Categories
டெக்னாலஜி பல்சுவை

ஸ்மார்ட்போன் விலையில் மாற்றம்… மோட்டரோலா நிறுவனம் அறிவிப்பு…!!

மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி8 பவர் லைட் என்ற ஸ்மார்ட்போனின் இந்திய விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.   பல்வேறு ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் இந்திய சந்தையில் ஸ்மார்ட்போன்களின் விலைகளில் தொடர்ந்து மாற்றத்தை ஏற்படுத்தி விலையை அதிகரித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் தற்பொழுது மோட்டோரோலா நிறுவனமும் இதையே மோட்டோ ஜி8 பவர் லைட் ஸ்மார்ட்போன் மொபைலில் பின்பற்றி உள்ளது. இந்திய சந்தையில் இந்த ஸ்மார்ட்போனின் விலையில் 500 ரூபாய் அதிகரித்து மாற்றப்பட்டுள்ளது. எனவே இதனுடைய தற்போதைய சந்தை விலை 9499 […]

Categories

Tech |