லாரி அடுத்தடுத்த மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது டூவிபுரம் பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் காற்றாலையில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் செல்வகுமார் பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து தூத்துக்குடி பீச் ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. […]
Tag: மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி விபத்து
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சிங்கனூர் பகுதியில் ரவி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் ரவி உணவு வாங்குவதற்காக சிங்கனூரில் இருந்து கணபதிபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது ரவி கள்ளிமேடு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அவருக்கு எதிரே வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட […]
இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் ஊர்க்காவல் படை வீரர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள குஞ்சாண்டியூர் பகுதியில் பெருமாள் கோவில் தெருவில் காவலரான மனோஜ் கியான் என்பவர் வசித்து வருகிறார். அதன்பின் புக்கம்பட்டி அழகாகவுண்டனூர் பகுதியில் ஊர்க்காவல் படைவீரரான அண்ணாமலை என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இருவரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது சாலையில் எதிரே வந்த லாரி இவர்களின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி […]