மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஓட்டப்பிடாரம் பகுதியில் நவநாயகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரத்னாதேவி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் நவநாயகம் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் புதியம்புத்தூரில் காய்கறி வாங்கிவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது இந்திராநகர் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது ரத்னாதேவி திடீரென மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த ரத்னா தேவியை உடனடியாக மீட்டு […]
Tag: மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் பலி
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சின்னமோளரப்பட்டி பகுதியில் பழனிசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு பாக்கியம் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் பாக்கியம் தனது சகோதரி மகன் சிவசாமியுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மருதூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் இருந்து எதிர்பாராத விதமாக பாக்கியம் தவறிக் கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த […]
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் சூரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சக்தி என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் சக்தி பொன்னையாபுரம் பகுதியில் ஆட்டுக்கிடை போட்டுள்ளார். இதனையடுத்து சக்தி மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து ஊருக்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் பொன்னையாபுரம் அருகில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக நாய் திடீரென மோட்டார் சைக்கிளின் […]
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மூலனூர் பகுதியில் தங்கவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் பனங்காட்டுவில் இருந்து கிளாங்குண்டல் நோக்கி ஒட்டன்சத்திரம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள வளைவில் மோட்டார் சைக்கிளை திருப்ப முயன்ற போது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்தார். இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் தங்கவேலை உடனடியாக மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் தங்கவேலை […]
மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பெண் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள லாடபுரம்-ஆதிதிராவிடர் தெருவில் ராமர் என்பவர் வசித்து வருகிறார். இவர் டிரைவராக உள்ளார். இவருக்கு மாலதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் ராமர் தனது மனைவி மற்றும் குழந்தையை மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு ரங்கநாதபுரத்திலிருந்து தனது சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ராமர் ஈச்சம்பட்டி […]
மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு பகுதியில் மாடசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் திசையன்விளையில் நடந்த உறவினரின் திருமண விழாவில் பங்கேற்பதற்காக சரஸ்வதி தன்னுடைய மகனுடன் மோட்டார்சைக்கிளில் புறப்பட்டு சென்றுள்ளார். இதனையடுத்து பெருமாள் குளம் விளக்கு அருகில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து சரஸ்வதி […]