Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற காவலாளி… வழியில் நேர்ந்த சோகம்… காஞ்சிபுரத்தில் பரபரப்பு..!!

காஞ்சிபுரத்தில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் காவலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரம் பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்தார். இவர் கடந்த 2017-ம் ஆண்டு காவல் பணியில் சேர்ந்துள்ளார். இதையடுத்து சிவகாஞ்சி காவல் நிலையத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தேர்தல் நெருங்கி கொண்டிருப்பதால் இவர் தேர்தல் பறக்கும் படையினருடன் சேர்ந்து வாகன சோதனை கண்காணிப்பில் ஈடுபட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று வெங்கடேசன் மோட்டார் சைக்கிளில் காஞ்சிபுரத்தில் […]

Categories

Tech |