Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

இங்க இருந்ததை காணும்… மர்ம நபர்களின் அட்டூழியம்… வலைவீசி தேடும் காவல்துறையினர்…!!

மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தென்காசி மாவட்டத்திலுள்ள குருக்கள்பட்டி பகுதியில் மாரியப்பன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு காளியம்மாள் என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் மாரியப்பன் தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு உறங்கச் சென்று உள்ளார். இதனையடுத்து மாரியப்பன் காலையில் எழுந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடிச் சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து மாரியப்பன் காவல்நிலையத்தில் […]

Categories

Tech |