Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

எதிர்பாரா விபத்து…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. திருப்பூரில் நடந்த சோகம்….!!

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் ரியல் எஸ்டேட் உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மீனாட்சிநகர் பகுதியில் ரவிசங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் ரவிசங்கர் ஏரிப்பாளையம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த வேன் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ரவிசங்கரை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனையில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் – வேன் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. திருப்பூரில் பரபரப்பு….!!

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள முத்தம்பாளையம் பகுதியில் செல்லமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவகுப்புச்சாமி என்ற மகன் உள்ளார். இந்நிலையில் இவர் முத்தூருக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து பொன்னாபுரம் பஸ் நிலையம் அருகில் சென்று கொண்டிருந்த போது சிவகுப்புச்சாமி வந்த மோட்டார் சைக்கிள் மீது எதிரே வந்த வேன் எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் சிவகுப்புச்சாமிக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மோட்டர் சைக்கிள்-வேன் மோதல்…. மனைவியின் கண்முன்னே நடந்த விபரீதம்… சென்னையில் நடந்த சோகம்…!!

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் மீன் வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்குன்றம் பகுதியில் இருக்கும் மதுரவாயல் ஏரிக்கரை காந்தி தெருவில் கருப்புசாமி என்ற மீன் வியாபாரி வசித்து வந்துள்ளார். இவருக்கு தங்கம் என்ற மனைவியும் உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் காவாங்கரை மீன் மார்க்கெட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது எதிரே வேகமாக வந்த வேன் எதிர்பாராதவிதமாக இவர்களின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதிவிட்டது. இந்த விபத்தில் தூக்கி […]

Categories

Tech |