Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்றபோது… வாலிபருக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே விழுந்த வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள நல்லறிக்கை பகுதியில் ஆறுமுகம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு 30 வயதுடைய கருப்பன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கருப்பன் வெள்ளூருக்கு சென்று விட்டு மீண்டும் தனது வீட்டிற்கு திரும்ப மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுள்ளார். இதனையடுத்து பொட்டவெளி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மோட்டார் சைக்கிளில் நிலைதடுமாறியதால்  கருப்பன் கீழே விழுந்து விட்டார். இதில் படுகாயம் அடைந்த  […]

Categories

Tech |