Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஒரே மாதத்தில்…. புது மாப்பிள்ளைக்கு நடந்த விபரீதம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் புதுமாப்பிள்ளையான வாலிபர் பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கீரிப்பட்டி பகுதியில் கிருஷ்ணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சர்வேஷ் கிருஷ்ணன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சர்வேஷ் கிருஷ்ணனுக்கு, ராசி நகர் பகுதியில் வசிக்கும் சூரியகலா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சர்வேஷ் கிருஷ்ணன் ஆத்தூரிலிருந்து வீட்டிற்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அதை எடுக்க சென்றபோது… கணவன்-மனைவிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிளின் மீது கார் மோதிய விபத்தில் கணவன் மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள சாமியார் கிணறு பகுதியில் விவசாயியான சின்னசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு முத்தம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு செல்வராஜ், சுந்தரம், சிவகுமார் என்ற மூன்று மகன்கள் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சின்னசாமியின் மகனான சுந்தரம் என்பவர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரியும் போது துப்பாக்கி குண்டு பட்டு பரிதாபமாக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வேலைக்காக சென்றபோது… தொழிலாளிக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மோட்டார் சைக்கிளின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் தொழிலாளி பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள சூரமங்கலம் பகுதியில் கூலித் தொழிலாளியான குணசேகர் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகனும், மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் குணசேகர் வேலைக்காக தனது மோட்டார் சைக்கிளில் நிலவாரப்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியில் வேகமாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று இவரின் மோட்டார் சைக்கிளின் மீது மோதிவிட்டு […]

Categories

Tech |