுக்கெல்லாம் என்ன நடந்திருக்கு ? […]
பாஜக அரசை வெள்ளை அறிக்கை வெளியிட சொல்லி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார். தேர்தல் வேட்பாளர்கள் அறிமுகம் கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களிடம் பேசிய சீமான், தமிழ்நாடு அரசு என்ன செய்திருக்கிறது என்று வெள்ளை அறிக்கை கொடுத்தது என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியது தொடர்பான கேள்விக்கு, இந்திய ஒன்றிய அரசு என்ன செய்திருக்கின்றது. இந்த 7 1/2 ஆண்டுகளிலேயே என்ன செய்திருக்கிறது. குறிப்பா பாரதிய ஜனதா கட்சி… காங்கிரஸ் கட்சியை விட்ருவோம். […]
கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், 2024மற்றும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும். உள்ளாட்சி தேர்தல் மட்டுமல்ல எல்லா தேர்தல்களிலும் நாங்கள் தனித்து தான் போட்டியிடுவோம். வேறு யாருடனும் கூட்டணி வைக்க மாட்டோம். தொடர்ந்து பேசிய […]
தலைநகர் டெல்லியில் புதிய நாடாளுமன்றம் கட்டும் பகுதியில் பிரதமர் மோடி தனியாக ஆய்வு மேற்கொண்டார். தலைநகர் டெல்லியில் புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு 8.45 மணி அளவில் பிரதமர் மோடி நாடாளுமன்றம் கட்டும் பகுதிக்கு தனியாக ஆய்வுகளை மேற்கொண்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நாடாளுமன்ற கட்டிடம் சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் 64 ஆயிரத்து 500 சதுர கிலோமீட்டர் பரப்பில் கட்டப்பட்டு வருகிறது. இதில் விசாலமான கார் பார்க்கிங், நூலகம், […]
உலகம் முழுவதிலுமுள்ள தடுப்பூசி உற்பத்தியாளர்களை நான் வரவேற்கிறேன் என பிரதமர் மோடி ஐநாவில் பேசினார். அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி ஐநா சபையில் பேசும் போது, இந்தியாவில் வங்கி கடன் வசதிகள் கூட மக்களுக்கு கிடைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. எப்பொழுது இந்தியாவினுடைய வளர்ச்சி ஏற்படுகிறதோ கண்டிப்பாக உலகத்தினுடைய வளர்ச்சியும் அதிகரிக்கும். எப்பொழுது இந்தியா வளருகிறதோ அப்பொழுது உலகம் வளரும். எப்பொழுது இந்தியா புதிய வழிமுறைகளை கையாளுகிறதோ அப்பொழுது உலகமும் அதை பின்பற்றும். இந்தியா உலகத்திற்கு மிகப்பெரிய உதவியை […]
ஐநாவில் பேசிய பிரதமர் மோடி ஏராளமான விஷயங்களை பட்டியலிட்டு பேசினார், இது ஐநா உறுப்பினர்கள் பலரையும் கவர்ந்தது. அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி ஐநாவில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், உங்கள் அனைவருக்கும் நான் என்னுடைய இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இது மிகவும் கௌரவபட வேண்டிய விஷயம். கடந்த ஒன்றரை வருடங்களாக இந்த உலகம் 100 வருடத்திற்கு முன் ஏற்பட்ட மிகப்பெரிய தொற்றை எதிர்கொண்டு இருக்கின்றது. நான் இதில் உயிரிழந்தவர்களுக்கு என்னுடைய அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறேன். […]
உலகத்தில் மிகப்பெரிய மக்களாட்சி உள்ள ஒரு நாடு தன்னுடைய உதவியை தன்னுடைய பங்களிப்பது தயாராக உள்ளது. ஐநா சபையில் பேசிய பிரதமர் மோடி, மனித வாழ்வில் தொழில்நுட்பம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நீங்கள் அனைவரும் அறிந்திருக்கிறீர்கள். தொழில்நுட்பம் மக்களுக்கு உபயோகமாக இருக்க வேண்டும். பொறியாளர்கள், புதிய தொழில் முனைவோர்கள் எந்த நாட்டில் வேண்டுமென்றாலும் இருக்கட்டும், நம்முடைய மக்களாட்சி முறையினுடைய கருத்துகளை, சித்தாந்தங்களை மனதில் கொண்டு தங்களுடைய பணியை செய்ய வேண்டும். நான் இந்த கொரோனா சமயத்தில் பார்த்திருக்கிறேன்… […]
ஆப்கானிஸ்தானின் நிலத்தை தீவிரவாதத்திற்கு நிலமாக மாற்ற கூடாது எனவும், நாம் இதைப் பற்றி மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி கூறினார். ஐநா சபையில் பேசிய பிரதமர் மோடி, புதிய சிந்தனைகளை ஒரு சிலர் தீவிரவாதத்தை ஒரு கருவியாகக் கொண்டு செயல்பட்டு இருக்கிறார்கள். இது அவர்களுக்கு மிகவும் அபாயகரமான விஷயம். ஆப்கானிஸ்தானின் நிலத்தை தீவிரவாதத்திற்கு நிலமாக மாற்ற கூடாது. நாம் இதைப் பற்றி மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எந்த ஒரு நாடும் தன்னுடைய சுயலாபத்திற்காக […]
ஐ.நா. பொதுச் சபையின் 76- ஆவது கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐ.நா. பொதுச் சபையின் 76- ஆவது கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது “பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் பாகிஸ்தான், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டிருக்கும் சீனா போன்ற நாடுகளுக்கு இவர் தனது உரையில் மறைமுக எச்சரிக்கை கொடுத்துள்ளார். இதனைதொடர்ந்து பிற்போக்கு சிந்தனை, பயங்கரவாதம் ஆகியவற்றால் அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளது. இந்நிலையில் அறிவியல்பூர்வமான முற்போக்கு சிந்தனை கொண்ட […]
பொதுச் சபையின் 76- ஆவது கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு ஐ.நா.வுக்கு ஆலோசனை வழங்கினார். ஐ.நா. பொதுச் சபையின் 76- ஆவது கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு கூறியதாவது “அந்நாட்டு அமைப்பைப் பற்றி பல கேள்விகள் எழுப்பப்படுகின்றது. பருவநிலை மாற்ற பிரச்சனை விவகாரத்தில் ஐ.நா. மீது விமர்சனங்கள் எழுந்தது. கொரோனா பெருந்தொற்றை சரியாக கையாளவில்லை என்று உலக சுகாதார அமைப்பு மீது விமர்சனங்கள் எழுந்தது. இதனால் சில நாடுகளுக்கு இடையே நடைபெறும் மறைமுகப் போர்கள், […]
”குலாப் புயல்” இன்று நள்ளிரவில் கரையை கடக்கும் நிலையில் பிரதமர் மோடி ஆந்திர முதல்வரோடு ஆலோசனை நடத்தினார். கடந்த 24ஆம் தேதி வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, புயலாக உருமாறியது. இந்நிலையில் 19 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து வரும் ”குலாப்” புயல் ஒடிஷா மாநிலம் கோபால்பூருக்கு கிழக்கு தென்கிழக்கு திசைகளில் 270 கிலோ மீட்டர் தொலைவிலும், ஆந்திராவின் கலிங்கப்பட்டினமிடையே இருந்து 330 கிலோமீட்டர் கிழக்கு திசையிலும் […]
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்வதற்காக உலகத்தில் உள்ள இதற்கான நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். நியூயார்க்கில் வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற ஐ.நா. பொதுச் சபையின் 76- ஆவது கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது “கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உலகம் சற்றும் எதிர்பார்க்காத மிகப்பெரிய கொரோனா நோய்த்தொற்றை சந்தித்து வருகின்றோம். இதனால் உயிரிழந்த அனைவருக்கும் எனது அஞ்சலியை செலுத்திக் கொள்கிறேன். மேலும் அவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு எனது […]
கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தினம் ஒரு சாதனை செய்கின்றோம் என மோடி பெருமிதம் கொண்டார். வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி வானொலி மூலமாக மங்கி பார் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடம் உரையாற்றி வருகிறார். இன்று நடந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, தமிழ்நாட்டின் திருவண்ணாமலையில் உள்ள நாகநதி பல ஆண்டுகளுக்கு முன்பே வரண்டு விட்டது. அங்குள்ள பெண்கள் மக்களை இணைத்து கால்வாய்களை தோண்டி தடுப்பணைகளை உருவாக்கினர். அப்பகுதியை சேர்ந்த பெண்கள் தங்களின் முயற்சியால் நாகநதிக்கு புத்தூயிர் […]
பிரதமர் மோடியை வெள்ளை மாளிகையில் சந்தித்த ஜோ பைடன் பின் இந்தியாவுடன் தனக்கு ஏற்பட்ட தொடர்பை காமெடியாக பேசினார். அமெரிக்காவில் நடைபெற்ற குவாட் கூட்டமைப்பில் கலந்துகொள்ளுமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை ஏற்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். அங்கு வெள்ளை மாளிகையினில் அவரை வரவேற்ற ஜோ பைடன் இந்தியாவுடன் தனக்கு ஏற்பட்ட தொடர்பு குறித்து காமெடியாக பேசியுள்ளார். அப்போது ஜோ பைடன் […]
உரிமைகள் மற்றும் சுயமரியாதைக்காக போராடி வரும் விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுடன் காங்கிரஸ் துணை நிற்கும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 10 மாதங்களை எட்டவுள்ள நிலையில் விவசாயிகளின் கோரிக்கைக்கு மத்திய அரசு தற்போது வரை செவிசாய்க்கவில்லை.விவசாயிகளின் உரிமையை மத்திய பாஜக அரசு மறுத்து வருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் ராகுல்காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் […]
பிரதமர் நரேந்திர மோடி 3 நாட்கள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். உலக நாடுகள் கொரோனாவால் அல்லல் பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில், பிரதமர் மோடியின் இந்த அமெரிக்கப் பயணம் உலக அளவில் பலரின் கவனம் பெற்றுள்ளது. அமெரிக்கா சென்று கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பான கருத்தரங்கில் கலந்துகொள்ள இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, ஐ நா சபை பொது கூட்டத்தில் பேச இருக்கிறார். அதேபோல சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா, இந்தியா […]
பிரதமர் மோடி பல ஆண்டுகளாக தனக்கு கிடைத்த பரிசுப் பொருட்கள் மற்றும் நினைவு பரிசுகளை ஏலம் விட முடிவு செய்து அறிவிப்பு விடுத்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு பல ஆண்டுகளாக கிடைத்த பரிசுப் பொருட்கள் மற்றும் நினைவுப் பொருட்கள் அனைத்தும் தற்போது ஏலம் விடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மோடி தனக்கு கிடைத்த பரிசுப் பொருட்களை ஏலம் விட பொதுமக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் பங்கேற்ற வீரர்கள் தங்கள் […]
பிரதமர் மோடியின் பிறந்த நாள் தினம் பல்வேறு தினமாகவும், அவரது தோல்விகளுக்கு நாடு விலை கொடுத்து கொண்டிருக்கிறது. என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. மோடியின் பிறந்தநாளையொட்டி, முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி “ஹப்பி பர்த்டே” மோடிஜி என்று ஒரே வரியில் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தார். இதனையெடுத்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். பிரதமருக்கு, பிறந்தநாள் வாழ்த்துக்கள் அவர் நலமாக இருக்க வேண்டுகிறேன். முன்னாள் பிரதமர்களின் பிறந்த நாள் […]
பெட்ரோலிய பொருட்களை தற்போது ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவதில்லை என ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் லக்னோவில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாநில நிதி அமைச்சர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உயிர் காக்கும் மருந்துகளுக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரியை ரத்து செய்யப்படுவதாக தெரிவித்தார். ரெமிடிசிவர் போன்ற கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு வழங்கப்பட்ட சலுகை டிசம்பர் 31-ஆம் தேதி […]
பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி. இவர் அவ்வப்போது மோடி தலைமையிலான அரசை விமர்சிப்பது உண்டு. இதனால் ஏன் எப்போதும் மோடியை எதிர்க்கிறீர்கள் என்று ஒருவர் டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு தான் மோடியின் பொருளாதார கொள்கைக்கும் வெளியுறவு கொள்கைக்கும் தான் எதிரி என்றும், இந்த ஆட்சியில் மக்கள் பங்கேற்பு இல்லை என்றும் மோடி இந்தியாவின் ராஜா இல்லை என்றும் அவருக்கு பதில் அளித்துள்ளார்.
வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நேற்று மின்னல் தாக்கி 68 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் நேற்று ஒரே நாளில் உத்தரபிரதேசத்தில் 41 பேர், ராஜஸ்தானில் 20 பேர் மற்றும் மத்திய பிரதேசத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்த சம்பவம் தன்னை மிகவும் காயப்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் மின்னல் தாக்கி உயிரிழந்த 68 குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் விளையாட்டு வீரர்களுடன் வரும் ஜூலை 13ஆம் தேதி பிரதமர் மோடி கலந்துரையாட உள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்களுடன் பிரதமர் மோடி வரும் ஜூலை 13ஆம் தேதி கலந்துரையாடவுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் வரும் 23ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த போட்டி அடுத்த மாதம் 8ஆம் தேதி வரை நடைபெறும். இந்த போட்டியில் இந்தியாவை சேர்ந்த 120 க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பதற்காக தகுதி பெற்றுள்ளன. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த […]
பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவதாக பதவியேற்ற கொண்டதிலிருந்து அமைச்சரவையில் மாற்றமோ அல்லது விரிவாக்கம் செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு அமைச்சரவையில் சில மாற்றங்களை கொண்டுவர ஒன்றிய அரசு திட்டமிட்டது. கடந்த சில நாட்களாகவே பாஜக தேசிய ஜே.பி.நட்டா உள்ளிட்ட மூத்த தலைவர்கள், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் உடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டு இருந்தார். இதையடுத்து புதிதாக பதவியேற்கவுள்ள அமைச்சர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த […]
காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடந்த தாக்குதல் குறித்து டெல்லியில் பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் 44 ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து இன்று டெல்லியில் பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்த மந்திரி சபையை கூட்டினார். அதன்படி காலையில் மோடி தலைமையில் மந்திரிசபை அவசர ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் மத்திய மந்திரிகள் அருண் ஜெட்லி, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். […]
டாய்கேத்தான் 2021 போட்டியின் பங்கேற்பாளர்கள் உடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி பேசினார். அகில இந்திய அளவில் ஒன்றிய அரசு நடத்திய டாய்கேத்தான் 2021 போட்டியின் இறுதி சுற்று இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக பேசினார். அதில் அவர் கூறியதாவது பெரும்பாலான ஆன்லைன் விளையாட்டுகள் வன்முறையை ஊக்குவிப்பதுடன் மன அழுத்தத்தையும் ஏற்படுத்துவதாக வேதனை தெரிவித்தார். நாட்டில் சவால்கள், தீர்வுகளுடன் இளைஞர்கள் நேரடியாக இணைந்து இருக்க வேண்டும் […]
பிரதமர் மோடி முதலில் விவசாயிகளை சந்தித்து அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று உதயகுமார் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதிலிருந்தும் 500க்கும் மேற்பட்ட விவசாயிகளின் சங்கத்தினர் ஒன்றுதிரண்டு டெல்லியில் மத்திய அரசு அறிவித்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் அடிப்படை உணர்வுகளை மதித்து வேளாண் சட்டங்களை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று அவர்கள் போராடி வருகின்றனர். விவசாயிகளிடம் மத்திய அரசு பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும் […]
கொரோனா பரவலைத் தடுக்க மத்திய அரசு தவறி விட்டதாக முன்னாள் பிரதமர் தேவகவுடா குற்றம் சாட்டியுள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கொரோனா தடுப்பு பணிகளுக்கு சிறிய மாநிலங்களுக்கு அதிக நிதியும், கர்நாடகம் போன்ற பெரிய மாநிலங்களுக்கு குறைந்த நிதியும் மத்திய அரசு ஒதுக்கி உள்ளதாகவும் இது குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளதாகவும் குறிப்பிட்டார். கொரோனா பரவலுக்கு 5 மாநில சட்டசபை தேர்தலும் ஒரு காரணம் என சுட்டிக்காட்டிய தேவகவுடா மத்திய அரசு அந்த தேர்தல்களில் […]
கொரோனாவை கட்டுப்படுத்த தான் கூறிய அறிவுரையை பிரதமர் மோடி கேட்டிருந்தால் இப்படிப்பட்ட பிரச்சினை ஏற்பட்டிருக்காது என்று பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதுபோன்ற சூழ்நிலையில் பாஜக எம்பி சுப்பிரமணியன் சவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: “குழந்தைகளை குறிவைக்கும் கொரோனா […]
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நாளை காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 5-ம் தேதி மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. காலை 11 மணியளவில் நடைபெறும் இந்தக்கூட்டத்தில் முக்கிய துறை அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர். இந்தக்கூட்டத்தில் மருத்துவமனைகளில் நிலவும் ஆக்சிஜன் பற்றாக்குறைகள் மற்றும் படுக்கைகளுக்கு தட்டுப்பாடுகள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது. மேலும் இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வரும் […]
தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. அதில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன. ஆனால் சில தொகுதிகளில் வாக்கு எந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்குகள் எண்ணப்படும் அதில் தாமதம் ஏற்பட்டது. அதன்பிறகு ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா […]
தடுப்பூசி விலை உயர்வுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மூன்றாவது கட்ட தடுப்பூசி திட்டத்தை அறிவித்துள்ள மத்திய அரசு இதில் மாநில அரசுகளும், தனியார் மருத்துவமனைகளும் நேரடியாகவே உற்பத்தியாளர்களிடமிருந்து தடுப்பூசியை வாங்கிக் கொள்ள அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் பாரத் பயோடெக்கின் கோவக்சின் தடுப்பூசியின் விலை தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி மாநில அரசுகளுக்கு ஒரு டோஸ் தடுப்பு ஊசி 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்றும், தனியார் மருத்துவமனைகளுக்கு 1,200 ரூபாய்க்கு விற்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
தேசிய கல்விக் கொள்கை குறித்த விவரங்கள் மாற்று மொழிகளில் வெளியிடப்பட்டதில் தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. புதிய தேசிய கல்வி கொள்கை வெளியிடப்பட்டு அதில் பரிந்துரைகளை அறிமுகப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் புதிய தேசிய கல்விக் கொள்கையின் விபரங்கள் மாநில மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளன. 17 மொழிகளில் மொழிபெயர்ப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதில், தமிழ் இடம் பெறவில்லை. இந்த நிலையில் கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் மருத்துவ ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் ஆக்சிஜனுக்கு சுங்கவரி மற்றும் சுகாதார செஸ் வரியிலிருந்து விளக்கு அளிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் நோயாளிகள் மருத்துவமனையில் குவிந்து வருகின்றனர். இதனால் படுக்கைகள் மற்றும் ஆக்சிஜனுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். வேறு வழியின்றி புதிய நோயாளிகள் சேர்க்கையை நிறுத்திய மருத்துவமனைகள், பழைய நோயாளிகளையும் […]
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. உலக அளவில் ஒரே நாளில் இல்லாத பாதிப்பாக மூன்று லட்சத்தை கடந்த 3 நாட்களாக கொரோனா பாதிப்பு இந்தியாவில் எட்டியுள்ளது.கொரோனாவுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து பெரும் போராட்டத்தை நடத்தி வருகின்றன. ஆனாலும் அதன் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒரு புறம் நாடு முழுவதும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை போன்ற செய்திகள் உலா வந்து கொண்டிருக்கின்றன. I want to express our solidarity […]
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. உலக அளவில் ஒரே நாளில் இல்லாத பாதிப்பாக மூன்று லட்சத்தை கடந்த 3 நாட்களாக கொரோனா பாதிப்பு இந்தியாவில் எட்டியுள்ளது.கொரோனாவுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து பெரும் போராட்டத்தை நடத்தி வருகின்றன. ஆனாலும் அதன் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒரு புறம் நாடு முழுவதும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை போன்ற செய்திகள் உலா வந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவிற்கு இந்தப் பேரிடர் கால கட்டத்தில் பல […]
இரண்டு தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ் அழகிரி, சென்ற பொதுமுடக்கத்தை நான் பார்த்தேன். எனக்கு தெரியும் கிராமத்தில் எப்படி பட்டினிச்சாவு நிகழ்ந்தது என்று எனக்கு தெரியும். ரேஷன் கடை அரிசி இரண்டு நாட்கள் சாப்பிடலாம் அல்லது நான்கு நாள் சாப்பிடலாம் அல்லது பத்து நாள் சாப்பிடலாம். அதற்கு பிறகு சாப்பிட முடியாது பல பிரச்சினைகள் இருக்கிறது. மக்கள் வந்து குழந்தை சோற்றுக்காக எவ்வளவு ஏங்கினார்கள் என்று கிராமத்தில் தெரியும். கிராமங்களின் நிலை மிக மோசமாக மாறிவிடும். […]
கொரோனா மட்டுமல்லாமல், மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளும் இந்தியாவின் பேரிடர் என காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், கொரோனா தொற்று காரணமாக தனிமையில் இருக்கும் தனக்கு தொடர்ந்து மோசமான செய்திகள் வந்து கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். கொரோனா மட்டும் இந்தியாவிற்கான பேரிடர் இல்லை என்று குறிப்பிட்டுள்ள ராகுல்காந்தி, மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளும் இந்தியாவின் பேரிடர் தான் என்ன விமர்சித்துள்ளார். பொய்யான கொண்டாட்டங்களையும், வெற்று உரைகளையும் விடுத்து நாட்டிற்கு […]
இந்தியாவில் மிக வேகமாக பரவி வரும் கொரோனா பாதிப்பு காரணமாக மோடி நாளை ஆலோசனை நடத்த இருக்கிறார். இந்தியாவில் கொரோனாவின் 2 வது அலை மிக வேகமாக பரவி வருவதால் மக்களைப் பாதுகாப்பதற்காக மாநில அரசு தரப்பிலிருந்து பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் பின்பற்றபட்டு வருகின்றன. மேலும் இரவு நேர ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் பொது முடக்கம் போன்றவைகளை பின்பற்றி கொரோனாவிற்கும் மக்களுக்கும் பெருமளவில் இடைவெளியை ஏற்படுத்தி வருகிறது. ஆனாலும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வரும் கொரோனா பரவலின் காரணமாக […]
மோடியை மக்கள் மன்னிப்பார்கள் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் கோபண்ணா கேள்வியெழுப்பியுள்ளார். தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 94 கோடி. இரண்டு முறை தடுப்பூசி போட 188 கோடி டோஸ் தேவை. ஒரே நாளில் 30 லட்சம் டோஸ் போடப்படுகிறது. இலக்கில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போட 626 நாட்கள் தேவை. இந்த நிலையில் தடுப்பூசி விற்பனையை தனியாருக்கு தாரை வார்த்த மோடியை மக்கள் மன்னிப்பார்களா..? என்ன காங்கிரஸ் தலைவர் கோபண்ணா கேள்வியெழுப்பியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ் அழகிரி, மறைந்த நடிகர் விவேக் அவருடைய மரணத்திற்கும் இந்த தடுப்பூசிக்கும் சம்பந்தமில்லை. சில விஷ்மமானவர்கள் அவருடைய மரணத்திற்கு காரணம் இந்த தடுப்பூசி என்று சொல்கிறார்கள். நான் கூட இரண்டாவது தடுப்பூசி போட்டு கொண்டேன். எனவே இவைகளை நாம் செய்ய வேண்டும். மத்திய மாநில அரசுகள் இதில் மிகுந்த தோல்வியடைந்து இருக்கிறது. ஏற்கனவே அவர்கள் மனச்சோர்வில் இருக்கிறார்கள். எனவே மீண்டும் அவர்களை நான் விமர்சிக்க விரும்பவில்லை. நான் இந்திய தேர்தல் ஆணையத்தின் மீதே குற்றம் சுமத்துகிறேன். […]
நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ் அழகிரி, இந்தியாவைப் பொறுத்தவரை…. தமிழகத்தைப் பொறுத்தவரை மோடி, எடப்பாடி அரசாங்கம் இரண்டும் கோவிட் பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதில் பரிதாபகரமாக தோல்வி அடைந்து இருக்கிறார்கள். இந்த நேரத்தில் இவற்றை விளக்கி சொல்ல வேண்டியது அவசியமாகும். தேசத்தின் நலன் கருதி, மக்களுடைய நலன் கருதி என்ன தவறுகள் நடந்து இருக்கிறது ? எங்கே சுணக்கம் ஏற்பட்டு இருக்கிறது ? என்பதை நாட்டு மக்களுக்கு சொல்ல வேண்டியது காங்கிரஸ் கட்சியினுடைய கடமை. முதல் தொற்று அலை […]
கொரோனா சூழல் குறித்து இன்று இரவு 8 45 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அடுத்தடுத்து ஆலோசனை நடத்திய நிலையில் பிரதமர் மோடி உரையாற்றினார். முன்னதாக கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மருத்துவ வல்லுனர்கள், தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் மருந்து நிறுவனங்களுடன் ஆலோசித்தார் பிரதமர் மோடி. மக்களிடம் உரையாற்றிய பிரதமர், கொரோனா பாதிப்பை சமாளிக்க கூடுதல் மருத்துவ வசதிகள் செய்து வருகின்றோம். நம் நாட்டில் மிகப் பெரிய மருந்து […]
கொரோனா சூழல் குறித்து இன்று இரவு 8 45 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அடுத்தடுத்து ஆலோசனை நடத்திய நிலையில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். முன்னதாக கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மருத்துவ வல்லுனர்கள், தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் மருந்து நிறுவனங்களுடன் ஆலோசித்தார் பிரதமர் மோடி. மக்களிடம் உரையாற்றிய பிரதமர்,முன் களப்பணியாளர்கள், மூத்த குடிமக்கள் பெரும்பாலானோருக்கு தடுப்பூசி கிடைத்துவிட்டது. இதுவரை 12 கோடிக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஏழைகள், […]
கொரோனா சூழல் குறித்து இன்று இரவு 8 45 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அடுத்தடுத்து ஆலோசனை நடத்திய நிலையில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். முன்னதாக கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மருத்துவ வல்லுனர்கள், தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் மருந்து நிறுவனங்களுடன் ஆலோசித்தார் பிரதமர் மோடி. மக்களிடம் உரையாற்றிய பிரதமர், மக்களின் வலியை புரிந்து கொள்கிறேன். நாம் தைரியத்துடன் போராட வேண்டும், பொறுமையை இழக்க கூடாது. நாடு மீண்டும் […]
கொரோனா சூழல் குறித்து இன்று இரவு 8 45 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அடுத்தடுத்து ஆலோசனை நடத்திய நிலையில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். முன்னதாக கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மருத்துவ வல்லுனர்கள், தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் மருந்து நிறுவனங்களுடன் ஆலோசித்தார் பிரதமர் மோடி. மக்களிடம் உரையாற்றிய பிரதமர், “கொரோனாவுக்கு எதிரான மற்றொரு போரை இந்தியா எதிர் கொண்டுள்ளது. மேலும் கொரோனவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துக் […]
கொரோனா சூழல் குறித்து இன்று இரவு 8 45 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அடுத்தடுத்து ஆலோசனை நடத்திய நிலையில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். முன்னதாக கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மருத்துவ வல்லுனர்கள், தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் மருந்து நிறுவனங்களுடன் ஆலோசித்தார் பிரதமர் மோடி. மக்களிடம் உரையாற்றிய பிரதமர், முன் களப்பணியாளர்கள், மூத்த குடிமக்கள் பெரும்பாலானோருக்கு தடுப்பூசி கிடைத்துவிட்டது. இதுவரை 12 கோடிக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. […]
கொரோனா சூழல் குறித்து இன்று இரவு 8 45 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அடுத்தடுத்து ஆலோசனை நடத்திய நிலையில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். முன்னதாக கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மருத்துவ வல்லுனர்கள், தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் மருந்து நிறுவனங்களுடன் ஆலோசித்தார் பிரதமர் மோடி. மக்களிடம் உரையாற்றிய பிரதமர், நாட்டு மக்கள் அனைவரும் நினைத்தால் கொரோனாவை முறியடிக்க இயலும் என நம்புகிறேன்.தற்போதைய கொரோனா பாதிப்பில் இருந்து நம்மால் […]
கொரோனா சூழல் குறித்து இன்று இரவு 8 45 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அடுத்தடுத்து ஆலோசனை நடத்திய நிலையில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். முன்னதாக கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மருத்துவ வல்லுனர்கள், தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் மருந்து நிறுவனங்களுடன் ஆலோசித்தார் பிரதமர் மோடி. மக்களிடம் உரையாற்றிய பிரதமர், நாட்டு மக்கள் அனைவரையும் நினைத்தால் கொரோனாவை முறியடிக்கும் இயலும் என நம்புகிறேன். இப்போதைய பாதிப்பிலிருந்து நம்மால் மீண்டு […]