Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

எதிர்பாரா விபத்து…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை பகுதியில் சண்முகவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெல்டிங் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சண்முகவேல் மோட்டார்சைக்கிளில் தியாகராஜ நகரில் உள்ள ஒரு வங்கி அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் எதிர்பாராதவிதமாக சண்முகவேல் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டார். இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சைக்கிளில் சென்ற தொழிலாளி…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. வேதனையில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் மாரியப்பன் பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மாரியப்பன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் மாரியப்பன் பலத்த காயமடைந்தார். இதனைப் பார்த்த அருகிலுள்ளவர்கள் படுகாயம் அடைந்த மாரியப்பனை உடனடியாக மீட்டு […]

Categories

Tech |