Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-வேன் மோதல்…. பூசாரிக்கு நடந்த விபரீதம்…. வேதனையில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் மீது பால் வேன் மோதிய விபத்தில் பூசாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பனப்பாளையம் பகுதியில் பாலகிருஷ்ணசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவ்ய மணிகண்டன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் பூசாரியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் திவ்ய மணிகண்டன் பல்லடத்தில் இருந்து காரணம்பேட்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது கோவை-திருச்சி மெயின் ரோட்டில் காளிவேலம்பட்டி பிரிவு அருகில் […]

Categories

Tech |