சீன குடியரசு 10 மோட்டார் சைக்கிள்களை இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது. சீனா 10 மோட்டார் சைக்கிள்களை இலங்கை காவல்துறைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது. அதாவது இலங்கை காவல்துறை அதிகாரியான விக்கிரமரத்னவிடம் 10 GN 125 H மோட்டார் சைக்கிள்களை இலங்கைக்கான சீனத் தூதுவர் Chi Shenhong அன்பளிப்பாக அளித்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் சமீபத்தில் இலங்கை வருகை தந்திருந்த சீன தூதுவர் குய் சென் ஹாங் கடல் தொழில் உபகரணங்கள் சிலவற்றை அங்குள்ள கடல் தொழிலாளர்களுக்கு அன்பளிப்பாக வழங்கியது குறிப்பிடத்தக்கது […]
Tag: மோட்டார் சைக்கிள்கள்
காரைக்குடி பகுதியில் மோட்டார் சைக்கிள்களை திருடி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காரைக்குடி நகரில் அரசு அலுவலகங்கள், கடைகள், வீடுகள் முன்பு மோட்டார் சைக்கிள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். அந்த மோட்டார் சைக்கிள்கள் அடிக்கடி காணாமல் போனது. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் தனி போலீஸ் படை அமைக்கப்பட்டு வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமாணிக்கம் மேற்பார்வையில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அந்த விசாரணையில் மோட்டார் சைக்கிள்களை கழனிவாசல் பகுதியில் வசித்து வரும் […]
சிவகங்கையில் அ.தி.மு.க. நிர்வாகிக்கு சொந்தமான இரண்டு மோட்டார் சைக்கிள்களை மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள புதுப்பட்டியில் மலைராஜ் ( 55 ) என்பவர் வசித்து வருகிறார். இவர் சிவகங்கை ஒன்றிய எம்.ஜி.ஆர் மன்ற செயலாளராக அ.தி.மு.க.வில் உள்ளார். சம்பவத்தன்று இவர் தன்னுடைய வீட்டிற்கு அருகே தனக்கு சொந்தமான 2 மோட்டார் சைக்கிள்களை ஓட்டு கொட்டகையில் நிறுத்தியுள்ளார். இந்த நிலையில் யாரோ சிலர் நள்ளிரவில் 2 மோட்டார் சைக்கிள்களையும் […]