மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிய மீன் வியாபாரி படுகாயமடைந்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் பகுதியில் முனிய செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் மீன் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் முனிய செல்வம் காயல்பட்டினம் கொம்புத்துறையில் மீன் விற்பனைக்காக சென்றுள்ளார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் ஸ்டீபன் ராஜ் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் முனி செல்வம் மீது மோதியது. இந்த விபத்தில் முனிய செல்வத்திற்கு முகத்திலும், தொடையிலும் பலத்த காயம் […]
Tag: மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வியாபாரி உயிரிழப்பு
அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் பூக்கடைக்காரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நடராஜா நகரில் சுடலை என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் ஆறுமுகநேரி பகுதியில் பூக்கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சுடலை வியாபாரம் முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக பஜாரில் சாலையை கடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் ஒன்று எதிர்பாராதவிதமாக சுடலை மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. […]
மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் நகை தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குன்னம்பாறை பகுதியில் பத்மனாபன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அருகில் உள்ள நகைக்கடை ஒன்றில் நகை செய்யும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பத்மனாபன் வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக கடையிலிருந்து புறப்பட்டுள்ளார். அப்போது மார்த்தாண்டம் கருங்கல் சாலையில் அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று பத்மனாபன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பத்மநாபன் பலத்த காயமடைந்தார். இதனை […]
மோட்டார் சைக்கிள் மோதி காவலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் பகுதியில் சங்கரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மேலப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மேலப்பாளையம்-அம்பை சாலையில் சங்கரன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று சங்கரன் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட சங்கரன் பலத்த காயமடைந்தார். இதனைப் பார்த்த அருகில் […]
மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள இளையான்குடி பகுதியில் முகமது பாருக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இளையான்குடி கண்மாய் கரை அருகில் உள்ள பள்ளிவாசல் செல்லும் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று முகமது பாருக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த முகமது பாருக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைப் பார்த்து […]
மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மேட்டுக் குப்பை குறிச்சி பகுதியில் முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் முத்து ஆலடிப்பட்டி பகுதியில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே வழியாக ஆழ்வார்குறிச்சி பகுதியில் வசிக்கும் சங்கர் கணேஷ் என்பவர் அவரது மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் தீர்ந்து விட்டதால் தள்ளிக்கொண்டே சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் முத்து ஓட்டி வந்த […]
மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள இளையரசனேந்தல் பகுதியில் ஜோசப் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு அந்தோணிசாமி என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் அந்தோணிசாமி மற்றும் அதே பகுதியில் வசிக்கும் தனது நண்பரான ராஜ்குமார் என்பவருடன் இணைந்து அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மேலத்தெரு பகுதியில் வசிக்கும் மாடசாமி என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று திடீரென ராஜ்குமாரின் மீது மோதி […]