Categories
தேசிய செய்திகள்

உலகின் மிகப் பெரிய மைதானம்…. மோட்டேரா மைதானத்தின் சிறப்பம்சம்… என்னென்ன..?

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மோட்டேரா விளையாட்டரங்கை, பற்றி தெரிந்து கொள்வோம். இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளின் கிரிக்கெட் அணிகளுக்கிடையே நடைபெறவுள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டிக்காக, புதிய அம்சங்களுடனும், நவீன வசதிகளுடனும் அகமதாபாத்தில் உள்ள மோட்டேரா ஸ்டேடியம் தயார்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்டேடியத்தை, இன்று  உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் முன்னிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்கிறார். இதன் சிறப்பம்சம்: 63 ஏக்கர்களில் பரந்து விரிந்துள்ள இந்த அரங்கத்தில், ஒரே நேரத்தில்1 லட்சத்து10 ஆயிரம் ரசிகர்கள் கிரிக்கெட் […]

Categories

Tech |