Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மேம்பாலத்தில் சென்று கொண்டிருக்கும் போது…. வியாபாரிக்கு நடந்த கொடூரம்…. வேதனையில் வாடும் குடும்பத்தினர்….!!

பாலத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வியாபாரி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்திலுள்ள குடியாத்தம் பகுதியில் இறைச்சி வியாபாரியான அமீன்பாஷா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அமீன்பாஷா ஆம்பூரில் உள்ள உறவினரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மீண்டும் குடியாத்தம் பகுதிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். இதனையடுத்து அமீன்பாஷா மோட்டார் சைக்கிளில் அகரம்சேரி மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது அமீன்பாஷாவின் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி பாலத்தில் மோதிய விபத்தில் அவர் இரும்பு […]

Categories

Tech |