Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அங்கு இருந்தது கவனிக்கல… வாலிபருக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மோட்டார் சைக்கிள் வேகத் தடையின் மீது ஏறி நிலை தடுமாறிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அந்தோணியார் புரம் பகுதியில் விஜய் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் விஜய் வேலைக்காக தனது மோட்டார் சைக்கிளில் அமுதா நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது விஜய் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளானது அவ்வழியில் இருந்த வேகத்தடையின் மீது மேலே ஏறிக் கீழே […]

Categories

Tech |