மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடையாலுமூடு பகுதியில் ஸ்டாலின் மற்றும் அவரின் நண்பரான விக்னேஷ் ஆகிய இருவரும் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் குலசேகரம் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே கவிழ்ந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஸ்டாலின் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் அவரின் நண்பரான விக்னேஷ் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதனைப் பார்த்ததும் அருகில் […]
Tag: மோட்டார்சைக்கிள் விபத்து
நெல்லையில் வாலிபர் மோட்டார் சைக்கிள் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் டிரைவராக பணிபுரிந்து வந்த குமார் என்ற வாலிபர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் தன்னுடைய பைக்கில் ரெட்டியார் புரம் அருகே சென்று கொண்டிருக்கும்போது திடீரென்று நிலைதடுமாறிய குமார் பைக்கிலிருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த குமாரை அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக வீரவநல்லூரிலிருக்கும் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் முன்கூட்டியே இறந்து விட்டதாக […]
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே லாரி மோதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானத்தில் மீனவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தில் செல்லப்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்துரு (18) என்ற மகன் இருந்தார். இவரும் அதே பகுதியில் வசித்து வரும் கலைச்செல்வன் என்பவரும் நண்பர்கள். இவர்கள் இருவருமே மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் சம்பவத்தன்று இருவரும் மோட்டார் சைக்கிளில் நாகை நோக்கி சென்றுள்ளனர். அப்போது சந்துரு மோட்டார் […]
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அருகே மோட்டார் சைக்கிளிலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடியில் பிச்சைக்காரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இளவரசன் (26) என்ற மகன் இருந்தார். சம்பவத்தன்று இவரும் வ.உ.சி. தெருவில் வசித்து வரும் பாக்யராஜ் என்பவரது மகன் ஸ்ரீராமும் துக்க நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அதன்பின் அங்கிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது இளவரசன் மோட்டார்சைக்கிளை […]
திண்டுக்கல்லில் மோட்டார்சைக்கிள் நிலை தடுமாறியதில் ஐ.டி கம்பெனி ஊழியர் தவறி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள சுபாஷினி நகரில் மாதேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சபரிநாதன் என்ற மகன் இருந்தார். இவர் ஐ.டி கம்பெனியில் ஊழியராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சபரிநாதன் மதுரைக்கு, ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள அஞ்சலி ரவுண்டானா மேம்பாலத்தில் […]
திண்டுக்கல் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற விவசாயி சரக்கு வேன் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிரங்காட்டுபட்டியில் சக்தி என்பவர் வசித்து வந்தார். இவருடைய மனைவி நித்யா. இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இவர் பூ விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சக்தி வீட்டிற்கு நத்தத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிள் குட்டுபட்டி பகுதி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த சரக்கு வேன் ஒன்று […]
நாகையில் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறியதில் முதியவர் தவறி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் பஷீர் முகமது என்னும் முதியவர் வசித்து வந்தார். இவர் ஆடு வியாபாரம் செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று பஷீர் முகமது மோட்டார் சைக்கிளில் வேளாங்கண்ணியில் இருந்து திருத்துறைப்பூண்டி பகுதிக்கு சென்றுள்ளார். திருப்பூண்டி பகுதி வழியாக சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து முதியவர் கீழே விழுந்தார். இந்த விபத்தில் பஷீர் […]
திண்டுக்கல்லில் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் நிலைதடுமாறி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெத்தயகவுண்டம்பட்டி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயகுமார் என்ற மகன் இருந்தார். இவர் சில நாட்களாக பித்தளைப்பட்டி பகுதியில் உள்ள தனது சகோதரியான பாண்டிமீனா வீட்டில் தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று பித்தளைப்பட்டி-தர்மத்துப்பட்டி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். பித்தளைபட்டியில் உள்ள ஓடை பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராமல் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறியுள்ளது. இதில் விஜயகுமார் […]