மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள டவுன் பகுதியில் இசக்கியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பேட்டை ம.தி.தா. இந்துக் கல்லூரிக்கு அருகில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றுள்ளார். இதனையடுத்து இசக்கியப்பன் சிறிது நேரம் கழித்து வந்து பார்க்கும்போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அதனை மர்ம நபர்கள் யாரோ திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து இசக்கியப்பன் நெல்லை டவுன் குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் […]
Tag: மோட்டார் சைக்கிளை திருடிய
மோட்டார் சைக்கிளை திருடி சென்ற சகோதரர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வளையாம்பட்டு கிராமத்தில் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஏகாம்பரம் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கடந்த 21-ஆம் தேதி தனது வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர். இதுகுறித்து ஏகாம்பரம் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். […]
மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள துதியம்மாள்புரம் கிராமத்தில் சாமுவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டு வரண்டாவில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு காம்பவுண்டு சுவர் கேட்டை பூட்டுப் போட்டு பூட்டி விட்டு சென்னைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து சாமுவேல் ஊருக்கு திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள் காணவில்லை. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சாமுவேல் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த […]
வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை திருடி சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு பகுதியில் அச்சுதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனில்குமார் என்ற மகன் உள்ளார். இவர் ரயில்வே ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அனில்குமார் திருப்பூர் மாவட்டத்திலுள்ள கணேசபுரம் ரயில்வே காலனியில் தங்கியிருந்து பணிக்கு சென்று வருகிறார். இந்நிலையில் அனில்குமார் தனது நண்பரான முருகன் என்பவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளை இரவலாக வாங்கி கொண்டு தனது […]
மோட்டார் சைக்கிளை திருடி சென்ற 3 வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள சாம்பவர் வடகரை பகுதியில் அடிக்கடி மோட்டார் சைக்கிள்கள் திருடு போவதாக காவல்நிலையத்திற்கு புகார்கள் வந்துள்ளது. அந்த புகாரின்படி காவல்துறையினர் ஆய்க்குடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அக்ரஹாரத்தில் பகுதியில் நீண்ட நேரமாக சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 3 வாலிபர்களை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் இடைக்காலப் பகுதியில் வசிக்கும் குமரேசன், இசக்கிசூர்யா மற்றும் மருதராஜ் என்பது […]