Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்- சுற்றுலா பேருந்து மோதல்…. பரிதாபமாக இறந்த வாலிபர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஏர்வாடி மதீனா நகர் தெற்கு தெருவில் மதார் முகைதீன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முகமது ரிக்காஸ்(31) என்ற மகன் இருந்துள்ளார். இவர் நாகர்கோவிலில் தங்கி உணவு விநியோகம் செய்யும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் உணவை சப்ளை செய்துவிட்டு முகமது தக்கலையில் இருந்து நாகர்கோவில் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் பார்வதிபுரம் பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனை அருகே சென்ற போது அபிலாஷ் என்பவர் ஓட்டி […]

Categories

Tech |