Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கிறிஸ்துமஸ் குடிலை பார்க்க சென்ற வாலிபர்கள்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விரிக்கோடு பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஸ்வின் விஜய் என்ற மகன் இருந்துள்ளார். இவர் பழைய பகுதியில் இருக்கும் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் அஸ்வின் விஜய் உறவினரான சஜிகுமார் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கிறிஸ்துமஸ் குடிலை பார்ப்பதற்காக சென்றுள்ளனர். இந்நிலையில் கல்லுக்குட்டி குருமாணி விளை முந்திரி ஆலை பகுதியில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் நின்ற மரத்தில் பயங்கரமாக […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

விபத்தில் சிக்கிய வாகனம்…. 60 அடி உயர பாலத்திலிருந்து விழுந்து வாலிபர் பலி…. பெரும் சோகம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள பு.மாம்பாக்கம் கிராமத்தில் வேலு என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சூர்யா கோயம்புத்தூரில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சொந்த வேலை காரணமாக சூர்யா தனது ஊரிலிருந்து இருசக்கர வாகனத்தில் உளுந்தூர்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர் உளுந்தூர்பேட்டை ரயில்வே மேம்பாலத்தில் சென்றபோது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் பாலத்தின் தடுப்பு கட்டை மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட சூர்யா 60 அடி உயர பாலத்தில் இருந்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் கவிழ்ந்த மோட்டார் சைக்கிள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கூழையன்காடு பகுதியில் நாகேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது நாகேந்திரனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் மோட்டார் சைக்கிளில் ஆலங்குடி மருத்துவமனை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த நாகேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மூளைச்சாவு அடைந்த தொலைக்காட்சி நிருபர்…. உடல் உறுப்புகளை தானம் செய்த மனைவி…. போலீஸ் விசாரணை…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பட்டாபிராம் பகுதியில் சந்தானம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஊத்துக்கோட்டை தாலுகாவில் தொலைக்காட்சி நிருபராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் நண்பரான ஏழுமலை என்பவருடன் சந்தானம் பூண்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் திருவள்ளூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் சதுரங்கப்பேட்டை பகுதியில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் நின்ற பொக்லைன் எந்திரம் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் தலையில் காயம் ஏற்பட்டு சந்தானம் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அரசு பேருந்து-மோட்டார் சைக்கிள் விபத்து…. 2 பேர் பலி…. பெரும் பரபரப்பு சம்பவம்…..!!!!

குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகில் உள்ள திருப்பதிசாரம் பூங்கா நகர் பகுதியில் பாஸ்கர்(37) என்பவர் வசித்து வருகிறார். இவர் எலக்ட்ரானிக் தராசு பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இவருடைய மனைவி உமா. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவருடைய நண்பர் ஜான்சன் இவர் நாகர்கோவில் டபிள்யூ.சி.சி ரோட்டில் ஆண்கள் அழகு நிலையம் நடத்தி வருகிறார். இவர் மனைவி செல்வராணி. இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காலையில் பாஸ்கர் கன்னியாகுமரியில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வேகத்தடை மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. துடிதுடித்து இறந்த இளம்பெண்…. தூத்துக்குடியில் கோர விபத்து….!!

மோட்டார் சைக்கிள் விபத்தில் கணவருடன் சென்ற இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பூபாலராயபுரம் பகுதியில் மீனவரான யோனாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சகாயதனியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் பொருட்கள் வாங்குவதற்காக சென்றுள்ளனர். அப்போது குரூஸ்புரம் அருகில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக வேகத்தடை மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்தகாயமடைந்த சகாயதனியாவை அக்கம்பக்கத்தினர் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள்…. 3 மாணவர்கள் காயம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறிய விபத்தில் 10-ம் வகுப்பு மாணவர்கள் காயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள பாராசூர் கிராமத்தில் சதாசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சதீஷ் என்ற மகன் உள்ளார். இவரும் அதே பகுதியில் வசித்து வரும் அவரது நண்பரான அபிஷேக் ஆகிய இருவரும் கொருக்கை அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகின்றனர். இதேபோன்று அதே பகுதியில் வசிக்கும் ராமச்சந்திரன் என்பவரின் மகனான விஜய் என்பவரும் பாராசூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

எதிர்பாரா விபத்து…. டிரைவருக்கு நடந்த விபரீதம்…. வேதனையில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் விபத்தில் டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள இளையரசனேந்தல் பகுதியில் இருளாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நவநீதகிருஷ்ணன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நவநீதகிருஷ்ணன் மோட்டார் சைக்கிளில் கோவில்பட்டியிலிருந்து இளையரசனேந்தலுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பெட்ரோல் பங்க் அருகில் நடந்து கொண்டிருந்த போது வெங்கடாசலபுரம் பகுதியில் வசிக்கும் மோகன் ராஜ் என்பவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சாலையின் மைய தடுப்பில் மோதிய மோட்டார் சைக்கிள்…. பறிபோன இரு உயிர்கள்…. திருப்பூரில் கோர விபத்து….!!

சாலையின் மைய தடுப்பில் புதிய மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி பகுதியில் உள்ள ஒரு ஹோட்டல் அருகே பதிவு எண் பெறப்படாத ஒரு புதிய மோட்டார் சைக்கிளில் 20 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக சாலையில் வைத்திருந்த மைய தடுப்பில் பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த 2 பேரும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதனை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்…. தி.மு.க. பிரமுகர் மகனுக்கு நடந்த விபரீதம்…. வேதனையில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தி.மு.க. பிரமுகர் மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி பகுதியில் தி.மு.க. பிரமுகரான அருணாச்சலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வேல்முருகன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வேல்முருகன் செம்மேடு கிராமத்திலிருந்து ஏரிப்பாளையத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஏரிப்பாளையம் காலனி அருகில் மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே வேகமாக வந்த டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய 2 மோட்டார் சைக்கிள்கள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்கள்…. திருப்பூரில் நடந்த சோகம்….!!

2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் மற்றும் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் சரண் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக்., 4 ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். தற்போது கல்லூரிகள் திறக்கப்பட்டதையடுத்து சரண் கேரளாவில் இருந்து சென்னைக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுள்ளார். இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்திலுள்ள கவுண்டம்பாளையம் பகுதியில் சரண் வந்து கொண்டிருந்த போது விஜயமங்கலம் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தாய் கண் முன்னே…. மகளுக்கு நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆத்தூர் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் டிரைவராக உள்ளார். இவருக்கு ஆனந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு உதய ஷாலினி என்ற மகள் இருந்துள்ளார். அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் உதய ஷாலினி 5-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆனந்தியும், உதயஷாலினியும் பழைய காயலில் உள்ள மாவு மில் அருகில் மெயின் ரோட்டில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் விபத்து…. சாப்ட்வேர் என்ஜினியருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் விபத்தில் சாப்ட்வேர் என்ஜினீயர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சின்னக்கடை பகுதியில் பிரைட்சன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சாப்ட்வேர் என்ஜினியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பிரைட்சன் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகில் மோட்டார் சைக்கிளில் டீ குடிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது பிரைட்சனுடன் அவரது நண்பரான பெரியக்கடை பகுதியில் வசிக்கும் ஷெல்டன் என்பவரும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இந்நிலையில் தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகம் பகுதியில் சென்று […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கொஞ்சம் கவனமா வந்திருக்கலாம்…. வாலிபருக்கு நடந்த சோகம்…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள கொல்லியோடு பகுதியில் ரஞ்சன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனு என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மனு கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கண்ணுமாமூடு பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து மனு மூவோட்டுகோணம் பெட்ரோல் பங்க் அருகில் சென்று கொண்டிருந்தபோது அவருக்கு முன்னால் சென்ற காரில் மோட்டார்சைக்கிள் உரசியது. இதனால் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையோரத்தில் உள்ள சுவரின் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

என்னால கட்டுப்படுத்த முடியல… விவசாயிக்கு நடந்த விபரீதம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்த விபத்தில் விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சுப்பிரமணியபுரம் பகுதியில் விவசாயியான பழனி ராஜா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு கோகிலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு குழந்தை இல்லாததால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறினால் கோகிலா கணவரிடம் கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் பழனி ராஜா உடன்குடிக்கு செல்வதற்கு தனது மோட்டார் சைக்கிளில் தாங்கை பண்டாபுரம் பகுதியில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எப்படி நடந்ததுனு தெரியல… சிற்பிக்கு நடந்த விபரீதம்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிளில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் சிற்பி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள சாக்கோட்டை பகுதியில் பெங்களூரில் உள்ள கோவில்களில் சிற்பங்களை செதுக்குபவரான காத்தலிங்கம், அருண்குமார் என்ற இருவர் வசித்து வந்துள்ளனர். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக இருவரும் சொந்த ஊருக்கு திரும்பி வந்துள்ளனர். இந்நிலையில் காத்தலிங்கம், அருண்குமார் ஆகிய இருவரும் தங்களின் நண்பரான கவியரசை பார்க்க பணம்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். இதனையடுத்து பணப்பட்டியில் இருந்து சாக்கோட்டைக்கு செல்வதற்காக ஒரே […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு வந்து கொண்டிருந்த வாலிபர்… வழியில் நேர்ந்த துயரம்… சிவகங்கையில் கோர சம்பவம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழகாவனிப்பட்டி கிராமத்தில் வசித்து வந்த ஆண்டி என்பவரது மகன் கருப்பையா ( 25 ) சில மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் கருப்பையா இரணியூரிலிருந்து வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள் திடீரென நிலைதடுமாறி விபத்துக்குள்ளானதில் கருப்பையாவுக்கு பலத்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சற்றும் எதிர்பாராத தருணம்…. தூக்கி வீசப்பட்ட வாலிபர்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

ராணிப்பேட்டையில் 2 மோட்டார் சைக்கிள்கள் எதிரெதிரே மோதியதில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் திமிரியில் கூலித் தொழிலாளியான மோகன்குமார் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் ஆற்க்காட்டிற்கு அருகே தென்கழனி என்ற பகுதியில் சென்றுள்ளார். அப்போது இவருடைய மோட்டார் சைக்கிளுக்கு எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் சற்றும் எதிர்பாராதவிதமாக மோகன் குமாரினுடைய பைக்கின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு நினைக்கல… வாலிபருக்கு நடந்த விபரீதம்… பெரம்பலூரில் கோர சம்பவம்..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கோடங்குடி கிராமத்தில் அருண்பாண்டி (30) என்பவர் வசித்து வந்தார். இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டில் வேலை பார்த்து விட்டு பின் சொந்த ஊருக்கு திரும்பி வந்துள்ளார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு 8 மாத ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் அருண்பாண்டி கடந்த 24-ஆம் தேதி வேலை காரணமாக […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு நினைக்கல… விவசாயிக்கு நடந்த விபரீதம்… சிவகங்கையில் கோர சம்பவம்..!!

சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பனம்ட்டியை அடுத்த நடுதாவு கிராமத்தில் முத்தையா என்பவர் வசித்து வந்தார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இவர் தென்கரை நோக்கி வடகரை என்ற இடத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இதையடுத்து மோட்டார் சைக்கிள் நான்கு ரோடு சந்திப்பு அருகே சென்று கொண்டிருந்த போது சாலையிலிருந்த கல்லில் மோதியதில் நிலை தடுமாறி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில்… பழ வியாபாரிக்கு நடந்த விபரீதம்… திண்டுக்கல்லில் கோர சம்பவம்..!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே கார் மோதி மோட்டர் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் பழ வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஜெகநாதபுரத்தில் சரவணக்குமார் என்பவர் வசித்து வந்தார். இவர் பழ வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அவர் திண்டுக்கல்லுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு அதன் பிறகு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது திண்டுக்கல்-மதுரை நான்கு வழி சாலை அருகே சென்று கொண்டிருந்தபோது மதுரை நோக்கி வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள்… கண்முன்னே நடந்த சோகம்… கதறி அழுத மகன்..!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே மோட்டார் சைக்கிள் இரும்பு கம்பி மீது மோதி விபத்துக்குள்ளானதில் மகன் கண் முன்னே தந்தை பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அம்மாபட்டியில் கருப்புசாமி என்பவர் வசித்து வந்தார். இவருக்கு சிவசக்தி என்ற மகன் உள்ளார். சிவசக்தியுடன், கருப்புசாமி மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள தனது தம்பி வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் ஊரிலிருந்து புறப்பட்டு சென்றார். அதன் பின்னர் அவர்கள் நேற்று முன்தினம் ஊருக்கு மோட்டார் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தியேட்டருக்கு சென்ற தம்பதி… வழியில் நேர்ந்த சோகம்… திண்டுக்கல்லில் கோர சம்பவம்..!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கார் மோதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் தம்பதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குன்னம்பட்டியில் சிக்கணன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு மல்லிகா என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதிகளுக்கு வீரதிம்மு என்ற மகள் உள்ளார். வேடசந்தூரில் உள்ள தனியார் நூற்பாலையில் சிக்கணன் மேற்பார்வையாளராக பணி புரிந்து வந்தார். இந்நிலையில் சிக்கணன், அவரது மனைவி மற்றும் மகளுடன் கடந்த 12-ஆம் தேதி தியேட்டரில் படம் பார்ப்பதற்காக மோட்டார் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு நினைக்கல… எலக்ட்ரீசியனக்கு நடந்த விபரீதம்… நாகையில் கோர சம்பவம்..!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழையூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி கொண்டதில் எலக்ட்ரீசியன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் மடப்புரம் பகுதியில் பாஸ்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீனாஈஸ்வரன் என்ற மகன் இருந்தார். இவர் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று கிழக்கு கடற்கரை சாலையில் திருத்துறைப்பூண்டியை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திருத்துறைப்பூண்டியில் இருந்து வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர்பாராதவிதமாக தீனாஈஸ்வரன் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள்… வாலிபருக்கு நேர்ந்த விபரீதம்… சிவகங்கையில் கோர சம்பவம்..!!

சிவகங்கையில் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறியத்தில் மரத்தின் மீது மோதி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எம்.கோவில்பட்டி பகுதியில் வெள்ளிமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராதாகிருஷ்ணன் (வயது 27) என்ற மகன் இருந்தார்). இவருக்கு திருமணம் முடிந்து ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று இவர் எம்.கோவில்பட்டிக்கு, சிங்கம்புணரியில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். மோட்டார் சைக்கிள் மருதிப்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி சாலையோரத்தில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு நினைக்கல… படுகாயமடைந்த தொழிலாளி… போலீஸ் விசாரணை..!!

சிவகங்கை இளையான்குடி அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளி தனியார் பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்தார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பரமக்குடியில் தெட்சணாமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலித்தொழில் செய்து வருக்கிறார். இந்நிலையில் சம்பவத்தன்று தெட்சணாமூர்த்தி இளையான்குடி கண்மாய் கரை பேருந்து நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தனியார் பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக தொழிலாளி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் மீது வேகமாக மோதியது. இதில் தெட்சணாமூர்த்திக்கு பலத்த […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

திருமணமாகி 14 நாட்கள் தான் ஆகுது… வாலிபருக்கு நடந்த விபரீதம்… நாகப்பட்டினத்தில் கோர சம்பவம்..!!

நாகப்பட்டினம் அருகே திருமணமாகிய 14-வது நாளில் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கருப்பம்புலம் மேலக்காடு கிராமத்தில் செல்வம் என்பவர் வசித்து வந்தார். இவர் தற்காலிக பணியாளராக நெல் கொள்முதல் நிலையத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் சம்பவத்தன்று வேதாரண்யத்திற்கு கரியாப்பட்டினம் செங்காத்தலை பாலத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். மணக்காடு கிராமம் பிள்ளையார் குளம் பகுதி அருகே மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள்… எதிர்பாரமல் நடந்த விபரீதம்… 3 பேர் படுகாயம்..!!

சிவகங்கை காரைக்குடி அருகே பள்ளி வாகனத்தின் மீது மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் பலத்த காயமடைந்தனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கோவிலூர் பகுதியில் பிரகாஷ், சோலை, செந்தில் ஆகிய மூன்று பேர் வசித்து வருகின்றனர். சம்பவத்தன்று வேப்பங்குளம் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் இவர்கள் 3 பேரும் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது கல்லல் பகுதியில் உள்ள ரயில்வே கேட் அருகே சென்று கொண்டிருந்தபோது பள்ளி வாகனம் ஒன்றின் மீது மோட்டார் சைக்கிள் நேருக்கு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற விவசாயி…. லாரியால் நேர்ந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

மோட்டார் சைக்கிளில் சென்ற விவசாயி லாரி மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் பகுதியில் சின்ராஜ் என்பவர் வசித்து வந்தார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் பண்ணாரியில் இருந்து வடவள்ளி பகுதிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் வழியில் மாட்டுத்தீவனம் ஏற்றி வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளின் மீது வேகமாக மோதியது. லாரி மோதியதில் சின்ராஜ் படுகாயமடைந்து மயங்கிய நிலையில் இருந்துள்ளார். இதனை அப்பதியில் சென்றவர்கள் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வேலை முடிந்து வீடு திரும்பிய பணியாளர்….. வழியில் ஏற்பட்ட சோகம்…. பரிதாபமாக போன உயிர்….!!

 மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தனியார் நிறுவன பணியாளர் உயிரிழந்தது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள். திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகில் உள்ள அமரபூண்டி எவிசன் நகரில் வசிப்பவர் பிரபு. இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றுகிறார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் ஊருக்கு சென்றுகொண்டிருந்தார். இவர் ஆயக்குடியை அடுத்த ரூக்குவார்பட்டி பகுதியில் வந்த போது அவ்வழியாக வந்த வாகனம் மோட்டார் சைக்கிள் மீது […]

Categories

Tech |