மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நந்தவனம்பாளையம் பகுதியில் விவசாயியான ஆ.துரைசாமி என்பவர் வசித்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை துரைசாமி நந்தவனம்பாளையத்தில் இருந்து ஜல்லிப்பட்டி செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று துரைசாமியின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த துரைசாமியை அருகிலிருந்தவர்கள் உடனடியாக மீட்டு தாராபுரம் […]
Tag: மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் மூதாட்டி பலி
மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் கட்டிட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாப்பாக்குடி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வம் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நெல்லை பகுதியில் வேலையை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் தனது வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது உடையார்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக […]
மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் கட்டிட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு பகுதியில் கட்டிட தொழிலாளியான மைக்கேல்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மோட்டார் சைக்கிளில் களக்காடு-நாங்குநேரி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் மைக்கேல்ராஜ் பாட்டைபிள்ளை மதகு அருகில் வந்து கொண்டிருந்தார். அப்போது களக்காடு கோவில்பத்து பகுதியில் வசிக்கும் பிலிப் என்பவர் எதிரில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாரத விதமாக மைக்கேல்ராஜ் ஓட்டி வந்த […]
மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நாங்குநேரி பகுதியில் வீரபுத்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுந்தராட்சி என்ற என்ற மனைவி இருந்துள்ளார். இவர் பூ வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சுந்தராட்சி முதலைக்குளம் பகுதியில் நடைபெற்ற கோவில் விழாவில் பூமாலைகள் விற்பனை செய்துவிட்டு அதே பகுதியில் வசிக்கும் முருகன் என்பவரின் மோட்டார் சைக்கிளில் ஏறி வந்துள்ளார். இந்நிலையில் முதலைக்குளம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது […]