மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறிய விபத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எட்டயபுரம் பகுதியில் சித்தவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கருப்பூர் பகுதியில் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் ஆவார். இந்நிலையில் சித்தவன் புதூர் யூனியன் அலுவலகத்திற்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது வடக்கு முத்தலாபுரம் பகுதி வளைவில் சென்ற போது திடீரென மோட்டார்சைக்கிள் நிலை தடுமாறி சித்தவன் கீழே தவறி விழுந்தார். இந்த […]
Tag: மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறியதில் வாலிபர் உயிரிழப்பு
மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கவிழ்ந்த விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கவுள்பாளையம் கிராமத்தில் கருப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு விக்னேஷுக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் அருமடல் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு விக்னேஷ் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அங்கு உறவினர்களை சந்தித்துவிட்டு கவுள்பாளையத்திற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது […]
மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள குண்டடம் பகுதியில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிதம்பரம் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சிதம்பரம் தாராபுரம் பகுதியில் கட்டிட வேலைகளை முடித்துவிட்டு காஞ்சிபுரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது காஞ்சிபுரம் அருகில் வந்து கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சிதம்பரம் கீழே விழுந்துள்ளார். இதனைப் […]
மோட்டார் சைக்கிள் நிலைத்தடுமாறிய விபத்தில் மின்வாரிய என்ஜினியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கே.டி.சி. நகர் பகுதியில் சசிகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக வேலைப் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சசிகுமார் வேலைக்கு சென்று விட்டு தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது மகாராஜா நகர் மாநகராட்சி பூங்கா அருகில் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் திடீரென நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த […]
விபத்தில் காயமடைந்த முன்னாள் ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை பகுதியில் முன்னாள் ராணுவ வீரரான அண்ணாதுரை என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அண்ணாதுரை வெள்ளகோவில் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையில் இருந்த பள்ளத்தில் சிக்கிக் கவிழ்ந்தது. இதில் கீழே விழுந்த அண்ணாதுரை பலத்த காயமடைந்தார். இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் அண்ணாதுரையை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி […]
மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பெத்தரங்கன்விளை பகுதியில் ஸ்ரீதர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அரிகரன் என்ற மகன் இருந்துள்ளார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் தனசேகர் என்பவரின் மகனான முத்துகிருஷ்ணன் என்பவரும் மோட்டார் சைக்கிளில் திருவனந்தபுரத்திற்கு வேலைக்கு செல்வதற்காக புறப்பட்டனர். இந்நிலையில் கோட்டை கருங்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலையோரம் நின்ற மின் கம்பம் மீது மோதியது. இந்த […]