Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஓடும் மோட்டார் சைக்கிளில் தீ விபத்து…. உரிமையாளருக்கு நேர்ந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

ஓடும் மோட்டார் சைக்கிளில் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலை அருகே நடுத்தொரடிப்பட்டு கிராமத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெள்ளிமலையில் இருந்து பெட்ரோல் வாங்கிவிட்டு நடுத்தொடரிப்பட்டு கிராமத்துக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்துள்ளார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த விபத்தில் சக்திவேலின் மீதும் தீ பரவியது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் சக்திவேலை மீட்டு சிகிச்சைக்காக மாவடிப்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அதன்பின் […]

Categories

Tech |