Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற போது… தலைமையாசிரியருக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

இரண்டு மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்ட விபத்தில் தலைமையாசிரியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள வெள்ளையர் பகுதியில் மலர்வண்ணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் வாசுதேவநல்லூர் பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் மலர்வண்ணன் பள்ளியில் இருந்து தனது வீட்டிற்கு திரும்ப மோட்டார் சைக்கிளில் அங்குள்ள கல்லூரி பகுதியில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அவ்வழியாக ராயகிரி பகுதியில் வசிக்கும் ராஜகுரு என்பவர் மோட்டார் சைக்கிளில் […]

Categories

Tech |