Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பதினர்….!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தனியார் நிதி நிறுவன ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வண்ணாரப்பேட்டை பகுதியில் தேவநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவரும் தூத்துக்குடி டூவிபுரத்தில் வசிக்கும் செல்வராஜ் என்பவரும் நெல்லையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் 2 பேரும் கம்பெனி வேலைக்காக உடன்குடி சென்றிருந்தனர். அதன்பின் வேலை முடிந்து 2 பேரும் மோட்டார் சைக்கிளில் திருச்செந்தூர் வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மோட்டார் சைக்கிளில் கார் மோதி விபத்து…. பறிபோன 2 உயிர்…. தப்பி ஓடிய டிரைவர் கைது….!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தப்பி ஓடிய டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள எட்டூர்வட்டம் சுங்கச்சாவடி பகுதியில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு கார் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மாட்டுத் தரகர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஆனால் விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் அங்கிருந்து உடனே தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில்… கோர விபத்தில் பறிபோன உயிர்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தாய் மற்றும் மகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்திலுள்ள அலங்காரப்பேரி பகுதியில் எம்பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு முத்துச்செல்வி என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதியினருக்கு அனுஸ்ரீ என்ற மகளும், அசோக் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் எம்பெருமாள் அசோக்கின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக மோட்டார் சைக்கிளில் தனது குடும்பத்தினருடன் தென்கலத்தில் இருக்கும் தனது மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார். […]

Categories

Tech |