Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய மோட்டார் சைக்கிள்… தவறி விழுந்த கண்டக்டர்… திண்டுக்கல்லில் துயர சம்பவம்..!!

திண்டுக்கல் அருகே மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் அரசு பேருந்து கண்டக்டர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பாடியூர் புதுப்பட்டியில் முருகேசன் என்பவர் வசித்து வந்தார். இவர் அரசு பேருந்தில் கண்டக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று முருகேசன் முள்ளிப்பாடி-குளத்தூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். மணல்மேடு பகுதி அருகே சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிள் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியுள்ளது. இதையடுத்து மோட்டார் சைக்கிள் சாலை […]

Categories

Tech |