Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மருந்து வாங்க சென்ற போது… பெண்ணுக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மருந்து வாங்குவதற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வேப்பலோடை பகுதியில் ஆசீர்வாத செல்லையா என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு ரூபி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் ரூபி மருந்து வாங்குவதற்காக  தனது உறவினரான சோலையப்பன் என்பவருடைய மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு திரும்ப வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். அப்போது ரூபி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளானது திடீரென பழுதாகியதால் அங்குள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்து விட்டது. இந்த […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

லிப்ட் கொடுத்தது குத்தமா.?.. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினர் காத்திருந்த அதிர்ச்சி…!!

மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள உடையாம்புளி பகுதியில் வெள்ளையன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் மாறாந்தை பகுதியில் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் வெள்ளையன் வேலையை முடித்து விட்டு தனது வீட்டிற்கு செல்வதற்காக அப்பகுதியில் நின்று கொண்டிருந்த போது அவ்வழியாக அதே பகுதியில் வசிக்கும் ரமேஷ் என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது   வெள்ளையன் அவரை நிறுத்தி தன்னையும் வீட்டருகில் விடுமாறு […]

Categories

Tech |