Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நிலைத் தடுமாறிய மோட்டார் சைக்கிள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. வேதனையில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் தொகுதியில் ராஜூ என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜு அவரது உறவினரான ராமகிருஷ்ணன், ஆனந்த், பரமன் ஆகிய 4 பேரும் சேர்ந்து கோவில்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். அங்கு ஒரு ஷோரூமில் மோட்டார் சைக்கிளை வாங்கி கொண்டு ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் கொக்கிரகுளம் ரோட்டில் வந்து கொண்டிருந்தபோது ராஜூ ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் திடீரென நிலைதடுமாறி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நிலைத் தடுமாறிய மோட்டார் சைக்கிள்…. வாலிபருக்கு நேர்ந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் நிலைத் தடுமாறிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள உடையார்பட்டி பகுதியில் இசக்கி ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ் குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஒரு ஹோட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் விக்னேஷ்குமார் குறிச்சி வாய்க்கால் பாலம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது விக்னேஷ் குமாரின் மோட்டார் சைக்கிள் திடீரென நிலைத்தடுமாறி அங்கிருந்த மின்கம்பத்தில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நிலைத்தடுமாறிய மோட்டார் சைக்கிள்…. விவசாயிக்கு நேர்ந்த சோகம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

மோட்டார் சைக்கிள் விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தெற்குகள்ளிகுளம் பகுதியில் ஜேக்கப் சுமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு வினோலின் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் ஜேக்கப் சுமன் ஆனைகுளத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனையடுத்து ஜேக்கப் சுமன் மோட்டார் சைக்கிளில் உறவினரின் மகளை அழைத்துக்கொண்டு தனது வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.  இந்நிலையில் […]

Categories

Tech |