Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மோடியின் திட்டம்…. ரூ.105 கோடி மோசடி…. 100பேருக்கு ஆப்பு… 107பேருக்கு ஜெயில்…!!

தமிழகத்தில் கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் அதிரடி விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். கிசான் திட்ட முறைகேடு தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த விசாரணையின் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கிறார்கள். பல தகுதியற்றவர்கள் விவசாயிகள் என்ற போர்வையில் அரசு அதிகாரிகள் மாற்றும் அவுட்சோர்சிங் மூலம் சட்டவிரோத பதிவு செய்துகொண்டு பயனடைந்துள்ளனர் என்ற புகார்கள் பெறப்பட்டு, அந்த புகாரின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் இதுவரை 13 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மோடி இங்க வந்தாரு… சும்மா சொல்லிட்டு போய்ட்டாரு…. எல்லாமே நாடகங்கள்…..!!

எய்ம்ஸ் மருத்துவமனை என்பது வெறும் பொய் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோவை மாவட்ட திமுக சார்பில் நேற்று நடந்த விழாவில் பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், அதிமுக என்ற கட்சியை தோக்க போகுது, தோக்க போகிற கட்சிக்கு யாரு முதலமைச்சர் வேட்பாளராக இருந்தால் என்ன ? அப்படின்னு பன்னீர்செல்வம் தன்னை மாட்டி விட்டதே தெரியாமல் பழனிச்சாமி மகிழ்ச்சியில் இருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருந்த அத்தனையும் பொய்கள் தான். பொய்களுக்கு கூடாரமாக பழனிசாமி மாறியிருக்கிறார் […]

Categories
தேசிய செய்திகள்

ராணுவ வீரர்களுக்கு சாதாரண வாகனம், பிரதமருக்கு ரூ.8,400 கோடியில் விமானம்.! நியாயமா…?

இந்திய ராணுவ வீரர்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய குண்டு துளைக்காத வாகனங்கள் வாங்க முடியாத பாஜக அரசு 8,400 கோடி ரூபாய் செலவில் பிரதமருக்கு அதிநவீன விமானம் வாங்குவது நியாயமா என காங்கிரஸ் எம்பி திரு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். ராணுவ வீரர்கள் சாதாரண வாகனங்களில் பயணம் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதில் இராணுவ உயரதிகாரிகள் குண்டு துளைக்காத வாகனங்களில் பயணம் செய்வதாகவும் ஆபத்து நிறைந்த பகுதிகளில் பணிபுரியும் தங்களுக்கு அந்த […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

உயர்நீதிமன்றத்திற்கு பதிலடி கொடுத்த மோடி…!!!

இந்தியா 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மருந்து பொருட்களை வழங்கி உள்ளதாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். நாம் மருந்து மூலப்பொருட்களுக்கு 90% சீனாவை நம்பி உள்ளதாகவும்  நம் நாட்டின் ஆராய்ச்சியையும், ஆராய்ச்சியாளர்களையும் ஊக்குவிக்க வேண்டும் எனவும் மத்திய மற்றும் மாநில அரசுகளை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது. மேலும் மக்களுக்கு தரம் குறைந்த மருந்து பொருட்கள் கிடைப்பதாகவும் உயர்நீதிமன்ற நீதிபதி வருத்தம் தெரிவித்தார். இந்நிலையில் பிரதமர் மோடி கொரோனா  காலத்தில் உலக நாடுகளுக்கு மருந்துகள் வழங்குவதில் இந்தியா முக்கிய […]

Categories
அரசியல்

நான் சோபா போட்டது தப்பு… ஆனா மோடியின்… சொகுசு விமானம்… தப்பில்லையா?… சொல்லுங்க… ராகுல் காந்தி கேள்வி…!!!

நான் டிராக்டரில் சோபா போட்டு அமர்ந்ததை விமர்சனம் செய்துள்ள நீங்கள், பிரதமர் வாங்கியுள்ள சொகுசு விமானத்தை ஏன் கண்டுகொள்ளவில்லை என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியிருக்கிறார். வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மாநிலத்தில் நடந்த டிராக்டர் பேரணியில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, டிராக்டரில் சோபா போட்டு அமர்ந்து சென்றுள்ளார். அதற்கு மத்திய மந்திரி ஸ்மிருதி உள்ளிட்ட பலர் ராகுல் காந்தியை கிண்டல் செய்து பல பதிவுகளை வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

நாளை திறக்கப்படுகிறது உலகின் மிக நீளமான குகைப்பாதை…!!

ஹிமாச்சல பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக நீளமான அடல் குகை பாதை நாளை திறக்கப்படுகிறது. ஹிமாச்சல பிரதேசத்தில் மணாலியில் உள்ள லா ஹவுஸ் பள்ளத்தாக்கு  பகுதியை  இணைக்கும் வகையில் 9 கிலோ மீட்டர் தொலைவுக்கு மலையை குடைந்து அடல் குகைப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2010 ஜூன் மாதத்தில் தொடங்கப்பட்ட இந்த குகை திட்டம் ஆறு ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில் பத்தாண்டுகளின் முடிக்கப்பட்டுள்ளது. அடல் பிகாரி வாஜ்பாயின் நினைவாக இந்த குகை பாதைக்கு அடல் என பெயரிடப்பட்டது. […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ராகுல் காந்தி கைது…. உ.பியில் பரபரப்பு…. யோகி அரசை கண்டித்து காங். போராட்டம் …!!

உத்தரபிரதேசம் மாநிலத்தில் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்தரப்பிரதேஷத்தில் மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் இருந்து கிட்டத்தட்ட 150 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது ஹத்ராஸ். அந்த பகுதியில் தான் உயிரிழந்த பெண்ணின் குடும்பம் இருக்கின்றது. குடும்பத்தாரை  சந்திப்பதற்காக இன்று காலை ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் பல்வேறு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்களது சொந்த வாகனங்களில் மூலமாக வந்து […]

Categories
தேசிய செய்திகள்

வாரத்தில் ஒருநாள் மட்டும்…. குடும்பத்தோடு உக்காருங்க…. கதை சொல்லி மகிழுங்க… மோடி வேண்டுகோள் …!!

தமிழகத்தின் வில்லுப்பாட்டு கலை பற்றி மன்கிபாத் எனும் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி எடுத்துரைத்தார். ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை வானொலி மூலமாக ”மனதின் குரல்” என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் பேசி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் நாடு முழுவதும் பல்வேறு மக்கள் செய்துவருபவர்கள், சேவை பணிகள், தொண்டுகள் செய்து வருவதை சுட்டிக்காட்டியும், அவர்களை பாராட்டியும் பல்வேறு ஆலோசனைகளை நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வழங்கி வருகிறது. அந்த வகையில் இன்றும் நடைபெற்ற மங்கிபத் எனும்  […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தமிழ்நாடு முஸ்லிம் ராஷ்ட்ரீய மன்ச் சார்பில் விருது வழங்கும் விழா..!!

பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முஸ்லிம் ராஷ்ட்ரிய மன்ச்  சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் மோடி பெயரில் வாழ்நாள் சிறப்பு மோடி விருது 2020 வழங்கப்பட்டது. சென்னை ராஜரத்தினம் கலை அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் சிறுபான்மை மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் காப்பீட்டு அட்டைகளும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் நடிகர் ராதாரவி, செரிபா, அஜிஸ், சுபைதா, அஸ்கர் அலி, டாக்டர் பிரகாஷ், எம் சுவாமி, தேசிய ஊடக வேளாளர் நலச் சங்க பொதுச் செயலாளர்  ஜெய கிருஷ்ணன் ஆகிய […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மோடியால் பாராட்டப் பெற்ற சலூன் கடைக்காரர் மீது கந்துவட்டி புகார்..!!

பிரதமர் மோடியிடம் பாராட்டு பெற்ற மதுரை சலூன் கடை உரிமையாளர் திரு மோகன் மீது காவல்நிலையத்தில் கந்துவட்டி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை மேலமடை பகுதியைச் சேர்ந்த மோகன் என்ற சலூன் கடை உரிமையாளர். கொரோனா ஊரடங்கு காலத்தில் தனது மகளின் கல்விக்காக வைத்திருந்த பணத்தை  பயன்படுத்தி பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியமைக்காக பிரதமர் மோடியால் மன்கி பாத் நிகழ்ச்சியின் மூலம் பாராட்டு பெற்றார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜகவின் உட்பிரிவில் நிர்வாகியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கௌர் ராஜினாமா..!!

பிரதமர் திரு நரேந்திர மோடி அரசு கொண்டு வந்துள்ள விவசாய மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய உணவு பதப்படுத்துதல் மற்றும் தொழிற்சாலைகள் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கௌர் பாதல் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிரோன்மணி அகாலி தளம் கட்சி உறுப்பினர் மத்திய அமைச்சராக செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிராக மூன்று மசோதாக்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா நெருக்கடியில் இருந்து மக்களை காப்பாற்ற அரசு தவறிவிட்டது..!!

கொரோனா நெருக்கடியில் இருந்து மத்திய அரசு மக்களைக் காப்பாற்ற தவறிவிட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தந்தை பெரியாரின் பிறந்தநாளை ஒட்டி புதுச்சேரி பிள்ளை தோட்டத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மத்திய அரசின் தவறான பொருளாதார அணுகுமுறையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருப்பதாக திருமாவளவன், மோடி அரசு கொரோனா  நெருக்கடியில் இருந்து மக்களை காப்பதற்கு தவறிவிட்டது. பொருளாதார ரீதியாக மிகப்பெரிய […]

Categories
உலக செய்திகள்

நீங்க தான் பர்ஸ்ட்… நீங்க தான் பெஸ்ட்…. ட்ரம்பை பாராட்டி தள்ளிய மோடி ….!!

 உலக அளவில் அதிக கரோனா பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளதாகக் கூறி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தன்னைப் பாராட்டியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். செப்.12 இரவு, நெவாடாவில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் டிரம்ப், சில கருத்துக்களைத் தெரிவித்தார். அப்போது, “நாம் இந்தியாவைவிட அதிக அளவில் கரோனா பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளோம். மற்ற பிற நாடுகளை விடவும் அதிக அளவு பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளோம். 44 மில்லியன் சோதனைகளுடன் நான் முதலிடத்தில் உள்ளோம். இது தொடர்பாக […]

Categories
தேசிய செய்திகள்

சாதாரணமா எடுத்துக்காதீங்க…. அதுவரை இப்படி இருங்க… அட்வைஸ் சொன்ன மோடி …!!

 தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தியுள்ளார். ரூ.20,050 கோடி ரூபாய் மதிப்பில் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் நலன் சார்ந்த திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய பிரதமர், சமூக இடைவெளியை கடைபிடிப்பது கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள ஒரே வழியென தெரிவித்தார். கொரோனா வைரஸ் தொற்றை மக்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. கொரோனாவை தடுக்க மருந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நீங்க ஏன் இப்படி சொன்னிங்க… அதனால தான் இப்படி ஆகிட்டு…. விளக்கம் கொடுத்த எடப்பாடி …!!

மோடி திட்ட மோசடிக்கு இந்த அறிவிப்புதான் காரணம் என்று தமிழக முதல்வர் குற்றம் சாட்டியுள்ளார். ஏழை விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கும் பிரதம மந்திரியின் கிசான் நிதி உதவி திட்டத்தில் 13 மாவட்டங்களில் முறைகேடு நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா ஊரடங்கு காலகட்டங்களில் சுமார் 5 லட்சம் பேர் விவசாயிகள் என்று தங்களை பதிவு செய்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இந்த விவகாரம் தொடர்பாக 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் முறைகேட்டுக்கு துணைபுரிந்த 34 […]

Categories
தேசிய செய்திகள்

மோடி கண்டுக்கல… டைட்டானிக் கப்பல் போல இருக்கு… ராகுல் கடும் தாக்கு …!!

பனி பாறைகளில் மோதி கடலுக்குள் மூழ்கிய டைட்டானிக் கப்பலை போல நாட்டிலுள்ள வேலையில்லாத் திண்டாட்டமும் பொருளாதார சரிவு, சீன ஊடுருவல் அனைத்து பிரச்சினைகளும் மக்களின் கவனத்திற்கு வரும் என்றும் பிரதமர் மோடி அவர் கேட்க விரும்பியதை மட்டும் இனிமேலும் தொடர்ந்து கேட்க முடியாது என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திரு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் வரும் 14ம் தேதி தொடங்கி வார விடுமுறை இன்றி வரும் ஒன்றாம் தேதி வரை நடைபெற உள்ள […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#BREAKING: பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம் ….!!

ஜிஎஸ்டி இழப்பீடு தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதி இருக்கிறார். ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை உடனே விடுவிக்க கோரி முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருக்கிறார். தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையான 12 ஆயிரத்து 250 கோடி ரூபாயை விரைவில் விடுவிக்குமாறு அந்த கடிதத்தில் தமிழக முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு 41வது ஜிஎஸ்டி காணொளி மூலமாக நடைபெற்றது.  தமிழக அரசு சார்பில் அமைச்சர் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாட்டில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் – பிரதமர் மோடி பேச்சு ….!!

புதிய கல்விக்கொள்கை நாட்டில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற  பிரதமர் நரேந்திர மோடி, மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அந்தவகையில் இன்று (ஆக. 30) 68ஆவது மன் கி பாத் நிகழ்ச்சியில் வானொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்தி வருகிறார். […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை மிகவும் பிரபலம் – பிரதமர் மோடி பேச்சு

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை மிகவும் பிரபலம் என பிரதமர் மோடி மங்கி பாத் உரையில் பேசினார். பிரதமர் மோடி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் மக்களுக்காக, வானொலியில் பேசுவது வழக்கம். அந்தவகையில் இன்று (ஆக. 30) 68ஆவது மன் கி பாத் நிகழ்ச்சியில் வானொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்திவருகிறார். அப்போது பேசிய பிரதமர், கொரோனா அச்சுறுத்தல் காலம் இது 5 மாதங்கள் சிறுவர்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டு மக்களிடம் இன்று பிரதமர் மோடி பேசுகிறார் – முக்கிய தகவல் வெளியாக வாய்ப்பு ..!!

இன்று காலை பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உறையற்ற இருப்பதால் மக்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வாராந்திர வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று பேசி வருவதை வழக்கமாக வைத்துள்ளார். மங்கி பார்த்து எனப்படும் மனதில் இருந்து பேசுகிறேன் என்ற இந்த வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பேச இருக்கின்றார். இன்று காலை 11 மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டு பிரதமர் பேச இருக்கின்றார். நாளை மறுநாளோடு மூன்றாம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“டி20 உலகக் கோப்பையில் தோனி” பிரதமர் மோடி கோரிக்கை வைக்கணும்…. கருத்து தெரிவித்த பாகிஸ்தான் முன்னாள் வீரர்…!!

பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயப் அக்தர் பிரதமர் மோடி டி20 உலக கோப்பையில் விளையாடுமாறு தோனிக்கு கோரிக்கை வைக்கலாம் என்று கூறியுள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி ஆகஸ்ட் 15ஆம் தேதி ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். தோனியின் இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. T-20 உலக கோப்பை ஆண்டுக்கு  ஒத்திவைக்கப்பட்டதால் தோனி தனது ஓய்வு முடிவை விரைவாக அறிவித்ததாக கூறப்படுகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் செப்டம்பரில் – முக்கிய அறிவிப்பு …!!

கொரோனா கால ஊரடங்கால் மாணவர்கள் கல்வி நிலையங்கள் மூடப்பட்டு, மாணவர்கள் வீட்டிற்குள் முடங்கி விடுகின்றனர். பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கும் ? என்று எந்த முடிவும் எடுக்க முடிவு எடுக்கவில்லை. இதனால் மாணவர்களின் உயர்கல்வி பாதிக்கப்படும் என்று பெற்றோர்கள் கவலையில் இருந்து வரும் நிலையில் மத்திய மாநில அரசுகள் பள்ளி திறப்பு  குறித்து, கல்லூரி திறப்பு குறித்து பல்வேறு விதமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் சிபிஎஸ்இ தேர்வு குறித்து முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.சிபிஎஸ்இ […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்திய மக்களுக்கு ரஷ்ய கொரோனா தடுப்பூசி – அடுத்த அதிரடி

ரஷ்யாவில் இருந்து கொரோனா தடுப்பு மருந்தை வாங்குவதற்கு இந்தியா ஆலோசனை செய்து வருகின்றது. ரஷ்யா இன்று தான் உலகத்திலேயே முதன் முதலாக கொரோனா தடுப்பூசியை பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளதாக அறிவித்துள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினே இதை நேரடியாக அறிவித்து இருக்கிறார். அவருடைய மகளுக்கு கூட ஊசி செலுத்தப்பட்டு முதல் தடுப்பூசி போடும் ஒருவராக  தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்ற விவரத்தையும் தெரிவித்திருக்கிறார். இத்தகைய சூழ்நிலையில் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கான  முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் இன்று – மகிழ்ச்சி தரும் செய்தி இது ….!!

கொரோனா ஊரடங்கால் நாட்டின் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்துள்ளது. இதனை மீட்டெடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளையும், அறிவிப்புகளையும் அறிவித்திருக்கின்றன. மத்திய அரசு கூட ஏராளமான அறிவிப்புகளை அறிவித்தது மக்களிடையே  நல்ல வரவேற்பு பெற்றது. அதைத் தொடர்ந்து இன்றும் நாட்டு மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி அறிவிக்கிறார். நாடு முழுவதும் வேளாண் உள் கட்டமைப்பை பெருக்க பிரதமர் விவசாய நல நிதி திட்டத்தின் கீழ் இதுவரை 9.9 கோடி விவசாயிகளுக்கு […]

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

புதிய கல்விக் கொள்கை… ”எந்த பாகுபாடும் இல்லை” பிரதமர் மோடி உறுதி …!!

புதிய கல்விக் கொள்கையில் உயர் கல்வி சீர்திருத்தங்கள் மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அதில், தேசிய கல்விக் கொள்கையில் எந்த விதமான சார்புகளும் இல்லை. பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள், வெவ்வேறு சித்தாந்தங்களைச் சேர்ந்தவர்கள் கல்வி கொள்கை குறித்து கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர். 21-ம் நூற்றாண்டில் புதிய இந்தியாவுக்கு அடித்தளம் அமைப்பதற்கான தேசிய கல்வி கொள்கை. பல ஆண்டுகளாக இந்திய கல்வி முறையில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை. புதிய கல்வி கொள்கை முக்கிய மாற்றமாக உள்ளது: புதிய […]

Categories
தேசிய செய்திகள்

முதல் ஆளாக வாழ்த்திய மோடி….. மெய்மறந்து போன ராஜபக்சே …!!

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் கட்சி பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை வகித்துவரும் நிலையில், இந்தியப் பிரதமர் மோடி போனில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இலங்கை அதிபராகப் பதவியேற்ற கோத்தபய ராஜபக்ச மார்ச் மாதம் நாடாளுமன்றத்தைக் கலைத்தார். இதையடுத்து நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 25ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கரோனா பரவல் காரணமாக இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இச்சூழலில், நேற்று முன்தினம் தேர்தல் நடத்தப்பட்டது. இலங்கையில் எப்போதும் தேர்தல் நடைபெற்ற அன்றே வாக்கு எண்ணிக்கை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

புதிய கல்விக் கொள்கை: பிரதமர் மோடி நாளை உரை …!!

மோடி தலைமையிலான மத்திய அரசாங்கம் புதிய கல்விக் கொள்கை என்ற வரைவை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒருசேர எழுந்துள்ளன. கல்வியாளர்கள் இதிலுள்ள பாதக அம்சங்களை குறிப்பிட்டு வரும் நிலையில், சாதகமான அம்சங்களை குறிப்பிடுகின்றன. இது தேசிய  பெரிய விவாதமாக மாறியுள்ளது. அண்மையில் இது குறித்து மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். இந்நிலையில் புதிய கல்வி கொள்கை தொடர்பாக நாளை மாநாட்டில் காணொளியில் உரையாற்றுகிறார். பிரதமர் நரேந்திர மோடி கல்விக் கொள்கை மூலம் உயர் […]

Categories
தேசிய செய்திகள்

ஆகஸ்ட் 14ஆம் தேதி முடிவு….. சிக்கலில் மத்திய அரசு

மத்திய அரசுக்கு டிவிடெண்ட் வழங்கியது வழங்குவது குறித்து வரும் 14ஆம் தேதி ரிசர்வ் வங்கி முடிவு எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் வரை மத்திய அரசுக்கு ரூ 1.76 லட்சம் கோடியை ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது. இதில் உபரி நிதி 52 ஆயிரத்து 637 கோடி ஆகும். எனவே மத்திய அரசு நிதி பற்றாக்குறையை சமாளிக்க டிவிடெண்ட் எதிர்பார்ப்பதாகவும், இது ரிசர்வெட் நெருக்கடியை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பேரிடர் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் இனி – வெளியான பரபரப்பு அறிவிப்பு …!!

மத்தியில் தொடர்ச்சியாக இரண்டாவது முறையில் ஆட்சி அமைத்துள்ள பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பல்வேறு புதிய கொள்கைகளை வகுத்து வருகிறது. பொதுத்துறையின் ஆனாலும் சரி, தனியார்துறை ஆனாலும் சரி நாடு புதிய கட்டமைப்புகளை உருவாக்கி மக்களுக்கு ஏற்றவாறு, நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்த பல்வேறு விதமான மாற்றங்களையும், சீர்திருத்தங்களையும் கொண்டு வந்துள்ளது. இது அரசு எதிர்க்கட்சியினரால் விமர்சிக்கப்பட்டாலும், நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டது வருகிறது. அந்தவகையில் தற்போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பொதுத்துறை குறித்து ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டு மக்களுக்கு – பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு ..!!

இன்று மாலை 5 மணிக்கு புதிய கல்வி கொள்கை விவகாரம் குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் பேசினார். அதில் புதிய கல்விக் கொள்கை குறித்து விளக்கம் அளித்த பிரதமர் மோடி, புதிய கல்விக் கொள்கை மூலம் மாணவர்களுக்கான பாட சுமை குறைக்கப்பட்டுள்ளது. இதன் நோக்கமே கற்றல் ஆய்வு மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் தான். இதன் மூலம் அனைவருக்குமான கல்வி கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  மனப்பாட முறையிலிருந்து சிந்தனை முறைக்கு இது வழிவகுத்துள்ளது. இருபத்தியோராம் நூற்றாண்டில் இளைஞர்களின் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று மாலை 4.30 மணிக்கு – அனைவருக்கும் அறிவிப்பு …!!

மத்திய அரசாங்கம் புதிய கல்விக் கொள்கையை கொண்டுவந்துள்ளது. இதற்கு பல்வேறு கல்வியாளர்கள், ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனாலும் மத்திய அரசாங்கம் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதில் கல்விதுறை சார்ந்து பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக கல்லூரியில் எம்பில் பாடப் பிரிவு ரத்து செய்யப்படுவதாக புதிய கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல மாநிலங்கள் மும்மொழிக் கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும் என்ற அறிவிப்பும் புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ளது. புதிய கல்விக் கொள்கை […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியர்களுக்கு மத்திய அரசு மிக முக்கிய அறிவிப்பு – உள்ளே …!!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் இந்திய ரூபாய் மதிப்பு பொறுத்து மானியத்துடன் கூடிய எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இதனால் கச்சா எண்ணெய் விலை தினசரி மாற்றி அமைக்கும் அனுமதி அளிக்கப்பட்டதில் மாதந்தோறும் முதல் தேதியில் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன. சென்னையில் மானியமில்லா சிலிண்டர் விலை எந்த மாற்றமுமின்றி ரூபாய் 650 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் விலையில் மாற்றம் செய்யவில்லை என மத்திய அரசு […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் உச்சகட்ட மகிழ்ச்சி…..! சொன்னதை செய்த மோடி அரசு….!

இந்தியாவிடம் தொடர்ந்து இந்தியாவை சீண்டி கொண்டிருந்த பாகிஸ்தானிற்கு பாகிஸ்தானுக்கு இணையாக தற்போது சீனாவும் இந்தியாவை சீண்ட தொடங்கியுள்ளது. மேலும் சீனா தன்னுடைய பலத்தை பயன்படுத்தி இந்தியாவை சுற்றி இருக்கும் அனைத்து நாடுகளையும் இந்தியாவுக்கு எதிராக காய் நகர்த்தி வருகிறது. இவர்களை இராணுவ ரீதியாகவும், ராஜாங்க ரீதியாகவும் எதிர்கொண்டு கட்சிதமாக செயலாற்றிக்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் இந்தியாவிற்கு கூடுதல் பலன்களை சேர்க்கும் வகையில் தற்போது ரபேல் போர் விமானங்கள் வந்துள்ளது. இதனால் சீனா – பாகிஸ்தான் நடுக்கம் அடைந்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

இனி நம்ம ராஜ்யம் தான்…! ”கெத்து காட்டும் இந்தியா”…. தெறிக்கவிட்ட மோடி சர்க்கார் ..!!

பாகிஸ்தான் – சீனா என தொடர்ந்து இந்தியா தனது எல்லை நாடுகளுடன் கடுமையான எல்லை பிரச்சனைகளை சந்தித்து வரக் கூடிய நிலையில் போர் விமானங்கள் என்பது மிக முக்கியமான ஒரு பங்கு வகிக்கக் கூடியதாக இருக்கின்றது. குறிப்பாக சீனாவிடம் ரபேலுக்கு  இணையான போர் விமானங்கள் ஏற்கனவே இருந்த வந்தது. இதனை முறியடிக்கும் வகையில் இந்திய விமானப் படையிலும்  ரபேல் போர் விமானங்கள்  மிக முக்கியமானதாக தேவை பட்டது. இதனையடுத்து தான் கடந்த வருடம் ராஜ்நாத் சிங் அவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

இளைஞர்களே…! ”உங்களுக்கான அறிவிப்பு” பிரதமர் மோடி அதிரடி …!!

நாட்டின் நலனுக்கு எதிரான தேவையில்லாத கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பரப்ப வேண்டாம் என்று பிரதமர் மோடி இளைஞர்கள்களை வலியுறுத்தியுள்ளார். மங்கி பார்த்து எனப்படும் மனதில் இருந்து பேசுகிறேன் என்ற வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். மிக முக்கியமான சில விஷயங்களை  பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். இன்று கார்கில் நினைவு தினம் என்பது கொண்டாடப்படுவது. அந்தப் போரில் உயிர் துறந்த தியாகிகளுக்கு நாம் நன்றி செலுத்த வேண்டும். அவர்கள் பல நூற்றாண்டுகளுக்கு நமது இந்திய […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

8 மணி நேரம் போட்டு இருக்காங்க….. கொஞ்சம் நினைச்சு பாருங்க …. மோடி வேண்டுகோள் …!!

நாட்டின் நலனுக்கு எதிராக தேவையில்லாத கருத்துக்களை சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பிரதமர் மோடி மங்கி பாத் என்ற வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகின்றார். இன்றைய நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நிறைய இடங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு என்பது பல மடங்கு அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது. இந்த நேரத்தில் தான் நாம் மிக கவனமாக இருக்க வேண்டும். முக கவசம் அணிவது, சமூக […]

Categories
தேசிய செய்திகள்

நான் சொல்லுறத நீங்க கேட்கல…. இப்போ பேரழிவு ஆகிட்டு…. ராகுல் விமர்சனம் …!!

கொ ரோனா பற்றியும் இந்திய பொருளாதாரம் பற்றியும் நான் தொடர்ந்து எச்சரித்து வருகிறேன். ஆனால் யாரும் கேட்பதாக இல்லை என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். சீனாவின் லடாக் எல்லை பகுதி  பிரச்சினையில் மத்திய அரசினுடைய அணுகுமுறையை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. தொடர்ந்து குற்றம்சட்டி வருகிறார். இது பற்றி அவர் ஏற்கனவே 2 வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில், பிரதமர் மோடி மீது அவர் கூறிய விமர்சனங்களுக்கு பாரதீய ஜனதா கட்சி சார்ந்த தலைவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

இனி 14 நாட்கள் கழித்து – வாவ் மக்களுக்கு செம அறிவிப்பு ….!!

இந்தியன் ரயில்வே பயணிகளுக்காக புதிய முறையிலான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பயணிகளின் நலனுக்காக அமல்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டம் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாமர மக்கள், ரயிலில் பயணிக்க பயணிக்க விரும்புவோர் இந்த திட்டத்தால் பயன் பெறுவார்கள் என்று கருதப்படுகிறது. மக்களின் நலன் கருதியே இந்த திட்டம் அறிவிக்கப்பட்ட தாகச் சொல்லப்படுகிறது. அதாவது ஐ ஆர் சி டிசி தக்கல் டிக்கெட்டுகளுக்காக ”ePayLater” உடன் இணைத்து Book Now, Pay Later” என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மகிழ்ச்சி – மத்திய அரசு அதிரடி அறிவிப்பு …!!

கொரோனா ஊரடங்கு காலத்தால் நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு, தேர்வுகள் அனைத்தும் தள்ளி வைக்கப்பட்டன. எப்போது தேர்வுகள் நடைபெறும் என்று காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு விதமான உத்தரவுகளைப் பிறப்பித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் மகிழ்ச்சி அளிக்கும் விதமான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. JEE மெயில் தேர்வுடன் 12-ஆம் வகுப்பு தேர்வில் 75% மதிப்பெண் அவசியம் என்ற விதியில் மத்திய அரசு தளர்வு அறிவித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகமும் உட்பட 11 மாநிலம்…. நாடு முழுவதும் பேரதிர்ச்சி… கவலையில் மத்திய அரசு …!!

சீனாவின் வுகாண் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 215 க்கும் மேற்பட்ட நாடுகளில் கோரத்தாண்டவத்தை ஆடி வருகிறது. இதன் தாக்கத்திற்கு இந்தியாவும் தப்பவில்லை. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 12 லட்சத்தை தாண்டி மத்திய அரசுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கொரோனா உயிரிழப்பு 30 ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றது. இதுவரை இல்லாத அளவாக நேற்று ஒரே நாளில் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு புதிதாக பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது மக்களை நடுங்க வைத்துள்ளது. ஒருபக்கம் பாதிப்பு அதிகரித்துக் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

அமெரிக்காவை நம்பி….. இந்தியாவுக்கு ‘செக் ? சீனாவின் நரித்தந்திரம் அம்பலம் …!!

சில நாட்களுக்கு முன்பு ஈரான் நாட்டின் நாடாளுமன்றம் சீனாவுடன் ஒரு நீண்ட கால ஒத்துழைப்புக்கான உடன்பாட்டை அங்கீகரித்தது. இதன் மூலம்  400 பில்லியன் டாலர்  வரை ஈரானுக்கு சீனா உதவி செய்யும். ( ஒரு பில்லியன் = 100 கோடி; ஒரு டாலரின் இந்திய ரூபாய் மதிப்பு  ரூ. 75.) இந்திய ரூபாயில் 4000 x 75= 30,00000 கோடிகளாகும். அதாவது, முப்பது லட்சம் கோடிக்கு சமம். இந்தியாவின் மிக நெருக்கமான நட்பு நாடாக நீண்ட நெடுநாட்களாக […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு – முதல்வரிடம் கேட்டறிந்த பிரதமர் ….!!

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி டம் தொலைபேசியில் பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்துள்ளார். கொரோனா  பாதிப்பில் ஒட்டு மொத்த இந்தியாவிலேயே தமிழகம்  இரண்டாவது இடமாக  இருந்து வருகிறது. மகராஷ்டிரா அடுத்தபடியாக டெல்லி டெல்லி அடுத்தபடியாக தமிழகம் இருக்கிறது இந்த நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொலைபேசி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். அதில் முக்கியமான விஷயங்களையும் சொல்லியிருக்கிறார். இன்று  காலையில் நிகழ்ந்த தொலைபேசி உரையாடலில் தமிழகத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

எல்லையில் மாஸ் ஸ்பீச்… தெறிக்க விடும் மோடி சர்கார் … ராஜ்நாத் சிங் ஆவேசம் …!!

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று லடாக் எல்லையில் ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார். இன்று லடாக் சென்றுள்ள பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அங்குள்ள ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார். லடாக் பகுதிக்கு பிரதமர் மோடி கடந்த வாரம் சென்று வந்த நிலையில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று அங்கு சென்றார். அவருடன் முப்படைகளின் தளபதி பிபின் ராவத், இராணுவத்தளபதியும் சென்றனர். எல்லைப் பிரச்சினை தொடர்பாக சீன ராணுவத்தினருடன் மூன்று கட்ட பேச்சுவார்த்தை நிறைவடைந்த நிலையில், […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஸ்கெட்ச் போட்ட பாஜக…. நடுங்கும் காங்கிரஸ்…. டெல்லிக்கே ஓடிய துணை முதல்வர் …!!

கடந்த 2014 ஆம் ஆண்டு மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தது முதல் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நாடுமுழுவதும் சில மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்தாலும், அதனை தக்க வைக்க முடியாமல் பாஜகவிடம் இழக்கிறது. அதிகமான தொகுதி வென்றாலும், குறைவான தொகுதி வென்ற பாஜகவிடம் பறிகொடுத்து ஆட்சியை பிடிக்க முடியாத அளவிற்கு செல்கிறது. மத்தியில் பாஜக இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு தொடர் தோல்விகளை சந்தித்து துவண்டு போன காங்கிரஸ்சுக்கு 2018 […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஒரே பொய்யா சொல்லுறாரு மோடி ? ராகுல் ட்விட்டால் கோபத்தில் பாஜகவினர் ….!!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ரேவா நகரில் 1500 ஏக்கர் பரப்பளவில், 750 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட சூரிய மின்சக்தி திட்டத்தை பிரதமர் மோடி நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். இதையடுத்து பிரதமர் அலுவலகம் இந்த திட்டம் தான் ஆசியாவிலேயே பெரிய திட்டம் என்று ட்விட்டரில் வெளியிட்டது. இதற்க்கு பதிலளிக்கும் வகையில்,  கர்நாடக மாநிலத்தில் 2000 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட பவகடா சூரிய மின் திட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே துவங்கப்பட்டு விட்டது. ஆசியாவிலேயே […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவிடம் கற்றுக்கொள்ளும் உலக நாடுகள்…. மோடியால் உச்சம் தொட்ட இந்தியா …!!

இந்தியாவிடம் உலக நாடுகள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவியதை தொடர்ந்து உலக நாடுகள் அல்லோலப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இந்தியா கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வருகின்றது என பல நாடுகள் பாராட்டி வருகின்றன. இந்தியாவில் கொரோனா இறப்பு வீதம் மிகவும் குறைந்த அளவே இருப்பது இதற்கு சிறந்த சான்றாக இருக்கிறது. அது மட்டுமல்லாமல் கொரோனா வைரஸ் பரவலால் சீனா மீது உலக நாடுகள் கடுமையான வெறுப்புடன் இருக்கும் இந்த […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் அதிரடி உத்தரவு – பிரதமர் மோடி நடவடிக்கை …!!

கொரோனாவை கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். இந்தியாவில் கொரோனாவின் பரவல், அதன் தாக்கம் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசாங்கம் பல்வேறு முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகிறது. உலக சுகாதார மையத்தின் ஆலோசனையை கேட்டு மத்திய சுகாதார அமைச்சகம் உரிய நெறிமுறைகளை மாநில அரசுக்கு வழங்கி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகின்றது. பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் காணொளி மூலமாக ஆலோசனை மேற்கொண்டு […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவின் அதிரடி முடிவு… செயலிகளுக்கு கடைசி வாய்ப்பு…. டிக் டாக் பிரியர்கள் மகிழ்ச்சி …!!

இந்தியா-சீனா எல்லையோரம் இருக்கும் லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு வீரர்களும் மோதிக்கொண்டனர். இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவத்தால் இந்தியா பல்வேறு வகைகளில் சீனாவிற்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த மோதல் நிகழ்ந்த பிறகு, நாடு முழுவதும் சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள், கோசங்கள் மக்கள் மத்தியில் எதிரொலித்தன. 59 செயலிகளை தடை: அதனைத் தொடர்ந்து மத்திய அரசு அதிரடி நடவடிக்கையாக டிக் டாக், […]

Categories
உலக செய்திகள்

பிள்ளையார் சுழி போட்ட மோடி…. பந்தாடப்படும் சீனா…. முடிவெடுத்த அமேசான் …!!

டிக் டாக் செயலியை நீக்க அமேசான் நிறுவனம் உத்தரவு போட்ட சீனா நாட்டை கதிகலங்க வைத்துள்ளது. இந்திய எல்லைப் பகுதியில் உள்ள லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த மார்ச் மாதம் 15ம் தேதி இந்திய – சீனா வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீனாவிற்கும் இதேபோல உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து இரு நாட்டு எல்லையில் பரபரப்பு நிலவி வந்த நிலையில், உயர்மட்ட […]

Categories
மாநில செய்திகள்

எங்களை பாருங்க… அப்படி செய்யுங்க…. மோடிக்கே அட்வைஸ் … அசத்தும் எடப்பாடி …!!

கிரிமிலேயர் வரம்பு கணக்கீட்டில் சம்பளத்தில் கிடைக்கும் வருவாயை கணக்கில் கொள்ளும் மத்திய அரசின் முடிவை கைவிட வலியுறுத்தி பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக பிரதமருக்கு முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், கல்வி, வேலைவாய்ப்பில் ஒபிசி பிரிவினருக்கு கிரிமிலேயர் பிரிவில் புதிய திருத்தம் கொண்டு வருவதை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். ஓபிசி பிரிவில் கிரிமிலேயர் வகைப்படுத்த வருவாய் பிரிவில் ஊதியத்தை சேர்க்கக்கூடாது என்று கூறியுள்ள அவர், விவசாயம் மற்றும் ஊதிய மூலம் பெறப்படும் வருவாயைக் […]

Categories

Tech |