மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மாவடி பகுதியிலுள்ள பாலச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராபின்சன் என்ற மகன் உள்ளார். இவரும் மாவடி போஸ்ட் ஆபீஸ் தெருவில் வசிக்கும் தொழிலாளியான முகுந்தன் என்பவரும் மோட்டார் சைக்கிளில் திருக்குறுங்குடியில் உள்ள வங்கிக்கு சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தனர். இதனையடுத்து மலையடிபுதூர் பாலம் அருகில் வந்து கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிள் திடீரென நிலை தடுமாறி அப்பகுதியில் உள்ள […]
Tag: மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி
மோட்டார் சைக்கிளில் நிலைதடுமாறிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வி.கோவில்பத்து பகுதியில் பரமசிவன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு கூலித் தொழிலாளியான பாலாஜி என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பாலாஜி வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு தனது மோட்டார் சைக்கிளில் விட்டிலாபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது பாலாஜி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளானது திடீரென நிலைதடுமாறியதால் வேகமாக சென்று அங்குள்ள பனை மரத்தில் மோதி விட்டது. இதில் […]
மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நல்லூர் பகுதியில் கூலித் தொழிலாளியான பொன்ராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் பொன்ராஜ் வேலையை முடித்துவிட்டு தட்டார்மடத்திலிருந்து திரும்ப வீட்டிற்கு புறப்பட்டு தனது மோட்டார் சைக்கிளில் சண்முகபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது பொன்ராஜ் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளானது திடீரென நிலைதடுமாறி வேகமாக சென்று அங்குள்ள […]
நாகை அருகே மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள கொல்லன் திடல் பகுதியில் காசிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுசீந்திரன் என்ற மகன் இருந்தார். சுசீந்திரன் தனியார் விடுதி ஒன்றில் வேளாங்கண்ணியில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சுசீந்திரன் வேலையை முடித்து விட்டு இரவில் மோட்டார் சைக்கிளில் ரயில் நிலையம் அருகே வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறியதில் […]