வேலை பார்க்கும் இடத்தில் மோட்டார் பம்பை திருடிய தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் தலையூர் பிரிவு அருகில் தனியார் காற்றாலை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் கண்ணன் என்பவர் பணிபுரிந்து வருகின்றார். இங்கு காற்றாலை அமைப்பதற்கு தேவையான உபகரணங்களை கன்டெய்னரில் வைத்து தேவைப்படும் போது எடுத்து விட்டு பூட்டி செல்வார்கள். இந்நிலையில் திடீரென கன்டெய்னரில் வைத்திருந்த மோட்டார் பம்ப் காணாமல் போய்விட்டது. இதுகுறித்து காவல்துறையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். […]
Tag: மோட்டார் பம்ப்
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |