Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

லாரியும் மோட்டார் சைக்கிளும் மோதிய விபத்தில் 12 – ஆம் வகுப்பு படித்த மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள துருசனாம்பாளையம் பகுதியில் சின்னப்பி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரோஜா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு 12 – ஆம் வகுப்பு படித்து முடித்த சித்தேஸ்வரன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சித்தேஸ்வரன் மோட்டார் சைக்கிளில் துருசனாம்பாளையத்திலிருந்து ஊசிமலை பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து  துருசனாம்பாளையம் பேருந்து நிலையம் அருகே சென்று […]

Categories

Tech |