மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் பனியன் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஆட்டையம்பாளையம் பகுதியில் சின்னதுரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் போயம்பாளையம் பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் மோட்டார்சைக்கிளில் சின்னத்துரை நெருப்பெரிச்சல் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த டிப்பர் லாரி சின்னத்துரை ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த […]
Tag: மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதியதில் விவசாயி பலி
மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள செவல்குளம் பகுதியில் பெரிய குருசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அய்யம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு கணேசமூர்த்தி என்ற மகன் உள்ளார். இந்நிலையில் அய்யம்மாளும் அவரது மகன் கிருஷ்ணமூர்த்தியும் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டியில் நடந்த கோவில் விழாவுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அப்போது குருவிகுளம் அருகில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த டிராக்டர் […]
மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள திருமால்பூர் பகுதியில் துரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் துரை மோட்டார் சைக்கிளில் திருமால்பூரிலிருந்து ஒச்சேரி பகுதிக்கு புறப்பட்டுள்ளார். அப்போது துரை மோட்டார் சைக்கிளில் ஆயர்பாடி பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது எதிரே வந்த டிராக்டர் எதிர்பாராதவிதமாக இவரின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனால் பலத்த காயமடைந்த துரை […]