Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பேருந்து நிலையத்திற்கு வழிக்கேட்ட நபர்கள்…. உரிமையாளர் அளித்த புகார்…. காட்டிக் கொடுத்த சிசிடிவி கேமரா….!!

மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த 1.89 லட்சத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முத்துநகர் பகுதியில் ஈஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் உள்ளார். இவர் டிஜிட்டல் போர்டு செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 26-ஆம் தேதி திருச்செந்தூர் வடக்கு ரத வீதியில் உள்ள ஒரு வங்கியில் தங்க நகை ஒன்றை அடமானம் வைத்து ரூபாய் 1.89 லட்சத்தை பெற்றுக்கொண்டு வங்கியில் […]

Categories

Tech |