கொரோனா வைரஸ்க்கு எதிரான போரில் தடுப்பூசி போடும் பணிகளை துரிதப்படுத்த வேண்டுமென முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், கொரோனா வைரசுக்கு எதிராக எத்தனை தடுப்பூசிகள் போட்டு உள்ளோம் ? என கணக்கு பார்க்காமல், மக்கள் தொகையில் எத்தனை விழுக்காடு பேருக்கு தடுப்பூசி போட்டு உள்ளோம் என்பதில் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் இதுவரை […]
Tag: #மோடி
நாடு முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வரும் கொரோனா வைரஸ் குறித்து மோடி காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார் சீனாவில் இருந்து கடந்த ஆண்டு பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்திலும் காட்டுத்தீ போல் பரவி மக்களின் உயிரை சூறையாடியது. இதில் மிக மோசமாக பாதிப்படைந்த நாடுகளின் வரிசையில் அமெரிக்கா முதலிடத்திலும் இந்தியா 2-வது இடத்திலும் இருக்கிறது. மேலும் இந்தியாவில் மட்டும் புதிதாக 2,59,170 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. […]
தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுவதற்கு காரணம் மோடிதான். எனவே அவர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவிவருகிறது. தனது செல்வாக்கை வளர்த்துக் கொள்வதற்காக பிரதமர் மோடி தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்கிறார் என்று மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியிருந்தார். தற்போது கொரோனா மீண்டும் அதிகரிப்பதற்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் தற்போதைய நிலைமைக்கு மோடி தான் காரணம் என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா […]
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி, கொரானா இரண்டாவது தொற்று வேகமாக பரவி வருகிறது. நம்முடைய பிரதமர் ஆரம்பத்திலிருந்து சொன்னது என்னவென்றால், இந்திய மக்கள் அனைவருக்குமான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றன, கைவசம் இருக்கிறது என்று சொன்னார். ஆனால் இன்றைக்கு மும்பை நகரம்…. இன்னும் வட இந்தியாவில் பல பகுதிகளில் மக்கள் அந்த தடுப்பூசியை போட்டு கொள்ள முடியாமல் வெளியேறுகிறார்கள். காரணம்? கையிருப்பு இல்லை. இந்த நேரத்தில் மத்திய அரசாங்கம் 6 கோடி […]
நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. […]
விஞ்ஞானியுடன், நடிகர் மாதவன் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துள்ளார். இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாற்றை தழுவி “ராக்கெட்ரி” என்னும் திரைப்படம் தயாராகியுள்ளது. இத்திரைப்படத்தின் கதை, இயக்கம், தயாரிப்பு என அனைத்தும் பிரபல நடிகர் மாதவன் இயக்கி வருகிறார். இப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக பிரபல நடிகை சிம்ரன் நடித்துள்ளார். மேலும் சூர்யா ஷாருக்கான் ஆகியோர் கவுரவ வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. […]
மோடி இல்ல மோடி தாத்தா வந்தால் கூட திமுகவை எதுவும் பண்ண முடியாது என உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி […]
பிரதமர் மோடி ரஜினியை “தலைவா” என அழைத்து வாழ்த்துக்களை கூறியுள்ளார். இந்திய சினிமாவின் மிகச்சிறந்த பங்களிப்பை தருபவர்களுக்கு மத்திய அரசின் மிகப்பெரிய உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 51ஆவது தாதா சாகேப் பால்கே விருது பிரபல முன்னணி நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல பிரபலங்களும், ரசிகர்களும் ரஜினிக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடி ரஜினிக்கு ட்விட்டர் மூலம் வாழ்த்துக்களை கூறியுள்ளார். அதில், “தலைவருக்கு தாதா […]
ஊழல் புகாரில் நீதிபதி விசாரணைக்கு நான் தயார் உத்தரவிட மோடி தயாரா என நாராயணசாமி சவால் விடுத்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு […]
தேர்தல் நடத்தை விதிகளை பிரதமர் மோடி மீறியதாக மேற்கு வங்க மாநில தலைமைத் தேர்தல் ஆணையத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்துள்ளனர். தேர்தல் நேரத்தில், பிரதமர் மோடி வங்கதேசம் சென்றது நடத்தை விதி மீறல் என திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியிருந்தது. இந்தநிலையில் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்த பின் வங்கதேசம் சென்று பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார் என்றும், இதனால் தேர்தல் நடத்தை விதிகளை பிரதமர் மோடி மீறியுள்ளதாகவும் மேற்கு வங்க மாநில தலைமைத் […]
“முதலமைச்சரின் தாயை இழிவுபடுத்தும் திமுகவினர் நாளை ஆட்சிக்கு வந்தால் பல பெண்களை இழிவுபடுத்துவார்கள்” என்று பிரதமர் மோடி கூறினார். கோவை தாராபுரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள வந்த பிரதமர் மோடி வெற்றிவேல் வீரவேல் என்ற கோஷத்துடன் தனது உரையைத் தொடங்கினார். இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘தேசிய ஜனநாயகக் கூட்டணி வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டது. ஆனால் இந்த காங்கிரஸ், தி.மு.க கூட்டணி வாரிசு அரசியலை நோக்கமாகக் கொண்டது. அவர்களுக்கு குடும்பம் தான் […]
வங்காளதேசத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக சென்ற பிரதமர் நரேந்திர மோடி அங்குள்ள காளி கோவிலில் நேற்று வழிபாடு செய்துள்ளார். வங்காளதேசம், 1971 ஆம் ஆண்டில் பாகிஸ்தானிலிருந்து தனிநாடாக பிரிக்கப்பட்டது. அப்பிரிவில் இந்தியாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கின்ற நிலையில், அந்தப் பற்றின் காரணமாக வங்காளதேசத்தில்நேற்று நடந்த 50 -வது சுதந்திர பொன்விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்த நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பினை ஏற்றுக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி […]
மேற்கு வங்கம், தமிழ்நாடு, ஆந்திரா, அசாம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். மேற்கு வங்கத்தில் பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை ஒவ்வொரு […]
நேற்று வேட்புமனுத்தாக்கல் செய்தபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை குஷ்பு, ஆட்சி மாற்றம் வரவேண்டும் என்று சொன்னால் எந்த மாற்றம் ஆட்சி வரவேண்டும் என்று சொல்கிறீர்கள் ? திராவிட முன்னேற்றக் கழகம் வரக்கூடாது என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றோம். கமல் சார் மாற்று ஆட்சி என்றால் எந்த மாற்று ஆட்சியை சொல்கிறார். திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வரக்கூடாது என்று சொன்னால், திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வரக்கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள். உலகத்திலே இந்தியா பார்க்கும் போது கொரோனா பிரச்சனையில் […]
தேர்தல் பிரச்சாரத்தில் மம்தா பானர்ஜி கூடிய விரைவில் இந்தியாவிற்கு மோடி என்று பெயர் சூட்டப்படும் என விமர்சித்துள்ளார். மேற்கு வங்கத்தில் வரும் ஏப்ரல் 27ஆம் தேதி 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. 294 பேரவை தொகுதிகளில் உள்ளது. இந்த தேர்தலில் மேற்கு வங்கத்தில் ஆட்சியிலிருக்கும் திரிணாமூல் காங்கிரஸ் எப்படியாவது இந்த முறையும் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று நடந்த பேரணியில் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி […]
இந்தியா உட்பட நான்கு நாட்டு தலைவர்கள் சந்திக்கும் முதல் மாநாடு ,மார்ச் மத்தியில் தொலை தொடர்பு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தோ பசிபிக் பகுதியில், சீனாவின் ஆதிக்கத்தை தடுக்கவும், கடல் வழிகளில் யாரும் ஆதிக்கம் செலுத்துவதை தடுப்பதற்காக இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா,மற்றும் ஜப்பான் ஆகிய 4 நாடுகள் ஒருங்கிணைந்து குவாட் என்ற கூட்டனியை கடந்த 2017இல் உருவாக்கினர். இதனைத் தொடர்ந்தது கடந்த ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி கூட்டமைப்பின் வெளிவிவகார மந்திரிகள் மட்டத்திலான பாதுகாப்பு பேச்சுவார்த்தை கொரோனா […]
பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கையை மையமாக வைத்து மற்றொரு படம் தயாரிக்கப்படவுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு குறித்த “பி.எம். நரேந்திர மோடி” என்ற திரைப்படம் வெளியானது. இத்திரைப்படத்தில் மோடியின் கதாபாத்திரத்தில் விவேக் ஓபராய் நடித்திருந்தார். இந்நிலையில் பிரதமர் மோடியின் வாழ்க்கையை மையமாக வைத்து மற்றொரு படத்தையும் எடுக்க முடிவு செய்துள்ளனர். பிரபல வங்கமொழி இயக்குனரான மிலன் பவுமிக் இப்படத்தை இயக்க உள்ளார். “ஏக் அவுர் நரேன்” என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் மோடி […]
திமுக தலைவர் முக.ஸ்டாலின் பிறந்த நாள் விழா நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், மற்ற பிறந்தநாள்களை போல இல்ல. இந்த பிறந்தநாள் சற்று மாறுபட்ட பிறந்தநாள். இந்த பிறந்தநாள் வருகின்ற காலகட்டம் இருக்கிறதே, இது ஒரு சாதாரண தேர்தல் காலத்தில் மட்டும் வருவதால் முக்கியத்துவம் பெற்து விடுகின்றது என்று நீங்கள் நினைக்கக்கூடாது. தேர்தல் காலங்களில் இதற்கு முன்பும் பிறந்த நாள்கள் வந்திருக்கலாம். ஆனால் இந்த தேர்தலின் போது வருகின்ற பிறந்தநாள் இயக்கின்றது அல்லவா, இந்த […]
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கொரோனாவிற்கான 2 லட்சம் தடுப்பு மருந்து கவுதமாலா நாட்டிற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. இந்தியாவில் பரவிவரும் கொரோனா வைரஸை தடுப்பதற்காக தடுப்பு மருந்துகள் போடப்பட்டு வருகின்றன. இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பு மருந்து நாடு முழுவதும் போடப்பட்டு வருகிறது. முதலில் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பு மருந்துகள் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை வரையில் மொத்தமாக 1,42,42,547 தடுப்பு மருந்துகள் போடப்பட்டுள்ளன. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்ஸின் கோவிஷில்டு ஆகிய தடுப்பு மருந்துகள் […]
திமுக பற்றி பேசுவதை மோடி இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு […]
புதுச்சேரியில் பிரதமர் மோடி கலந்து கொண்ட பாஜக பிரச்சார கூட்டத்தில் பேசிய பாஜக புதுவை மாநில தலைவர் சாமிநாதன் பேசுகையில்,சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளில் மன்மோகன்சிங், ராஜிவ்காந்தி, இந்திராகாந்தி அனைத்து பிரதமர்களும் வெளிநாட்டிற்கு கடன் வாங்க சென்றார்கள். உலகத்திலேயே ஒரு ரூபாய் கூட கடன் வாங்காமல் ஆறு ஆண்டுகள் இந்த நாட்டை ஆண்ட சரித்திர நாயகன் நரேந்திர மோடி. ஊழல் இல்லாத புதுச்சேரி வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் மலரட்டும் தாமரை, ஒளிரட்டும் புதுச்சேரி என்ற கோஷத்தினை […]
வேலை இல்லாதவர்கள் இணையத்தில் மோடி ஜாப் டூ நேற்று முன்தினம் முதல் ஹேஷ் டேக்கை தேசிய அளவில் டிரெண்ட் ஆக்கி வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் மக்கள் தங்களுடைய வேலை இழந்து தவித்து வருகின்றனர். ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையே பலரும் தங்களுடைய வேலையை இழந்துள்ளனர். தற்போது பொதுமுடக்கத்தி தளர்வுகள் முழுமையாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் கூட பொருளாதாரம் மெதுவாக மீண்டும் கொண்டு வருகிறது. மேலும் அவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பதாகவும் மத்திய […]
தமிழகத்தின் முன்னாள் முதல்வராக இருந்த ஜெ ஜெயலலிதாவின் பிறந்தநாளை இன்று அதிமுக மற்றும் அமமுக மற்றும் பல அமைப்புகள் இன்று அவரது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் அவர் பேசிய வீடியோக்கள் பகிரப்பட்டு வருகின்றது. அதிலும் மிகவும் அதிகமாக பகிரப்பட்ட வீடியோவானது “மோடியா இந்த லேடியா” என்ற வீடியோவை நெட்டிசன்கள் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர். THE IRON LADY of INDIA.. Sound on to listen மோடியா? இந்த லேடியா Roar.. 🔥🔥🔥#HBDAmma73 #jayalalithaa […]
இந்திய அளவில் ட்விட்டரில் வெற்று உரைகள் வேண்டாம், வேலை வேண்டும் மோடி என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் சமூக வலைதளங்களில் தங்கள் மனதில் தோன்றும் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள். அவ்வாறு அதிக அளவு ட்விட்டர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்திய அளவில் ட்விட்டரில் வெற்று உரைகள் வேண்டாம் வேலை வேண்டுமென மோடிக்கு எதிராக “மோடி ரோஜ்கார் டூ” என்ற […]
கொரோனா காலங்களில் நாட்டின் ஒற்றுமையை பிரதிபலிக்க பிரதமர் மோடி வீட்டில் தீபம் ஏற்ற சொன்னதை போல முதல்வரும் ஒரு முடிவு எடுத்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடிக்கின்றன. ஆளும் கட்சி அதிமுக, எதிர்கட்சியான திமுக அடுத்தடுத்து பல்வேறு முடிவுகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொண்டு தேர்தல் பிரச்சார வியூகங்களை வகுத்து வருகின்றன. மறைந்த முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத நிலையில் நடைபெறும் தேர்தல் என்பதால் ஆளுமையை நிரூபிக்க வேண்டிய […]
பெட்ரோல் டீசல் விலை உயர்வு தொடர்பாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கடிதம் எழுதியிருக்கிறார். நாட்டின் பல பகுதிகளில் பெட்ரோல் விலை என்பது நூறு ரூபாயைக் கடந்து இருக்கிறது. இந்த பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள். குறிப்பாக நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில்தான் தற்போது காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கக் கூடிய சோனியா காந்தி பெட்ரோல் – டீசல் விலை மற்றும் […]
இந்தியாவில் ஈவு இரக்கமற்ற கொடூர அரசை மோடி நடத்தி வருவதாக வைகோ குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில் மதுரையில் இந்திய கம்யூனிஸ்ட் […]
இந்திய பிரதமர் மோடி ஒரு கோழை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் எம்.பி ராகுல்காந்தி பாதுகாப்புத்துறை மந்திரி கிழக்கு லடாக் எல்லை தொடர்பாக சில அறிக்கைகளை வெளியிட்டார். அதில் நமது படைகள் பிங்கர் -3 மலைப்பகுதியிலும் பிங்கர்-4 நமது பிராந்தியம் என்று கூறினார். பிங்கர்-4 பகுதியிலிருந்து பிங்கர்- 3 பகுதிக்கு நமது படைகள் சென்றுள்ளனர் என்று கூறினார். சீனாவிற்கு ஏன் நமது பிராந்தயத்தை பிரதமர் மோடி விட்டுதந்தார். […]
ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு சிம் பயனர் தகவல் சரிபார்ப்பு என்ற பெயரில் மோசடி நடப்பதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையை செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் வசதிக்கு ஏற்றவாறு பல சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு சிம்கார்டு நிறுவனங்களும் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன. இந்நிலையில் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு சிம் […]
கனடாவைச் சேர்ந்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் பிரதமர் நரேந்திர மோடியின் மீது கொலை மிரட்டல் விடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராடுவது போல கனடாவிலும் காலிஸ்தான் ஆதரவு அமைப்பினரும் போராடி வருகின்றனர். இதனால் பல இடங்களில் கலவரங்களும் போராட்டங்கள் ஏற்பட்டு வருகிறது. கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி இந்திய தூதரகம் மற்றும் நான்கூவரில் உள்ள துணை தூதரகத்தின் அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. ஆகையால் இது தொடர்பாக கனடா […]
பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் மகளுக்கு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட சீட் வழங்கவில்லை. குஜராத்தின் அகமதாபாத், சூரத், வதோதரா, ராஜ்கோட் ஜாம்நகர், பாவ்நகர் ஆகிய ஆறு மாநகராட்சிகளுக்கு வரும் 24 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. நகராட்சி, மாவட்ட பஞ்சாயத்துகள், தாலுகா பஞ்சாயத்துகளுக்கு 28ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பாஜக சார்பில் 576 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அகமதாபாத் மாநகராட்சியில் உள்ள வார்டில் போட்டியிட பிரதமர் மோடியின் அண்ணன் மகள் சோனால் மோடி அவருக்கு சீட் வழங்கவில்லை. […]
ஆளுநரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். பேரறிவாளன் உள்ளிட்ட 7பேர் விடுதலை தொடர்பான வழக்கில் ஆளுநரின் முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், ஆளுநர் அவர்கள் அரசமைப்புச் சட்டம் 161ன் படி முடிவெடுக்கக் கூடிய அதிகாரத்தை பெற்றிருக்கிறார் என்று உச்சநீதிமன்றம் தெளிவாக கூறியிருக்கின்றது. இந்திய தலைமை வழக்கறிஞருடைய வாதம், பேரறிவாளனின் தரப்பு வழக்கறிஞர்களின் வாதம் ஆகியவற்றையெல்லாம் கேட்டு அதன் பின்னர் […]
நாட்டின் வளர்ச்சிக்கு விவசாயிகளின் பங்கு மிக முக்கியமானது என நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்திரபிரதேசத்தில் சௌரி சௌரா நூற்றாண்டு கொண்டாட்டங்களுக்கான விழாவை காணொளி வாயிலாக நரேந்திர மோடி தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் சௌரி சௌரா சம்பவம் திருப்புமுனையை ஏற்படுத்தியதில் முக்கிய பங்கு வகிப்பதாக குறிப்பிட்டார். சௌரி சௌரா சம்பவத்தில் வீரமரணமடைந்தவர்களைப்பற்றி துரதிர்ஷ்டவசமாக அதிகம் பேசப்படாமல் போய்விட்டதாகவும், வரலாற்றுப் பக்கங்களில் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்பதாகும் சுட்டிக்காட்டினார். சௌரி சௌரா போராட்டத்தில் […]
தமிழக அரசின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பாரத முதல்வர் மோடி வருகின்ற 14ஆம் தேதி சென்னை வரை இருக்கிறார். இதற்காக தமிழக அரசின் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக வண்ணாரப்பேட்டை வெங்கோ நகருக்கு இடையில் மெட்ரோ திட்டத்தினையும் தொடங்கி வைக்க இருக்கிறார். அதேபோல. காவிரி குண்டாறு அணை கட்ட அடிக்கல் நாட்ட இருக்கிறார். இதுபோல பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கவும், அடிக்கல் நாட்டவும் வருகின்ற 14ஆம் தேதி பிரதமர் சென்னை வர இருக்கின்றார். அப்பொழுது […]
விவசாயிகள் போராட்டம் குறித்து விவாதிக்க கோரி மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லி மற்றும் அதன் எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் நவம்பர் 26ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசின் பரிந்துரைகளை விவசாயிகள் ஏற்காததால் போராட்டம் நீடித்து வருகிறது. இதனிடையே விவசாயிகள் போராட்டம் குறித்து இன்று மாநிலங்களவையில் விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் எம்பிக்கள் ஆனந்த் சர்மா, […]
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் பிரதமர் மோடியை அதிமுக எம்பி தம்பிதுரை சந்தித்திருக்கிறார். இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு சென்று அங்கே பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் முன்னாள் மக்களவை துணை சபாநாயகராகவும், தற்போது மாநிலங்களவை உறுப்பினராகவும் இருக்கும் அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான தம்பிதுரை. பிரதமர் மோடியை இந்த தருணத்தில் சந்தித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தமிழகத்திலேயே ஒருபக்கம் அரசியல் களம் சூடு பிடித்துக் கொண்டிருக்கிறது. அதிமுகவில் […]
தமிழ்நாட்டில் பரப்புரையை மேற்கொண்ட ராகுல் காந்தி,பிரதமர் மோடி தமிழில் பேசி தமிழக மக்களை ஏமாற்றி வருகிறார் என்று கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அனைத்து கட்சியினரும் தங்களது பரப்புரையை செய்து வருகின்றனர். இந்நிலையில் ராகுல்காந்தி இன்று திருப்பூர் – ஈரோடு மாவட்ட எல்லையில் பரப்புரை செய்தார். அப்போது அவர் பொதுமக்களிடம் கூறியதாவது, எனக்கு தமிழ் தெரியாது என்றாலும் நான் தமிழக மக்கள் மீது மிகவும் நம்பிக்கை வைத்துள்ளேன். நானும் ஒரு தமிழன் தான். ஆனால், பிரதமர் மோடி […]
பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பெண் குழந்தைகளின் வளர்ச்சிக்காக பாடுபடும் அனைவரையும் பாராட்ட வேண்டும் என்று பிரதமர் மோடி ட்விட் செய்துள்ளார். தேசிய பெண் குழந்தைகள் தினம் ஆண்டுதோறும் ஜனவரி 24 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் குழந்தையின் வளர்ச்சிக்கு உழைப்பவர்களை வாழ்த்திட வேண்டும் என்று ட்வீட் செய்துள்ளார். அதில்,அனைத்து துறைகளிலும் சாதிக்கும் பெண் குழந்தைகளை வணங்குகிறோம். மத்திய அரசு குழந்தைகளை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தி […]
மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளை “பராக்கிரம” தினமாக கொண்டாட முடிவெடுத்துள்ளது. தேசத் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாள் ஆண்டுதோறும் ஜனவரி 23ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது 125-வது பிறந்த நாளான இந்த வருடம் தேசிய மற்றும் சர்வதேச அளவில் சிறப்பான முறையில் கொண்டாட இந்திய அரசு முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நாட்டுக்காக தன்னலமற்ற சேவையை வழங்கியுள்ளார். அவரது அணையாத விடுதலை உணர்வை போற்றும் […]
டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் அரை மணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் தமிழகத்தில் நிறைவு செய்யப்பட்ட திட்டங்களை திறந்து வைக்கவும், பல்வேறு திட்டங்களுக்கு அனுமதி அளிக்கும் படியும் கோரிக்கை வைத்ததாக அவர் தெரிவித்தார். சசிகலா விடுதலை தொடர்பாக பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு சசிகலா அதிமுக காட்சியிலேயே இல்லை என்றும், அவர் விடுதலை ஆனாலும் அதிமுகவில் இணைவதற்கு […]
பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக குரலால் இசை செலுத்தப்படும் பணியை இன்று தொடங்கிவைத்தார். பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை காணொளி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது,கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தாக்கத்தால் 1 லட்சத்து 52 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது தொற்றிக்கான இரண்டு தடுப்பூசிகளை கண்டுபிடித்திருப்பது கொரோனா வைரஸ்க்கு எதிரான போரில் வெற்றி பெற நமக்கு உதவும். தடுப்பூசி போடும் பணியை […]
கொரோனா தடுப்பூசி போடு முகாமை நாடு முழுவதும் பிரதமர் மோடி தொடங்கி வைத்ததை தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது. மதுரையில் முதல்வர், துணை முதல்வர் அமைச்சர்கள் என பலரும் இதில் கலந்து கொண்டனர். அதில் பேசிய தமிழக முதலவர், உலகையே உலுக்கி கொண்டிருக்கின்ற கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக இந்திய நாட்டினுடைய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் எடுத்த முயற்சி இன்றைக்கு வெற்றி பெற்றிருக்கின்றது. அவர்களுக்கு தமிழ்நாட்டு மக்களின் சார்பாக நான் பாராட்டுகளையும், […]
முதலமைச்சர் பழனிசாமி, ஜெயலலிதாவின் நினைவிடத்தை திறந்து வைக்க பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்க உள்ளார். சென்னை மெரினாவில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஜெயலலிதாவின் நினைவிட பணி இன்னும் ஓரிரு தினங்களில் முடிய உள்ளது. இந்நிலையில் ஜெயலலிதா நினைவிடத்தை திறப்பதற்காக வரும் 18ம் தேதி டெல்லி சென்று பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி அழைப்பு விடுக்க உள்ளார்.மேலும் முதலமைச்சர் பழனிசாமி ஜெயலலிதாவின் நினைவிடத்தை இன்று பார்வையிட்டு அங்கு நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.
வரும் 16ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. தடுப்பூசிகளை செலுத்துவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் இருக்கிறது. ஏற்கனவே இரண்டு முறை இதற்கான மாதிரி சோதனை என்பது நடத்தப்பட்டது. அதற்குப் பிறகு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் – மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் கலந்தாலோசனை செய்தார். இன்றைய தினம் மத்திய அமைச்சரவை செயலாளர் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் தலைமைச் செயலாளர்களிடம் கொரோனா தடுப்பூசி விநியோகத்தை எப்படி மேற்கொள்வது ? […]
தமிழகத்தில் பக்தியை அரசியல் வியாபார பொருளாக மாற்ற முயற்சி செய்வதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிரப் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே தேர்தல் பிரசாரத்தில் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. இரண்டு கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக […]
டெல்லியில் இன்று பிரதமர் திரு.நரேந்திர மோதி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில், கொரோனா தடுப்பூசி நிலை, விவசாயிகள் போராட்டம் மற்றும் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகியவை குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பிரதமர் மோடி முக்கிய முடிவு எடுப்பர் என எதிர்பார்க்கப்படுகின்றது.
புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் குடியரசு தினத்தன்று ட்ராக்டர் பேரணி நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தில் பங்கேற்கவுள்ள பெண்களுக்கு ட்ராக்டர் ஓட்ட பயிற்சி அளித்து வருகின்றனர். மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள், டெல்லியின் Singhu, Tikri, Ghazipur உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில், தொடர்ந்து 41-வது நாளாக போராடி வருகின்றனர். மத்திய அரசுடன் நேற்று நடைபெற்ற 7-ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி […]
கொரோனா தடுப்பூசியை நாடு முழுவதும் முதற்கட்டமாக விரைவிலேயே தொடங்க வேண்டும். இந்த வருடத்திலேயே அதிகபட்சமாக எத்தனை பேருக்கு தடுப்பூசியை கொண்டு சேர்க்க முடியுமோ ? அத்தனை பேரும் தடுப்பூசியை கொண்டு சேர்க்க வேண்டும் என்று மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காகத்தான் சோதனை ஓட்டங்கள் எல்லாம் நடத்தப்பட்டுள்ளன. அத்தகைய சூழ்நிலையில் இன்னும் 10 நாட்களுக்குள் இந்தியாவிலே முதல் கொரோனா தடுப்பூசி அளிக்கும் பணி தொடங்கும் என தற்பொழுது சுகாதாரத்துறை அதிகாரிகள் பத்திரிக்கையாளர்களை சந்தித்து தெரிவித்துள்ளார்கள். அதில் குறிப்பாக ஜனவரி […]
நாட்டிலேயே முதல்முறையாக குழாய் மூலம் வீடுகளுக்கு எரிவாயு விநியோகம் செய்யும் திட்டத்தை காணொலி மூலம் பிரதமர் திரு. நரேந்திர மோதி தொடங்கி வைத்தார். அண்மைக் காலமாக நாடு வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதாக பிரதமர் தெரிவித்துள்ளார். கொச்சி – மங்களூரு இடையிலான 450 கிலோ மீட்டர் தொலைவு குழாய் வழி எரிவாயு வினியோக அமைப்பு திட்டம் 3 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் முடிக்கப்பட்டுள்ளது. கெயில் இந்தியா நிறுவனம் இந்த கியாஸ் குழாய் இணைப்பை உருவாக்கியிருக்கிறது. இதன்மூலம், […]
கொச்சி – மங்களூரு இடையிலான 450 கிலோ மீட்டர் தொலைவு குழாய் வழி எரிவாயு வினியோக அமைப்பை, காணொலி காட்சி மூலம் பிரதமர் திரு. நரேந்திர மோதி இன்று தொடங்கி வைக்கிறார். கொச்சி – மங்களூரு இடையிலான 450 கிலோ மீட்டர் தொலைவு குழாய் வழி எரிவாயு வினியோக அமைப்பு திட்டம் 3 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் முடிக்கப்பட்டுள்ளது. கெயில் இந்தியா நிறுவனம் இந்த கியாஸ் குழாய் இணைப்பை உருவாக்கியிருக்கிறது. இதன்மூலம், கொச்சியில் உள்ள, திரவமாக்கப்பட்ட […]